
சுனில் குமார் என்ற நரேன் திரைப்பட நடிகர் ஆவார். மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், சில தமிழ் மற்றும் சில மலையாள திரைப்படங்களிலே நடித்துள்ளார்.
தமிழில் சித்திரம் பேசுதடி படம் மூலம் இவர் அறிமுகமானார்
இவர் நடித்த படங்கள்
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே , நெஞ்சிருக்கும் வரை, பள்ளிக்கூடம், தம்பி கோட்டை, கோ, முகமூடி, கத்துக்குட்டி, ரம், யூடேர்ன், ஒத்திக்கு ஒத்தை
