Thursday, October 29
Shadow

Author: admin

தந்தையை போல ஒரு நடிகராக இல்லாமல் இயக்குனராக வேண்டும்: துருவ் விக்ரம்

தந்தையை போல ஒரு நடிகராக இல்லாமல் இயக்குனராக வேண்டும்: துருவ் விக்ரம்

Latest News
சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரமுக்கும் தனது தந்தையை போல சினிமாவில் கோலோச்ச வேண்டும் என்பதுதான் விருப்பமாம். ஆனால் தந்தையை போல ஒரு நடிகராக இல்லாமல் இயக்குனராக வேண்டும் என அவர் விரும்புகிறாராம். இதற்காக லண்டனில் பிலிம் மேக்கிங் கோர்ஸ் படித்துவந்த துருவ், தற்போது குட்நைட் சார்லி எனும் பெயரில் ஒரு குறும்படம் இயக்கியுள்ளார். இந்த குறும்படம் இன்று இணையத்தில் வெளியாகியுள்ளது....
ரஜினிக்கு அடுத்து அஜித் தான் பிரபல இயக்குனர்!

ரஜினிக்கு அடுத்து அஜித் தான் பிரபல இயக்குனர்!

Shooting Spot News & Gallerys
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னன். இவருக்கு பிறகு தான் அனைத்து நடிகர்களும், இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த கபாலி கூட இதுவரை யாரும் செய்யாத வசூல் சாதனையை செய்து முடித்தது. இவர் இடத்துக்கு இப்ப இரண்டு நடிகர்கள் நான் நீ என்று போட்டி போடுகிறார்கள். இதில் சில சமயம் இருவருக்கும் கடுமையான போட்டி போட்டி நடந்து கொண்டுதான் இருக்கு இந்த போட்டி இந்த இவர்களைவிட ரசிகர்கள் தான் அதிகமாக ஏன் மிகவும் மோசமாகவும் போட்டுகொள்கின்றனர். இதை அறிந்தும் அறியாமலும் இருக்கும் இந்த இருவர் எரியும் நெருப்புல எண்ணெய்ஊற்றிவிடுரமாதிரி இயக்குனர் லிங்கு அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார் . இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமி சமீபத்தில் ஒரு வார பத்திரிக்கையில் ‘தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு ஒவ்வொரு படத்திற்கும் பிரமாண்ட ரசிகர்கள் கூட்டம் வருவது அஜித்திற்கு தான். அவரின் முழுத்திறமையைய...
நடிகை லிஸி – இயக்குநர் பிரியதர்ஷன் விவாகரத்து!

நடிகை லிஸி – இயக்குநர் பிரியதர்ஷன் விவாகரத்து!

Latest News
இன்று திரு. பிரியதர்ஷன் உடனான எனது விவாகம் அதிகார்வபூர்வமாக ரத்து செய்யப்பட்டு விட்டது. இன்று சென்னையில் நாங்கள் இருவரும் அதற்க்கான அதிகார்வபூர்வ படிவங்களில் நாங்கள் இருவரும் கையெழுத்திட்டுவிட்டோம். விவாகரத்திற்க்காக விண்ணப்பித்து விட்டு நான் காத்திருந்த காலம் எனக்கு மிகவும் சோதனையாக அமைந்தது. சமீப காலங்களில் ஹிரித்திக் ரோஷன் - சுசேன், திலீப் - மஞ்சு, விஜய் - அமலா பால் ஆகியோ விவகாரத்திற்க்கு விண்ணப்பித்ததாக வந்த தகவல்கள் அறிந்து நான் அவர்களுக்காக பெரிதும் வருந்தியிருக்கிறேன். அது போன்ற நிகழ்வுகள் அவர்களுக்கும் மன வருத்ததையே அளித்திருக்கும். இருந்தும் அவர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் மரியாதையளித்தே பிரிந்தனர். ஆனால் எனது நிலையோ இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. சென்னை உயர்நீதி மன்றம் தலையீட்டு வரை என்னை கடுமையாக காடுமிராண்டி தனத்துடனேயே என்னை அனுகினர். எங்கள் விவகாரத்தே நான் எங்க...
சிம்புவின் அச்சம்  என்பது மடைமையடா எப்போது ரிலீஸ் ?

