Wednesday, June 24
Shadow

Tag: #vijay #atlee #sri thenandaal films #mural #A.R.Raghumani

விஜய் – அட்லீ பட அப்டேட்: படக்குழுவினர் இறுதி செய்வதில் மும்முரம்

விஜய் – அட்லீ பட அப்டேட்: படக்குழுவினர் இறுதி செய்வதில் மும்முரம்

Latest News
'பைரவா' படத்தைத் தொடர்ந்து, மீண்டும் அட்லீ இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் விஜய். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இதன் படக்குழுவினரை இறுதி செய்யும் பணியில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. நாயகியாக காஜல் அகர்வால் மற்றும் சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். காமெடியனாக வடிவேலு நடிக்கவுள்ளார். பிப்ரவரி மாதம் முதல் இந்தியாவில் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்குகிறது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் இரண்டாம்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு திட்டமிட்டுள்ளது. இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் பணியாற்ற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக விஷ்ணு அறிமுகமாகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ், ரிச்சர்ட் நாதன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர் விஷ்ணு. படத்தின் எடிட்டராக ரூபன் பணிபுரிய உள்ளார். படக்குழுவினர் அனைவரையும் இ...
இதுவரை இல்லாத பிரமாண்டத்தில் இணையும் விஜய் மற்றும் அட்லி

இதுவரை இல்லாத பிரமாண்டத்தில் இணையும் விஜய் மற்றும் அட்லி

Latest News
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இயக்குனர்களில் முக்கியமானவர் அட்லி. ராஜா ராணி, தெறி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இவர் விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். தெறி படம் தமிழ் சினிமாவில் மிக பெரிய வெற்றி மட்டும் இல்லாமல் வசூலிலும் மிக பெரிய சாதனை இதனால் அட்லி அடுத்து யார் படத்தை இயக்கபோகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பை உருவாகியது ஒரு வழியாக மீண்டும் விஜய் படம் என்பது உறுதியானது. அதுவும் சும்மா இல்லையுங்க மிக பெரிய பட்ஜெட் என்பது சதவீதம் வெளிநாடுகளில் படமாக்க திட்டமிட்டுள்ளனர். படத்தின் கதை அது மாதிரி இதுவரை பார்க்காத விஜய்யை இந்த படத்தில் பார்க்கலாம் என்று பேசபடுகிறது . இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியிலிருந்து தொடங்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் உள்ள பிரபல வார்னர் பிரதர் ஸ்டுடியோவில் நடைபெறபோவதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். இதுமட்டும் இல்லாம...