Monday, April 27
Shadow

கென்னடி கிளப் படத்தின் மதுரை விநியோக உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

பெண்கள் கபடி அணியை கதைக்களமாக கொண்டு கென்னடி கிளப் திரைப்படம் உருவாகி வருகிறது.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் பாரதிராஜா, சசிகுமார், காயத்ரி, சூரி, சௌம்யா மீனாக்ஷி ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கென்னடி கிளப். இமான் இசையமைத்துள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

அண்மையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள கபடி கபடி என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

கென்னடி கிளப் படத்தின் மதுரை விநியோக உரிமத்தை விநியோகஸ்தரான ராஜ மன்னரின் கந்தசாமி ஆர்ட்ஸ் சென்டர் பெற்றுள்ளது.