Tuesday, October 27
Shadow

நடிகர் கார்த்திக் குமார் பிறந்த தின பதிவு

செனனையில் பிறந்த இவர் இஞ்சினியரிங் படிப்பை முடித்து விட்டு அலைபாயுதே படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடந்து போய் சொல்ல போறோம் படத்தில் நடித்த இவர் யாரடி நீ மோகினி போன்ற படத்தில் நடித்துள்ளார்.

இவர் நடித்த திரைப்படங்கள்

அலைபாயுதே, வானம் வசப்படும், கண்ட நாள் முதல், யாரடி நீ மோகினி, நினைத்தாலே இனிக்கும், எதுவும் நடக்கும், கொல கொலயா முந்திரிக்க, தெய்வ திருமகள், பசங்க 2, வேலை இருக்குனு பொய் சொல்ல மாட்டேன். மன்னர் வகையாறா, வினோதன்