
தமிழ் சினிமாவின் சகலாகலாவல்லவர்களில் ஒருவரான சிம்பு என்ற எஸ்.டி.ஆர் பிறந்தநாள்
சிலம்பரசன் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய டி. ராஜேந்தரின் மகனாவார். இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிப் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2002இல் முதல் முறையாக விஜய டி. ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார்.[2] 2006ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருதை கொடுத்துக் கௌரவித்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னிலையில் உள்ள நடிகர்களில் ஐவரும் ஒருவர்
இவரைப்பற்றிய பலவித அவதூறுகள் வந்தாலும் அதை பற்றி எல்லாம் கவலைபடாமல் பயணிப்பவர் சமுதாயா சீர்கேடுகளுக்கு தன் அப்பாவை போல மிகவும் தைரியமாக குரல் கொடுப்பவர் இவரின் பல யோசனைகள் மக்களிளுக்கு பயன் கொடுத்துள்ளது குறிப்பாக காவேரி நீர் பிரச்சனையில் இவர் சொன்ன யோசனை மக்களிடம் மிக பெரிய வரவேற்ப்பை பெற்றது
இவர் நடித்த திரைப்படங்கள்
மாநாடு, கான், மெரிசல், வந்தா ராஜாவாதான் வருவேன...