Monday, May 25
Shadow

நடிகர் குணால் பிறந்த தினம் இன்று

தமிழ் மற்றும் இந்தித் திரைப்பட நடிகராவார். 1999இல் காதலர் தினம் திரைப்படம் மூலம் கதாநாயகனாக திரையுலகிற்கு அறிமுகமானார்.

மும்பையைச் சேர்ந்த குணால் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு மாடலிங் செய்து வந்தார். தமிழ் தவிர இந்தி படங்களிலும் குணால் நடித்தார். “தில் ஹை தில் மெய்ன்” என்ற படம் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார்.

இவர் பிப்ரவரி 7, 2008 இல் மும்பாயில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். திருமணமான அவருக்கு மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள்.

இவர் நடித்த படங்கள்

காதலர் தினம், வருஷமெல்லாம் வசந்தம், புன்னகை தேசம், அற்புதம், பேசாத கண்ணும் பேசுமே, திருடிய இதயத்தை, உணர்ச்சிகள், நிலவினிலே, நண்பனின் காதலி, தில் ஹை தில் மெய்ன்