
தமிழ்த் திரைப்படங்களில் பலதரப்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார். சூது கவ்வும் திரைப்படத்தில் அருமை பிரகாசம் என்ற வேடத்தில் நடித்தார். தொடர்ந்து ஜிகர்தண்டா, யாமிருக்கப் பயமே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சுந்தர் சி.யின் கலகலப்பு திரைப்படத்தில் அறிமுகமான இவர் ரசினிகாந்தின் லிங்கா உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடித்த திரைப்படங்கள்
சூது கவ்வும், தீயா வேலை செய்யனும் குமாரு, யாமிருக்கப் பயமே, ஜிகர்தண்டா, ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி, ஆடாம ஜெயிச்சோமடா, யான், லிங்கா, கப்பல், மகாபலிபுரம், நண்பேன்டா, இனிமே இப்படித்தான், இன்று நேற்று நாளை, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, உப்புக் கருவாடு, கெத்து, நவரச திலகம், கணிதன், ஹலோ நான் பேய் பேசறேன், கோ 2, இறைவி, ஒரு நாள் கூத்து, ஜாக்சன் துரை, தொடரி, கடிகார மனிதர்கள், அதாகப்பட்டது மகாசனங்களே, திரி, கவலை வேண்டாம், பறந்து செல்ல வா, ஜெயிக்கிற குதிரை, கண்ணீர் அஞ்சலி, இருமுகன், எனக்கு வாய்த்த அடிமை, செம போதை ஆகாத, வல்லவனுக்கு வல்லவன், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், கலகலப்பு, பீட்சா
