Friday, April 17
Shadow

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தல அஜித் – ஏன்? என்ன நடந்தது?

தமிழ் சினிமாவில் டாப் லிஸ்ட் நடிகர்களில் முக்கிய நடிகராக இருப்பவர் அஜித், இவரின் ரசிகர்களின் பலத்தை பற்றி யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை

இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த விவேகம் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இந்த படத்திற்காக அஜித் பல ரிஸ்க்குகளை எடுத்திருந்தது நாம் அனைவரும் அறிந்ததே, இவர் தோள் மீது பல கடினமான பொருட்களை தூக்கி ரிஸ்க் எடுத்ததால் தோள் பட்டையில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மருத்துவர்கள் கண்டிப்பாக ருவை சிகிச்சை செய்தாக வேண்டும் என கூறியுள்ளனர், இதனால் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளதாகவும் தற்போது அறுவை சிகிச்சை முடிவடைந்து நலமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply