
பாவனா தமிழ், மலையாளத் திரைப்பட நடிகையாவார். தமிழ் திரையுலகில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் பாவனா அறிமுகமானவர் . வெயில் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பாரட்டுகள் கிடைத்தது. தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்று தந்தது.
இவர் நடித்த தமிழ்படங்கள்: அசல், ஜெயம்கொண்டான், வாழ்த்துக்கள், ராமேஸ்வரம், ஆர்யா, கூடல் நகர், தீபாவளி, வெயில், கிழக்கு கடற்கரை சாலை, சித்திரம் பேசுதடி
