Tuesday, October 27
Shadow

நடிகை பாப்ரி கோஸ் (Papri Ghosh) பிறந்த தினம்

பெங்காலி மற்றும் தமிழ் நடிகையான இவர் கடந்த 2009ம் ஆண்டில் வெளியான பெங்காலி படமான காலபீலா என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

தமிழில் டுரிங் டாக்கீஸ் என்ற திரைபடம் மூலம் அறிமுகான இவர் தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்த பைரவா படத்திலும் நடித்துள்ளார்.

இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்

டுரிங் டாக்கீஸ், ஓயீ, பைரவா, சக்க போடு போடு ராஜா, சர்க்கார், விசுவாசம்

இவர் நடித்துள்ள தொலைக்காட்சி தொடர்கள்

நாயகி, நாயகி குடும்ப விழா ஆகிய தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.