Friday, April 17
Shadow

நடிகர் ராகவ் ரங்கணாதன் பிறந்த தின பதிவு

மதுரையில் பிறந்த இவர்  நஞ்சுபுரம் படம் மூலம் தனது சினிமா பயணத்தை துவக்கினார்.
சென்னை அண்ணா யுனிவர்சிட்டியில் படிப்பபை முடித்த இவர் டிவி நடிகை பிரிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து பல்வேறு டிவி ஷோகளில் நடித்து வருகிறார்.
இவர் நடித்த படங்கள்:  டிக்கெட், மம்பட்டியான், வேலாயுதம், நஞ்சுபுரம், எந்திரன், சிலம்பாட்டம், சத்தம் போடாதே, வட்டாரம்