Wednesday, October 28
Shadow

Author: admin

அஜித் ரசிகர்களை தொடர்ந்து விஜய் ரசிகர்களும் போஸ்டர் சாதனை

அஜித் ரசிகர்களை தொடர்ந்து விஜய் ரசிகர்களும் போஸ்டர் சாதனை

Latest News
சில நாட்களுக்கு முன் தான் அஜித் ரசிகர்கள் மங்காத்தா ஐந்து வருடம் நிறைவுக்கு400 அடி போஸ்டர் அடித்து கொண்டாடினார்கள். இப்போது விஜய் ரசிகர்கள் விஜய் 6௦ படத்துக்கு போஸ்டர் சாதனை செய்துள்ளனர். தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் இரண்டாம் வாரம் ஆந்திராவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த இப்படத்தின் டைட்டில் விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதைதொடர்ந்து மதுரையை சேர்ந்த விஜய் ரசிகர்கள், 450 அடியில் விஜய் நடித்த 59 படங்களின் புகைப்படங்களையும் வைத்து போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். மேலும் 60ஆவது இடத்தில் ‘தளபதி 60’ படத்துக்காக வெயிட்டிங் என்றும் ப...
பூகம்பத்தையும் எதிர் கொண்டு தங்களின் பயணத்தை தொடர்ந்து வருகின்றனர் இசையமைப்பாளர் ஜிப்ரானும் அவருடைய குழுவினரும்…

பூகம்பத்தையும் எதிர் கொண்டு தங்களின் பயணத்தை தொடர்ந்து வருகின்றனர் இசையமைப்பாளர் ஜிப்ரானும் அவருடைய குழுவினரும்…

Latest News
இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் 'சென்னை 2 சிங்கப்பூர்' படத்தின் இயக்குனர் அப்பாஸ் அக்பர் ஆகிய இருவரும் தங்கள் படத்தின் ஆறு பாடல்களை ஆறு நாடுகளில் வெளியிடுவதற்காக சென்னையில் இருந்து சிங்கப்பூர் வரை சாலை வழி பயணத்தை மேற்கொண்டு இருக்கின்றனர். இந்த குழுவினர் வெற்றிகரமாக தங்கள் படத்தின் இரண்டாம் பாடலான 'போடா' பாடலை பூட்டானில் வெளியிட்டனர். இந்த பாடலை ஆர்.ஜெ பாலாஜி பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தங்களின் மூன்றாவது பாடலை வெளியிடுவதற்காக மியன்மாரை நோக்கி பயணிக்கும் போது அவர்கள் மலைச்சரிவு, பூகம்பம் என பல இயற்கை சீற்றங்களையும், மறியல் போன்ற தடங்கள்களையும் மேற்கொள்ள வேண்டியதாக ஆயிற்று. எனவே அவர்களால் மியன்மார் எல்லையை கடக்க முடியவில்லை. ஏறக்குறைய ஒரு வார காலம் அவர்கள் அந்த எல்லையில் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் மற்றொரு பூகம்பமானது அதிக ரிக்டர் அளவில் தாய்லாந்தை நோக்கி வ...
குற்றமே தண்டனை – திரை விமர்சனம் (ரசனையின் அறிகுறி) RANK5/3.5

குற்றமே தண்டனை – திரை விமர்சனம் (ரசனையின் அறிகுறி) RANK5/3.5

Review
நாம் செய்யும் தப்புக்கு நிச்சயம் தண்டனை உண்டு என்பதை சொல்லும் படம் குற்றமே தண்டனை அரசன் அன்று கொன்றால் நின்று கொள்ளும் என்ற பழமொழிக்கு உதாரணம் தான் இந்த கதை என்றும் சொல்லலாம் “காக்கா முட்டை” இயக்குனர் எம் மணிகண்டன் தன் முதல் படம் மாதிரியே ஒளிப்பதிவும் செய்திட நட்சத்திரங்கள் : விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா தேவாரியா, ரஹ்மான், நாசர், ‘ஜோக்கர்’ குருசோமசுந்தரம், மாரிமுத்து, ராஜசேகர், அனுசரன், யோகி பாபு, பசிசத்யா… உள்ளிட்டோர் நடித்தும் இருக்கும் ஒரு மணி நேரம் நாற்பது நிமிட க்ரைம் த்ரில்லர், திரைப்படம் தான் “குற்றமே தண்டனை.” பிறந்ததிலிருந்தே சற்றே கண் பார்வை குறைபாடு உடையவர் விதார்த். எல்லோரும் போல் சரியாக பார்க்கத் தெரியாத அவருக்கு, கண் அறுவை சிகிச்சைக்காக மூன்று லட்சத்து இருபதாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. தான் கலெக்ஷன் பாயாக வேலை பார்க்கும் வங்கி கிரிடிட் கார்டு கடன் கலெக்ஷன் ஏஜென்சிய...