உன்னி மேரி ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் பெரும்பாலும் மலையாளப் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சில புகழ்பெற்ற தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இப்படங்களில் உன்னிமேரி என்பதற்குப் பதிலாக தீபா என்ற பெயரில் நடித்துள்ளார். 1962ல் பிறந்த இவர் 1982ல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தேவி கன்னியாகுமரி அம்மன் கோவில், ஐயப்பன், மல்லனும் மாதேவனும், கண்ணப்பனுண்ணி (திரைப்படம்), மகாபலி சக்கரவர்த்தி போன்ற மலையாளப் படங்களிலும், அந்தரங்கம், உல்லாசப் பறவைகள், ஜானி, மீண்டும் கோகிலா, ரோசாப்பு ரவிக்கைகாரி, முந்தானை முடிச்சு, கல்யாணப் பறவைகள் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
 
 
இவர் நடித்த தமிழ் படங்கள் 
 
அதரங்கம், சுவாமி ஐயப்பன், மூடி சூட மனனம், நீயா?, ரோசாப்பூ ரவிக்கைக்காரி, நாள்தோர் குடும்பம், உல்லாச பறவைகள், ஜானி, மீண்டும் கோகிலா, கனாடி வாழ்க்கை, சந்தோஷ கனவுகள், சிப்புகள் முத்து, முரட்டு கரங்கள்

Related