Thursday, October 29
Shadow

Author: admin

“பகிரி” – திரைவிமர்சனம்

“பகிரி” – திரைவிமர்சனம்

Review
பகிரி மிக துணிச்சலான படம் என்று சொல்லவேண்டும் இன்றய தமிழகத்துக்கு தேவையான முக்கியமான கதை என்றும் சொல்லணும் இந்த படத்தை எப்படி தணிக்கை குழுயிடம் இருந்து தப்பித்து என்று தெரியவில்லை அந்த அளவுக்கு துணிச்சலான கதை இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும் இன்று நம் தமிழகம் அழிய முக்கிய காரணம் டாஸ்மாக் அதை பற்றிய கதை. இந்த படத்தில் அறிமுகமாக பிரபு ரணவீரன் நாயகியாக ஷரவ்யா ,ரவிமரியா A.வெங்கடேஷ் T.Pகஜேந்திரன் K.ராஜன் மாரிமுத்து சூப்பர் குட் சுப்பிரமணி ஆதிரா மற்றும் பலர் நடிப்பில் பாடல்கள் யாசி கருணாஸ் ஒளிப்பதிவு அருணகிரி படத்தைபதயாரித்து இயக்கி இருப்பவர் இசக்கி கார்வண்ணன் விவசாயம் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் ஹீரோ எங்கு சென்றாலும் வேலை இல்லை பேங்க்ல லோன் வாங்கி பூச்செடி பண்ணை யாரும் வாங்க வரவில்லை விரக்க்தியில் டாஸ்மாக் என்ற பெயரை நாஸ் மாக் என்று மாற்றி அமைத்துள்ளார் இயக்குனர் நாச மாக்யில் வேலை...
ட்ரீம் வாரியர்ஸ்வுடன் தனது 36 படத்தில் இணையும் சூர்யா

ட்ரீம் வாரியர்ஸ்வுடன் தனது 36 படத்தில் இணையும் சூர்யா

Latest News
ஜோக்கர் படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர்ஸ் தமிழில் தரமான வெற்றி படங்களை தயாரித்து வருகின்றனர் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் கார்த்தியின் காஷ்மோரா படத்தையும் இவர்கள் தான் மிகபிரமண்ட செலவில் விதியாசமான கதையில் நயன்தாரா மற்றும் ஸ்ரீ திவ்யா மற்றும் பலர் நடிக்கின்றனர் . இனி வெளி படங்களில் நடிக்கமாட்டேன் என்று இருந்த சூர்யா தனது 36வது படத்தை ட்ரீம் வாரியார் நிறுவனத்தில் நடிக்க உள்ளார் அதற்கு காரணம் நல்ல கதையை தேர்ந்தெடுக்கும் இந்த நிறுவனத்துடன் சேருவது பெருமை என்று கூறினார் . இந்த படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் இன்னும் முடிவாகவில்லையாம்...
‘ஆண்தேவதை’ சமுத்திரக்கனி நடிக்கும் புதிய படம் : தாமிரா இயக்குகிறார்!

‘ஆண்தேவதை’ சமுத்திரக்கனி நடிக்கும் புதிய படம் : தாமிரா இயக்குகிறார்!

Latest News
பெயர் சொன்னாலே போதும் அவர் ஏற்கிற பாத்திரத்தின் அடர்த்தி தெரியும் என்கிற பெயரெடுத்துவிட்டவர்​ சமுத்திரக்கனி. அவர் இப்போது நடிக்கும் புதிய படம் 'ஆண் தேவதை' . பெண்தானே தேவதை? இது என்ன 'ஆண் தேவதை' என யோசிக்கும் அளவுக்கு தலைப்புக்குள்ளேயே புதுமைப்பொடி வைத்திருக்கிறார்கள். இப்படத்தை தாமிரா இயக்குகிறார். இயக்குநர் சிகரம் கே. பால​ச்​சந்தரின் மாணவரான இவர், ஏற்கெனவே பாலச்சந்தர்-- பாரதிராஜா இருவரையும் 'ரெட்டச்சுழி' படத்தில் இணைந்து நடிக்க வைத்து இயக்கியவர். 'ஆண்தேவதை'யில் சமுத்திரக்கனி, ரம்யாபாண்டியன், கவின், கஸ்தூரி, 'பூ' ராமு, இளவரசு, ஸ்ரீநிகா, பிரகதீஷ், அறந்தாங்கி நிஷா​,யாழ் நிலா, மயில்சாமி, அருண்மொழி, திலீபன் ​மற்றும் பலர் நடிக்கிறார்கள். இது முழுக்க முழுக்க சென்னைப் பின்னணியில் நடக்கும் கதை. இன்று உலக மயமாக்கல், நகரமயமாக்கல் சூழல்தான் பெரும்பாலான நகரவாசிகளை இயக்குகிறது. போடு...
காவிரி விவகாரம்: கமல்ஹாசன்  கருத்து!!

காவிரி விவகாரம்: கமல்ஹாசன் கருத்து!!

