Sunday, April 19
Shadow

Tag: #velaikaaran #sivakarthikeyan #mohanraja #nayanthara #rd raja #ramji #aniruth

தீபாவளி ரேஸ்யில் இருந்தும் விலகியது சிவகார்த்திகேயனின் “வேலைக்காரன்”

தீபாவளி ரேஸ்யில் இருந்தும் விலகியது சிவகார்த்திகேயனின் “வேலைக்காரன்”

Latest News
வேலைக்காரன் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா பாகத் பாசில் ரோபோ ஷங்கர் ஆர்.ஜே.பாலாஜி சினேகா மற்றும் பலர் நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் ஆர்.டி.ராஜா தயாரில் உருவாகிவரும் படம் தான் வேலைக்காரன் காய்த்த மரத்தில் தான் கல் அடி படும் என்பது போல சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ் நேரத்தில் எதாவது ஒரு பிரச்சனை வந்துகொண்டே இருக்கும் படம் ஆரம்பிக்கும்போதே இந்த தேதி என்று சொல்லிவிட்டு ஆரம்பித்த படம் வேலைக்காரன் ஆனால் சில காரணம் படம் செப்டம்பர் ரிலீஸ் தேதியில் இருந்து தீபவளி என்று சொன்னார்கள் ஆனால் இப்ப அதுவும் இல்லையாம் மோகன்ராஜா இயக்கிவரும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ள நிலையில் படம் டிசம்பர் மதத்திற்கு தள்ளி போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளிக்கு வெளியிட படக்குழு யோசித்தாலும், விஜய்யின் மெர்சல் படம் வெளியாவதால், தியேட்டர் கிடைப்பது கஷ்டம் என கருதி படத்தை டிசம்பர் மாதத்திற்கு...
மிக பெரிய பிரச்சனைக்கு பிறகு மீண்டும் பிரபல நடிகருடன் இணைந்த நயன்தாரா!

மிக பெரிய பிரச்சனைக்கு பிறகு மீண்டும் பிரபல நடிகருடன் இணைந்த நயன்தாரா!

Latest News
நயன்தாரா தமிழ் மட்டும் இல்லை தென்னகத்து நம்பிக்கை நட்சித்திரம் என்றும் சொல்லலாம் நடிகைகளில் தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து கொண்டி இருக்கும் நடிகை பட்டியலில் ஐவரும் இப்போது சேர்ந்துள்ளார் அது மட்டும் இல்லாமல் தமிழகத்து லேடி சூப்பர்ஸ்டார் பட்டம் வாங்கிய முதல் நடிகை என்ற பெருமையும் இவரை சேரும் . தற்போது தமிழ் சினிமாவில் பயங்கர பிஸி நடிகை மட்டும் இல்லாமல் தன் கதாபாத்திரம் அதாவது ஹீரோக்கு சமமாக இருக்கும் கதாபாத்திரத்தில் மட்டும் நடிக்கும் ஒரே நாயகி என்ற பெருமையும் இவருக்கு உண்டு இவர் தற்போது நடிக்கும் படங்கள் என்றால் சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் , கொலையுதிர்காலம். அறம், இமைக்கா நொடிகள் என நான்கு படங்களில் நடித்து வருகிறார் அது மட்டும் இல்லாமல் கொலையுதிகாலம் படம் மூலம் ஹிந்திக்கு போகிறார் என்பது மேலும் பெருமை . இதனால் இவர் இடுப்பிலும், முதுகிலும் பலத்த உள்காயம் ஏற்பட்டுள்ளது. எனவ...
வேலைக்காரன் படத்துக்காக அதிக செலவில்  செட் மட்டும் இத்தனை கோடியாம் உண்மையாவா

வேலைக்காரன் படத்துக்காக அதிக செலவில் செட் மட்டும் இத்தனை கோடியாம் உண்மையாவா

Latest News
ரெமோ படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், ‘தனி ஒருவன்’ ராஜா இயக்கும் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் பிரபல மலையாள ஸ்டார் ஃபஹத் ஃபாசிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேலும் சினேகா, ஆர்.ஜே. பாலாஜி, சதீஷ், தம்பி இராமையா, பிரகாஷ் ராஜ் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் சேரியை சேர்ந்த இளைஞராக நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் வசூல் நாயகன் என்று சொல்ல படும் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் படம் வேலைக்காரன் இந்த படத்தின் படபிடிப்பு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக சென்னியில் உள்ள சாலிகிராமம் பிரசாத் ஸ்டுடியோவில் தான் மிக பிரமாண்ட செட் போட்டு நடந்து கொண்டு இருக்கிறது. இந்த செட் மிகுந்த பொருள் செலவில் போட்டு இ...
சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு போட்டி போடும் பட்டியலில் சிவகார்த்திகேயன்

சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு போட்டி போடும் பட்டியலில் சிவகார்த்திகேயன்

Latest News
சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர் என்று தான் சொல்லணும் அஜித் விஜய் அடுத்து இவர் என்று என்ற அளவுக்கு இன்று முக்கிய இடத்தை பிடித்துள்ளார். என்று நிச்சயமாக சொல்லலாம் அந்த அளவுக்கு வியாபாரம் ரசிகர்கள் பட்டாளம் தொடர் வெற்றி தான் ஒரு முன்னணி நடிகர் என்று படத்துக்கு படம் நிருபித்து வருகிறார் அது மட்டும் இல்லாமல் தொடர் வெற்றி நாயகன் என்றும் சொல்லலாம். இதனாலே என்னவோ இவருக்கும் ரஜினி இடத்தின் மீது ஆசை வந்துள்ளது போல தெரிகிறது ஐவரும் ரஜினி பட டைட்டில் தேர்வு செய்துள்ளார். நிச்சயம் இவருக்கு அந்த இடத்தை பிடிப்பார் என்ற நம்பிக்கையும் இருக்கு என்று தான் சொல்லணும் பொருத்து இருந்து பாப்போம். நடிகர் சிவகார்த்திகேயன் ரெமோ படத்தை அடுத்து ‘தனி ஒருவன்’ ராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களோடு பிரபல மலையாள நடிகர் ஃப...