
அஸ்வின் ஜெரோம் தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகர், இவர் 2017-ம் ஆண்டு தமிழில் வெளிவந்த யானும் தீயவன் எனும் திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இவர் 2019-ம் ஆண்டு வெளிவரவுள்ள இயக்குனர் பாலாஜி வைரமுத்து இயக்கத்தில் பஞ்சராக்ஷரம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இவர் நடித்த படங்கள்: பஞ்சராக்ஷரம், நட்பே துணை, யானும் தீயவன்
