Friday, May 23
Shadow

இதுவரை இல்லாத பிரமாண்டத்தில் இணையும் விஜய் மற்றும் அட்லி

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இயக்குனர்களில் முக்கியமானவர் அட்லி. ராஜா ராணி, தெறி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இவர் விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார்.

தெறி படம் தமிழ் சினிமாவில் மிக பெரிய வெற்றி மட்டும் இல்லாமல் வசூலிலும் மிக பெரிய சாதனை இதனால் அட்லி அடுத்து யார் படத்தை இயக்கபோகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பை உருவாகியது ஒரு வழியாக மீண்டும் விஜய் படம் என்பது உறுதியானது. அதுவும் சும்மா இல்லையுங்க மிக பெரிய பட்ஜெட் என்பது சதவீதம் வெளிநாடுகளில் படமாக்க திட்டமிட்டுள்ளனர். படத்தின் கதை அது மாதிரி இதுவரை பார்க்காத விஜய்யை இந்த படத்தில் பார்க்கலாம் என்று பேசபடுகிறது .

இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியிலிருந்து தொடங்கவுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் உள்ள பிரபல வார்னர் பிரதர் ஸ்டுடியோவில் நடைபெறபோவதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இதுமட்டும் இல்லாமல் இப்படத்தின் பட்ஜெட் 100 கோடியை தாண்டுமாம். மேலும் விஜய் நடித்ததிலேயே அதிக பொருட்செலவில் உருவாகும் படமும் இதுதானாம்.

Leave a Reply