Wednesday, October 28
Shadow

Author: admin

“விஜய் 6௦” படத்தின் தலைப்பு இணையதளங்களில் வெளியானது

“விஜய் 6௦” படத்தின் தலைப்பு இணையதளங்களில் வெளியானது

Latest News
"விஜய் 6௦" படத்தின் டைட்டில் நாளை அதாவது விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என்று அதிகார பூர்வ அறிவிப்பு வந்துள்ளது ஆனால் விஜய் ரசிகர்கள் எப்படியாவது முன்னாடியே படத்தின் பெயரை தெரிந்து கொள்ளும் வரை தளபதி ரசிகர்கள் யாரும் இன்று ஓயமாட்டோம் தூங்கமாட்டோம் என்று . அவ்வளவு பெரிய எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் படத்தின் பெயர் பைரவா என்று சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. அதோடு ஒரு போஸ்டரும் வலம் வருகிறது. ஆனால் இந்த போஸ்டர் மற்றும் பெயர் உண்மையா என்பது தெரியவில்லை...
ரஜினி துரியோதனன், நான் கர்ணா – யார் சொன்ன கமெண்ட்

ரஜினி துரியோதனன், நான் கர்ணா – யார் சொன்ன கமெண்ட்

Latest News
தெலுங்கு சினிமாவின் பிரபலமான நடிகர் மோகன் பாபு. இவர் அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்துள்ளார். அப்போது எடுத்த ஒரு புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி, இனிய நண்பரை சந்தித்தேன். ராஜா போல் இருக்கிறார், இந்த கலியுகத்தில் அவர் துரியோதனன், நான் கர்ணா என்று கூறியுள்ளார். அதோடு லதா ரஜினிகாந்துடன் எடுத்த ஒரு புகைப்படத்தையும் பதிவேற்றியுள்ளார்....
விக்ரமின் அடுத்த படம் கருடா கைவிடப்பட்டது –  இயக்குனர் திரு

விக்ரமின் அடுத்த படம் கருடா கைவிடப்பட்டது – இயக்குனர் திரு

Latest News
படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் விக்ரமின் வரும் வெள்ளி கிழமை வெளியாக இருக்கும் இருமுகன் படம் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருகிறது இந்த படத்தில் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார் . அதுவும் திருநங்கையாக இதனாலே இருமுகன் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கு இதை தொடர்ந்து இயக்குனர் திரு இயக்கத்தில் கருடா படத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால் இந்த படம் தற்போதைக்கு கைவிடப்பட்டுள்ளதாம். இதனை இயக்குனர் திரு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். காரணம் என்னவென்று தெரியவில்லை இதை ட்விட்டரில் இயக்குனர் தெரிவித்துள்ளார் . சில காரணங்களால் இந்த படம் நான் பண்ணவில்லை இதை விட நல்ல கதையுடன் மீண்டும் உங்களை சந்திப்பேன் என்று தெரிவித்துள்ளார் ....
A.R. முருகதாஸ்யின் அகிரா ஹிந்தி படம் வசூலில் சாதனை

A.R. முருகதாஸ்யின் அகிரா ஹிந்தி படம் வசூலில் சாதனை

Latest News
A.R. முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிநடைபோடும் படம் அகிரா இது இந்தி படம் சொனக்ஷி சின்ஹா நாயகியாக நடித்து வெளிவந்துள்ள படம் இது கதாநாயகி கதை ஆக்சன் நாயகியாக சொனக்க்ஷி நடித்துள்ள படம் இந்த படம் தமிழில் மௌனகுரு படத்தின் ரீமேக் நேற்று முன் தினம் ரிலீஸ் ஆனா இந்த படம் முதல் நாளில் 40 கோடி வசூல் பண்ணி சாதனை புரிந்துள்ளது. ஹிந்தியில் மிகவும் பிரபலமான இயக்குனர்களின் வரிசையில் இருக்க கூடிய தமிழ் இயக்குனர் A.R. முருகதாஸ் இந்த படத்தை சொனக்க்ஷி மேல் உள்ள நம்பிக்கையில் தான் இந்த ஆக்சன் படக்கதையை A.R. முருகதாஸ் எடுத்தார் இந்த படம் மிக பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. ஹீரோயின் கதை இவ்வளவு பெரிய வெற்றி என்பது பாலிவூட் யை கொஞ்சம் மிரல வைத்துள்ளது ....
“விஜய் 6௦” பஸ்ட் லுக் ரிலீஸ் தேதி  எப்போது?

