Tuesday, April 21
Shadow

நடிகை அமலா பால் பிறந்த தினம் இன்று

சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக அறிமுகமான அமலா பால், மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் வெளிவந்த திரைப்படங்கள், அவரை நட்சத்திர நடிகையாக உயர்த்தியது

அமலாபால் இயக்குநர் விஜய் உடன் சூன் 12ல் திருமணம் செய்துகொள்வதாக பத்திரிக்கை நிருபர்கள் சந்திப்பில் இருவரும் ஒருமனதாக அறிவித்தனர். 2016-ம் ஆண்டு மணமுறிவு பெற்றனர்.

இவர் நடித்த திரைப்படங்கள்

வீரசேகரன், சிந்து சமவெளி, மைனா, விகடகவி, தெய்வத் திருமகள், வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள்