Wednesday, October 28
Shadow

நடிகை சாய் தன்சிகா பிறந்த தின பதிவு

தன்சிகா ஒரு இந்தியத் திரைப்பட நடிகையாவார்odayhday t. பேராண்மை திரைப்படத்தில் நடித்து தமிழ்த் திரைப்பட உலகில் பிரபலமானார். இவர் தஞ்சையில் பிறந்தவராவார், இவரது தாய் மொழி தமிழ் ஆகும். பின்பு அரவான், பரதேசி போன்ற தமிழ் படங்களில் நடித்தார். 2016 ஆம் ஆண்டு ரஜினிகாந்த்துடன் கபாலி படத்தில் நடத்துள்ளார்.

இவர் நடித்த திரைப்ப்டங்கள்

திருடி, மனதோடு மழைக்காலம், பேராண்மை, மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே, அரவான், பரதேசி, யா யா, விழித்திரு, சங்குத்தேவன்