
நேற்று ஓவியாவை மிகவும் மோசமாக நடத்தினார் ஆரவ் என்று தான் சொல்லணும் காராணம் இருவரின் காதல் பிரச்சனைகள் தான் ஓவியாவை காதலிப்பதாக கூறி ஏமாற்றியதால் பாவம் ஓவியா நேற்று ஒரு மன நோயாளி போல வே இருந்தார் என்று தான் சொல்லணும்.
இதை பற்றி அவர்களுடன் இருந்த ஆர்த்தி தன ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் அதுவும் மிக மோசமாக ஆரவ் பற்றி வாங்க படிக்கலாம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு அடுத்ததாக அனைவரும் விரும்பியது ஆரவ்வை தான், ஆனால் தற்போது அவரும் மற்றவர்களை போல ஓவியாவை வெறுக்க ஆரம்பித்து விட்டார்.
இதனால் ஆரவ்வை பலரும் வெறுக்க தொடங்கி விட்டனர், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய ஆர்த்தி அவரது ட்விட்டரில்புதுசுக்காக பழையதை வெறுக்கும் ஆமபல ஜூலி என கூறியுள்ளார்.
மேலும் இந்த சனிக்கிழமை ஆராவின் லீலைகள் குறும்படம் வெளிவரும் எனவும் கூறியுள்ளார்.