சிம்புவின் அச்சம் என்பது மடைமையடா எப்போது ரிலீஸ் ?

Latest News
ஸ்டைலிஷ் இயக்குனர்' எனப் பெயரெடுத்த கௌதம் மேனன் சூர்யா, சிம்பு, சமந்தா, நாக சைதன்யா உட்பட சில ஹீரோ, ஹீரோயின்களுக்குத் திருப்புமுனைப் படங்களைக் கொடுத்தவர். இன்றைக்கு திரைப்படம் பார்க்க அதிகமாக வரும் இளம் ரசிகர்களுக்கேற்ப படங்களைக் கொடுத்து வருபவர் கௌதம் மேனன். எந்த நேரத்தில் 'அச்சம் என்பது மடமையடா' எனப் பெயர் வைத்து படத்தை ஆரம்பித்தாரோ அன்றிலிருந்து அவருக்கு அனைத்து திசைகளிலிருந்தும் படத்தை வெளியிட முடியாமல் அச்சத்தைக் கொடுத்து வருகிறார்கள். சிம்புவை வைத்து நிம்மதியாக படம் பண்ண இயக்குனரும் இல்லை தயாரிப்பாளரும் இல்லை சிம்பு திரை வாழ்கையில் மிக பெரிய வெற்றி படத்தை கொடுத்த கெளதம் மேனனும் பாவம் சும்மா நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டார் ஒரு வழியாக படத்தை முடித்து விட்டார் . திருப்புமுனைகளைக் கொடுத்தவருக்கே தீராத வலியைக் கொடுத்த சூர்யாவுக்குப் பிறகு அதே போன்றதொரு வலியைக் கொடுத்தார் சிம்பு. ...
ஜெய்க்கு தேவையா இந்த பந்தா அப்படி என்ன சாதித்தார் தயாரிப்பாளர் விளாசல்

ஜெய்க்கு தேவையா இந்த பந்தா அப்படி என்ன சாதித்தார் தயாரிப்பாளர் விளாசல்

Latest News
நேற்று முன்தினம் சென்னையில், வெங்கட்பிரபு வின் சென்னை-28 பார்ட்-2 படத்தின் பிரஸ்மீட் நடைபெற்றது. அப்போது அந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் ஆஜரான நிலையில், ஜெய் மட்டும் வரவில்லை. எனக்கு சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வழக்கம் இல்லை என்று சொல்லி அவர் நழுவி விட்டதாக சொன்னார்கள். ஆனால், அம்மா கிரியேசன்ஸ் சிவா பேசுகையில், அவர் தன்னை அஜீத் என்று நினைத்துக்கொள் கிறார் என்று ஜெய்யை மேடையில் விளாசித்தள்ளினார். அப்போது வெங்கட்பிரபு குறுக்கிட்டு, நான் ஜெய்யை கண்டிப்பாக வரவேண்டும என்று அழைக்கவில்லை. அழைத்திருந்தால் வந்திருப்பார் என்று சிரித்துக்கொண்டே சொன்னார். முன்னதாக, இந்த படத்தில் நடித்துள்ள யாருக்கும் ஈகோ கிடையாது. பணம் காசைப்பற்றி கவலைப்படாமல் நடித்துக்கொடுத்தனர். விஜய் வசந்தெல்லாம் காருக்கு பெட்ரோல் போட்ட காசைகூட கேட்கவில்லை. அதோடு பலநாட்கள் ஓட்டல்களுக்கு அழைத்து சென்று செலவு...
ரஜினியுடன் மோதும் எமிஜாக்சன்

