
நயன்தாரா தமிழ் மட்டும் இல்லை தென்னகத்து நம்பிக்கை நட்சித்திரம் என்றும் சொல்லலாம் நடிகைகளில் தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து கொண்டி இருக்கும் நடிகை பட்டியலில் ஐவரும் இப்போது சேர்ந்துள்ளார் அது மட்டும் இல்லாமல் தமிழகத்து லேடி சூப்பர்ஸ்டார் பட்டம் வாங்கிய முதல் நடிகை என்ற பெருமையும் இவரை சேரும் . தற்போது தமிழ் சினிமாவில் பயங்கர பிஸி நடிகை மட்டும் இல்லாமல் தன் கதாபாத்திரம் அதாவது ஹீரோக்கு சமமாக இருக்கும் கதாபாத்திரத்தில் மட்டும் நடிக்கும் ஒரே நாயகி என்ற பெருமையும் இவருக்கு உண்டு இவர் தற்போது நடிக்கும் படங்கள் என்றால் சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் , கொலையுதிர்காலம். அறம், இமைக்கா நொடிகள் என நான்கு படங்களில் நடித்து வருகிறார் அது மட்டும் இல்லாமல் கொலையுதிகாலம் படம் மூலம் ஹிந்திக்கு போகிறார் என்பது மேலும் பெருமை .
இதனால் இவர் இடுப்பிலும், முதுகிலும் பலத்த உள்காயம் ஏற்பட்டுள்ளது. எனவே மருத்துவர்கள் இவரை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற ஆலோசனை வழங்கினர். ஆனால் அவர் மருத்துவமனையில் தங்க மறுத்து பிசியோ தெரபி மருத்துவர் ஒருவரை வீட்டிற்கே அழைத்து சிகிச்சை பெற்று வந்தார். இதை நாம் ஏற்கனவே நமது தளத்தில் கூறியிருந்தோம். இந்நிலையில் சிகிச்சை முடிந்து தற்போது இவர் மீண்டும் வேலைக்காரன் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறாராம்.
