Wednesday, October 28
Shadow

நடிகர் ஜீவன் பிறந்த தின பதிவு

ஜீவன் என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவருடைய இயற்பெயர் விஜயபாஸ்கர் ரெங்கராஜ் என்பதாகும்.

’யுனிவர்சிடி’ என்ற திரைப்படம் மூலமாக கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். அதன் பின்பு ’காக்க காக்க’ திரைப்படத்தில் எதிர்மறைக் கதாபாத்திரம் ஏற்றார்.

இவர் நடித்த திரைப்படங்கள்

யுனிவர்சிடி, காக்க காக்க, திருட்டு பயலே, நான் அவனில்லை, மச்சக்காரன், தோட்டா, கிருஷ்ண லீலை