Monday, December 6
Shadow

தமிழ் சினிமாவின் சகலாகலாவல்லவர்களில் ஒருவரான சிம்பு என்ற எஸ்.டி.ஆர் பிறந்தநாள்

சிலம்பரசன் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய டி. ராஜேந்தரின் மகனாவார். இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிப் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2002இல் முதல் முறையாக விஜய டி. ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார்.[2] 2006ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருதை கொடுத்துக் கௌரவித்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னிலையில் உள்ள நடிகர்களில் ஐவரும் ஒருவர்
இவரைப்பற்றிய பலவித அவதூறுகள் வந்தாலும் அதை பற்றி எல்லாம் கவலைபடாமல் பயணிப்பவர் சமுதாயா சீர்கேடுகளுக்கு தன் அப்பாவை போல மிகவும் தைரியமாக குரல் கொடுப்பவர் இவரின் பல யோசனைகள் மக்களிளுக்கு பயன் கொடுத்துள்ளது குறிப்பாக காவேரி நீர் பிரச்சனையில் இவர் சொன்ன யோசனை மக்களிடம் மிக பெரிய வரவேற்ப்பை பெற்றது
இவர் நடித்த திரைப்படங்கள்
மாநாடு, கான், மெரிசல், வந்தா ராஜாவாதான் வருவேன், செக்கச்சிவந்த வானம், காற்றின் மொழி, அன்பானவன் அசாராதவன் அடங்காதவன், இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா, காக்கா முட்டை, வாலு, இங்க என்ன சொல்லுது, கண்ணா லட்டு தின்ன ஆசையா, போடா போடி, ஒஸ்தி, வானம், கோவா, விண்ணைத்தாண்டி வருவாயா, சிலம்பாட்டம், காளை, சரவணா, வல்லவன், மன்மதன், அலை
இவர் இசையமைத்த படங்கள் 
 
90 ML  – 2019
இவர் பாடல் பாடிய படங்கள் 
 
வந்தா ராஜாவாதான் வருவேன், இங்க என்ன சொல்லுது, சிலம்பாட்டம், வீராசாமி, சரவணா, வல்லவன், மன்மதன்
இவர் இயக்கிய படம் 
வல்லவன்
CLOSE
CLOSE