எங்களுக்கு விஜய்யை தவிர யாரையும் தெரியாது கிராம மக்கள்
தமிழ்கே சினிமாவில்ர முன்னணி நடிகர்களில்ளா ஒருவர்விஜய் இவருக்கு தமிழில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருகிறார்களோ அந்த அளவுக்கு மலையாளத்தில் உள்ளனர் ,ஏன் அவருக்கு கோவில் குட கட்டிள்ளனர். இப்படி இருக்க கேரளாவில் உள்ள அட்டப்பாடி பகுதியில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கு நடிகர் விஜய்யை தவிர உலகில் நடக்கும் வேறு விடயங்கள் எதுவும் தெரியவில்லை.
கேரளா பாலக்காட்டில் உள்ள அட்டப்பாடி பகுதியில் வசித்து வரும் பழங்குடியின மக்களை பார்வையிடுவதற்காக, துணை மாவட்ட ஆட்சியர் உமேஷ் கேசவன் சென்றுள்ளார்.
அப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை, அவர்களுக்கு படிப்பின் மீது அதிக ஆர்வம் கிடையாது. மேலும் உலகில் நடக்கும் முக்கிய விடயங்களை கூட அறிந்துகொள்ளாமல் இருக்கும் இவர்கள், நடிகர் விஜய்யை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
விவசாய வேலை செய்வோம், இல்லாவிட்டால் தொலைக்காட்சியில் விஜய் படம...









