Monday, April 20
Shadow

காலா படத்தின் டீசர் எப்போ தனுஷ் அறிவிப்பு

தமிழ் சினிமா இன்று மிகவும் மகிழ்ச்சியில் நேற்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பட அறிவிப்பவு இன்று தலைவர் காலா படத்தின் டீசர் தேதி அறிவிப்பை குட்டி தலைவர தனுஷ் அறிவித்துள்ளார்.

ரஜினியின் ரசிகர்கள் நீண்ட நாட்களாக அவருடைய அடுத்த படத்திற்காக வெயிட்டிங். 2.0 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து VFX வேலைகள் நடந்து வருகிறார்.

அப்படம் தயாராக நேரம் தேவைப்படுவதால் அவருடைய அடுத்த படமான காலா ஏப்ரலில் வெளியாகும் எனப்படுகிறது. இந்த நிலையில் மாஸாக தயாராகி இருக்கும் காலா படத்தின் டீஸர் வரும் மார்ச் 1ம் தேதி வெளியாக இருப்பதாக தனுஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.