Tuesday, October 27
Shadow

நடிகர் அஸ்வின் ராஜா பிறந்த தின பதிவு

சென்னையில் பிறந்த இவர் லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவன திரைப்பட தயாரிப்பாளர் வி.சாமிநாதனின் மகன் ஆவார்.

இவர் பாஸ் என்கிற பாஸ்கரன் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து கும்கி, நையாண்டி, தில்லு முல்லு போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த திரைப்படங்கள்

பாஸ் என்கிற பாஸ்கரன், வந்தான் வென்றான், கும்கி, சில்னு ஒரு சந்திப்பு, தில்லு முல்லு, நய்யாண்டி நெடுஞ்சாலை,, என்னாமோ நடக்குது, கயல், மஹாராணி கோட்டை, அப்டா டக்கார், சண்டிவீரன், ஜூங்கா, ஈட்டி, கணிதன், வாலிபா ராஜா, நாரதன், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ஜம்புலிங்கம், மொட்டா சிவா கெட்ட சிவா,
சரவணன் இருக்க பயமேன், விசுவாசம்