Wednesday, October 28
Shadow

அஜித் தனது காதலிக்கு வாங்கி தந்த பரிசு? சீக்ரெட் லீக்?

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த நட்சத்திர தம்பதியர் அஜித்குமார் ஷாலினி.

இயக்குனர் சரன் இயக்கத்தில் அமர்க்களம் திரைப்படம் மூலம் அஜித்குமாரும் ஷாலினியும் சேர்ந்து நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே.

தற்போது, நேற்றைய தினம் ஷாலினி அவர்கள் பிறந்தநாள் கொண்டாடினார்.ஷாலினி அவர்களுக்கு அஜித்குமார் பிறந்த நாள் பரிசாக தனது வீட்டில் பேட்மிண்டன் மைதானம் ஒன்றை விளையாட அமைத்து கொடுத்துள்ளார்.

Leave a Reply