இந்தி நடிகை செர்லின் சோப்ரா (sherlyn chopra) பாலிவுட்டின் கவர்ச்சி கன்னி. சமீபத்தில் இவர் நடித்த காமசூத்ரா 3டி படமும், அந்த படத்தின் இயக்குனர் மீது செர்லின் சொன்ன பாலியல் குற்றச்சாட்டுகளும் லேட்டஸ்ட் பரபரப்பு. டாப்லெஸ் போஸ். ஓப்பன் டாக், என்று பரபரப்புடன் இயக்கிக் கொண்டிருப்பவர். சமீபத்தில் வெளியான இவரின் பேட் கேர்ள் ஆல்பம் ஹிட்ஸ்களை அள்ளிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அதே பேட் கேர்ள் என்ற பெயரில் மலையாளத்திலும், தமிழிலும் ஒரு படம் தயாரிக்கிறார்கள். அதில் செர்லின் சோப்ரா நடிக்கிறார். மலையாள இயக்குனர் ஷாஜி.எம். இயக்குகிறார்.
பட வாய்ப்புகளே இல்லாமல் இருந்த போது இவர் காம சூத்ரா 3டி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் ருபேஸ் பவுல் இயக்கியுள்ளார்.
இவர் நடித்த தமிழ் படம் 
 
தமிழன்

Related