Thursday, April 30
Shadow

மைசூர் நடிகர் சுரேஷ் பிறந்த தினம் இன்று

சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித் து வரும் பிரபலமான இந்திய நடிகர். 1980 களில் தமிழ் திரைப்பட துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தார்.

பன்னீர் புஷ்பங்கள் படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் சுரேஷ், அதன் பிறகு தமிழ், தெலுங்கு மலையாள மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். பல வருடங்களுக்கு பிறகு கிழக்கு கடற்கரை சாலை படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். இப்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வருகிறார். விரைவில் ஒரு படத்தை இயக்கி டைரக்டராகவும் இருக்கிறார்.

சுரேஷ் சென்னையில் வளர்க்கப்பட்டு, ஆக்ஸ்போர்டு ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் படித்தார். அவருக்கு நிகில் என்ற ஒரு மகன் இருக்கிறார்

இவர் நடித்த திரைப்படங்கள்

பன்னீர் புஷ்பங்கள், அவள், பார்ட்டி. பூக்களை பறிக்காதீர்கள், இன்னும் பல படங்கள் அதோடு கன்னடம் தெலுங்கு என மூன்று மொழிகளில் நடித்துள்ளார்