ரஜினியுடன் மோதும் எமிஜாக்சன்

Latest News
தமிழ்ப்படங்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் ஹீரோ-ஹீரோயினி இருவரும் சண்டை காட்சிகளில் நடிப்பது என்னவோ அரிதான விசயமாகத்தான் இருந்து வருகிறது. ஆனால், அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடித்த ஆதிபகவன் படத்தில் அப்பட நாயகி நீது சந்திராவுடன் ஒரு சண்டை காட்சியில் நடித்தார். அவர்கள் இருவரும் மோதிக்கொண்ட காட்சி ஹாலிவுட் படங்களுக்கு இணையாக படமாக்கப்பட்டிருந்தது. அதையடுத்து இப்போது ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்சய்குமார், எமிஜாக்சன் நடித்து வரும் 2.ஓ படத்திலும் ரஜினியுடன் எமிஜாக்சன் மோதிக்கொள்ளும் ஒரு அதிரடியான சண்டை காட்சி படமாக்கப்பட உள்ளது. இந்த படத்தில் ஏற்கனவே அக்சய்குமாருடன் ரஜினி நடித்த ஒரு சண்டை காட்சியை படமாக்கியுள்ள ஷங்கர், அடுத்தபடியாக ரஜினியுடன் எமிஜாக்சன் மோதிக்கொள்ளும் ஒரு சண்டை காட்சியை பிரமாண்டமாக படமாக்குகிறாராம். ரோபோ கெட்டப்பில் எமிஜாக்சன் நடிக்கும் இந்த சண்டை காட்ச...
ரஜினி மகள் விவாகரத்து செய்கிறாரா?

ரஜினி மகள் விவாகரத்து செய்கிறாரா?

Latest News
ரஜினி மகள்கள் இருவருமே வேலை, குடும்பம் என அழகாக கவனித்து வருகின்றனர். தற்போது சௌந்தர்யா ரஜினியின் வாழ்க்கையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2010இல் இவர் தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாரை திருமணம் செய்து கொண்டார். தற்போது நான்கு மாதங்களாக அஸ்வின், சௌந்தர்யா இடையிலான உறவில் கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இருவரும் விவாகரத்து பெற முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சௌந்தர்யா விவாகரத்து கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக, ஒரு முன்னணி ஆங்கில பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை....
ரஜினி சென்டிமெண்டில் தொடரும் உதயநிதி

ரஜினி சென்டிமெண்டில் தொடரும் உதயநிதி

Latest News
'மனிதன்' படத்தைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் பணிகள் துவங்கப்பட்டது. சென்னையில் படப்பூஜையுடன் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, காரைக்காலில் நடைபெற்று வந்தது. சூரி, ரெஜினா, சிருஷ்ணி டாங்கே உள்ளிட்ட பலர் உதயநிதியுடன் நடித்து வருகிறார்கள். இமான் இசையமைக்க இருக்கிறார். எப்போதுமே குறுகிய காலத்தில் சரியாக திட்டமிட்டு படப்பிடிப்பை முடிக்கும் எழில், இப்படத்தையும் டிசம்பர் மாதத்துக்கு முன்பாகவே மொத்த படப்பிடிப்பையும் முடித்து இறுதிகட்ட பணிகளையும் முடிக்க இருக்கிறார். பெயரிடப்பாமல் நடைபெற்று வந்த இப்படத்துக்கு 'சரவணன் இருக்க பயமேன்' என தலைப்பிட்டு இருக்கிறார்கள். கிறிஸ்துமஸ் தின விடுமுறைக்கு இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. ரஜினி சென்டிமெண்டில் தொடரும் உதயநிதி போன படத்தில் ரஜினியின் டைட்டில் இந்த படத்தில் ரஜினியின் வசனம் 'சரவணன் இருக்க பயமேன்' படைய...
‘துப்பறிவாளன்’ படத்தில் மிஸ்கின்  இயக்கத்தில் பாக்யராஜ்

‘துப்பறிவாளன்’ படத்தில் மிஸ்கின் இயக்கத்தில் பாக்யராஜ்

Latest News
'கத்திச் சண்டை' படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் விஷால். 'துப்பறிவாளன்' என பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்தை விஷால் தயாரித்து நடிக்கவிருக்கிறார். ராகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடிக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 23ம் தேதி சென்னையில் தொடங்கவிருக்கிறது. அரோல் குரலில் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்துக்கு இயக்குநர் பாக்யராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். என்ன கதாபாத்திரம் என்பதை மிகவும் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறது படக்குழு. தற்போது படப்பிடிப்பு துவங்குவதற்காக இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு துவங்கும் முன்பு அதிகாரப்பூர்வமாக படக்குழு திட்டமிட்டு இருக்கிறது....