Tuesday, April 21
Shadow

நடிகை ஜோதிகா பிறந்த தினம் இன்று

இவரது இயற்பெயர் ஜோதிகா சாதனா. தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை நக்மா இவரது சகோதரி ஆவார். நடிகர் சூர்யாவை விரும்பி செப்டம்பர் 11, 2006 அன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா என்ற பெண் குழந்தையும் தேவ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். திரோனதுக்கு பிறகு கிட்ட தட்ட பத்து வருடங்களுக்கு பின் ஈண்டும் நடிக்க வந்துள்ளார் அதிலும் கொடிகட்டி பறக்கு ஒரே நடிகை அதுவு கதாநாயகியாக என்பது குறிப்பிடவேண்டிய விஷயம் .

இவர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

36 வயதினிலே, மொழி, வேட்டையாடு விளையாடு, சில்லுனு ஒரு காதல், சரவணா, ஜூன் ஆர், மாயாவி, சந்திரமுகி, அருள், பேரழகன், மன்மதன், திருமலை, த்ரீ ரோசஸ், காக்க காக்க, தூள், பிரியமான தோழி, ராஜா, லிட்டில் ஜான், 123, பூவெல்லாம் உன் வாசம், டும் டும் டும், 12 பி, ஸ்டார், தெனாலி, குஷி, ரிதம், உயிரிலே கலந்தது, முகவரி, சிநேகிதியே, பூவெல்லாம் கேட்டுப்பார், வாலி