Latest News
காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சினை தொடர்பாக கர்நாடகாவில் நடைபெற்று வரும் வன்முறை குறித்து பிரபல நடிகர் கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளதாவது:- நாம் மொழியற்ற குரங்குகளாயிருந்த போதும் காவிரி ஓடியது.நமக்குப் பின்னும் அது ஓடும். சரித்திரக் கண்ணாடியில் முகம் பாரத்து வெட்கப்பட நேரிடும்” என்று தெரிவித்துள்ளார்....
‘கட்டப்பாவ காணோம்’ படத்தின் ‘ஹே பெண்னே  பாடல் வீடியோ

‘கட்டப்பாவ காணோம்’ படத்தின் ‘ஹே பெண்னே பாடல் வீடியோ

Latest News
2016 ஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை கலந்த கற்பனை திரைப்படமாக உருவெடுத்து வருகிறது சிபிராஜ் - ஐஸ்வர்யா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து இருக்கும் 'கட்டப்பாவ காணோம்' திரைப்படம். இயக்குனர் மணி சேயோன் (இயக்குனர் அறிவழகனின் இணை இயக்குனர்) இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த 'கட்டப்பாவ காணோம்' படத்தை 'விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்' நிறுவனத்தின் சார்பில் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார், வெங்கடேஷ், மற்றும் லலித் ஆகியோர் தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 'கட்டப்பாவா காணோம்' படத்தின் முதல் பாடலான "ஹே பெண்னே..." பாடலை இன்று சோனி சவுத் மியூசிக் நிறுவனம் தங்களின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. "இதுவரை நாம் சிபிராஜை அதிரடி, செண்டிமெண்ட், திரில்லர் மற்றும் வில்லன் காட்சிகளில் தான் பார்த்து இருக்கிறோம்....ஆனால் அவருக்கு காதல் பாடல்கள் வெகு குறைவாக தான் அமைந்திருக்கிறது..எனவ...
தீபாவளி ரிலீஸ் படங்களை பற்றி ஒரு அலசல்

தீபாவளி ரிலீஸ் படங்களை பற்றி ஒரு அலசல்

Latest News
சினிமா ரசிகர்களுக்கு தீபாவளி என்றால் குதுகலம் என்று தான் சொல்லணும் ஆனால் இந்த வாடி கொஞ்சம் கம்மியாகத்தான் இருக்கும் காரணம் முக்கிய நடிகர்கள் எல்லாம் பொங்கலுக்கு வருகிறார்கள். தீபாவளி பட்டாசு புது துணி பலகாரம் அதைவிட தீபாவளி படங்கள் இந்த வருட தீபாவளி எப்படி என்று பார்க்கலாம் இந்த தீபாவளிக்கு ரஜினி, கமல், அஜீத், விஜய் என டாப் ஹீரோக்கள் படங்கள் எதுவுமே இல்லை. அடுத்த நிலையில் உள்ள நடிகர்களின் படங்கள் வெளியாகவிருக்கின்றன. தனுஷ் நடித்த கொடி, கார்த்தி நடித்த காஷ்மோரா, விஷால் நடித்த கத்தி சண்டை, ஜிவி பிரகாஷ் நடித்துள்ள கடவுள் இருக்கான் குமாரு, விஜய் ஆண்டனி நடித்த சைத்தான் போன்ற படங்கள் தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில படங்கள் கடைசி நேரத்தில் வராமலும் போகலாம். காரணம், தியேட்டர்கள் கிடைப்பதில் உள்ள சிக்கல். இப்போதைய நிலவரப்படி 6 படங்கள் வெளியாகும் வாய்ப்புள்ளது,...
துர்க்கையம்மன் புகழை சொல்ல வரும் மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனக துர்கா

துர்க்கையம்மன் புகழை சொல்ல வரும் மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனக துர்கா

Latest News
காளையப்பா பிக்சர்ஸ் கே.ஜி.காளையப்பன் வழங்க ஜோதி விநாயகர் சினிமாஸ் என்ற பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம் “மேற்கு முகபேர் ஸ்ரீகனக துர்கா” இந்த படத்தில் புதுமுகங்கள் மகி,சரவணன் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். திவ்யா நாகேஷ், ஜான்விகா இருவரும் நாயகிகளா நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் டெல்லிகணேஷ் டி.பி.கஜேந்திரன் நடிக்கிறார்கள்...மற்றும் நதியாஸ்ரீ, வைகை கவிதா, ராகவி, சுஷ்மிதா,ஸ்ரீஹரி, பிரதீப், ஜெனிபர் ஆகியோருடன் ஏராளமான நகைச்சுவை நடிகர்களும் நடிக்கிறார்கள். இப்பொழுது சாமி படங்கள் தயாரிப்பு குறைந்து விட்டது. பேய் படங்களை மட்டுமே எடுக்கிறார்கள். ஆனால் நாங்கள் துணிந்து சாமிபடமாக இந்த மேற்கு முகபேர் ஸ்ரீ கனகதுர்கா படத்தை எடுத்துள்ளோம். ஜாதகத்தில் தோஷம் இருக்கும் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அதனால் தோஷம் அவர்களை படாத பாடு படுத்தி விடுகிறது...வி...