Saturday, April 18
Shadow

நடிகை மது ஷாலினி பிறந்த தின பதிவு

மது ஷாலினி இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் முன்னணி தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார், 2005-ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் அறிமுகமான இவர், 2011-ம் ஆண்டு பதினாறு திரைப்படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானவர். இவர் அவன் இவன் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறியப்பட்டார்.

இவர் நடித்த படங்கள்:  பஞ்சராக்ஷரம், அவன் இவன்