Wednesday, October 28
Shadow

தல அஜித் பற்றி பரவி வரும் செய்தி! வதந்தியா/உண்மையா?

தல அஜித் குமார் தற்போது சிவா இயக்கத்தில் உருவாகும் விவேகம் படத்தில் பிஸியாக நடித்துவருகிறார். ஐரோப்பிய நாடுகளில் 1 மாதத்திற்க்கு மேல் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வந்த அவர்கள் 2016 டிசம்பர் மாத இறுதியில் தான் இந்தியா திரும்பினார்கள்.

இந்நிலையில் அஜித் பற்றி ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. அஜித் உடல்நல குறைவால் ஒரு வாரத்திற்கு மேல் படப்பிடிப்பிகலந்துகொள்ளவில்லை என்றும் சொல்லபடுகிறது இந்த விஷயம் தெரிந்தால் தேவையில்லாமல் செய்திகள் வரும் என நினைத்த யாருக்கும் தெரியாமல் ரகசியமாக மருத்துவ பரிசோதனை நடக்கிறது என்று கூறபடுகிறது . அவருக்கு மருத்துவம் செய்யும் மருத்துவமனை தெரிந்தால் ரசிகர்கள் கூட்டம் தாங்காது இதனால் மற்றவர்களும் பாதிக்க நேரிடும் என்று மிகவும் ரகசியமாக வைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது

இது வதந்தியா இல்லை உண்மையா என இன்னும் உறுதியாக தெரியவில்லை.

Leave a Reply