
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். கமல்ஹாசனுடன் இணைந்து அசிஸ்டெண்ட் டைரக்டராக பணியாற்றியுள்ளார்.
அபூர்வ சகோதர்கே படத்தில் இவர் பேசிய “நீங்க எங்கயோ போயிட்டிங்க சார்” என்ற வசனம் இன்றளவும் பேசபப்பட்டு வருகிறது.

இவர் நடித்த படங்கள்
விக்ரம், சத்யா, அபூர்வா சோகோதரர்கள், மைக்கேல் மதனா கம ராஜன், மவுனம் சம்மதம், குணா, கலைஞன், குட்டி, பம்மல் கே. சம்பந்தம், அன்பே சிவம், குறும்பு, மீன் குழ்ம்பம் மண் பானையும், வனமகன், சங்கிலி புங்கிலி கதவ திற, கோலமாவு கோகிலா