“விஜய் 6௦” பஸ்ட் லுக் ரிலீஸ் தேதி எப்போது?

Latest News
பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் வேலைகள் அனைத்தும் சமூகமாக நடந்து வருகிறது. மூன்று கட்ட படபிடிப்பு முடிந்து நான்காம் கட்ட படபிப்பு இந்த மாதம் இரண்டாம் வாரம் ஆந்திராவில் நடக்க உள்ளது இது அநேகமாக கடைசி கட்ட படபிடிப்பு என்று எதிர் பார்க்க படுகிறது இந்த நான்காம் கட்ட படபிடிப்பில் புதிதாக R.K.சுரேஷ் வில்லனாக கலந்து கொண்டு நடிக்க இருக்கிறார் தெறி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தயாராகும் படம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலில் இருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் பஸ்ட் லுக் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் இன்று மாலை படத்தின் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க உள்ளனர்....
காஷ்மோரா எதைப்பற்றிய கதை?

காஷ்மோரா எதைப்பற்றிய கதை?

Latest News
தமிழ்தோ சினிமாவில் குருகியாகாலத்திலே பெரிய இடைத்தை பிடித்தவர் அதுவும் தன் முதல் படத்திலே என்டுரும் சொல்லலாம் தொடர் வெற்றி தொடர் தோல்வி என்று இருந்தாலும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ள நடிகர் தொளிவிகளை சந்தித்த கார்த்திக்கு தோழா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கோகுல் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருக்கும் படம் காஷ்மோரா. இப்படத்தில் கார்த்தி முதல்முறையாக மூன்று கேரக்டரில் நடித்துள்ளார். ஸ்ரீ திவ்யா மற்றும் நயன்தாரா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படம் செய்வினை வைப்பவர்கள் பற்றிய கதை மற்றும்எ மாயாஜாலங்கள்ன நிறைந்த கதை என்றும் கிசுகிசுக்க படுகிறது . இந்த படத்துக்கு கார்த்தி மிகவும் சிரமப்பட்டு நடிதுள்ளராம் படத்தின் கெட்டப் ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பு கதைகளமும் ...
சூர்யாவின் “S3” படத்தின் டிசர் இந்தமாதம்  ரிலீஸ்

சூர்யாவின் “S3” படத்தின் டிசர் இந்தமாதம் ரிலீஸ்

Latest News, Shooting Spot News & Gallerys
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதுவரை இப்படத்தின் 80% காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இந்த வார இறுதியல் மலேசியாவில் தொடங்குவதாக இருந்தது. ஆனால் தொழிநுட்ப ரீதியாக ஏற்பட்ட தாமதம் காரணமாக தற்போது இதன் மலேசிய ஷெட்யூல் இரண்டு வாரங்கள் தள்ளிபோய் உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது....
போலீஸ் வேடத்தில் நடிக்க போகும் நயன்தாரா இந்த வேடத்தி ஜொலிபாரா?

போலீஸ் வேடத்தில் நடிக்க போகும் நயன்தாரா இந்த வேடத்தி ஜொலிபாரா?

Latest News
இன்று தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழில் தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தை தக்கவைத்துள்ளது நயன்தாரா இவர் எப்படி நடித்தாலும் ரசிகர்கள் ரசிப்பர் இதுவரை இவர் ஏற்காத கதாபாத்திரம் ஏற்க்க போகிறார் என்ன என்று கேக்குறிங்கள நயன்தாரார்சகர்களுக்கு இனி ஜோரா விசிலடித்து கை தட்டி கொண்டாடபோகிரார்கள் காரணம் . காக்கி யூனிபார்ம் போட்டு போலீஸ் வேடத்தில் அசத்தப் போகிறாராம். சினிமாவில் நடிகரோ, நடிகையோ காக்கிச் சட்டை போட்டு போலீஸ் வேடத்தில் நடித்து அசத்த வேண்டும் என்பது பலருக்கும் ஆசை. இந்த ஆசை எம்.ஜி.ஆர் காலம் தொடங்கி இப்போதைய சிவகார்த்திக்கேயன் காலம் வரை உள்ள நடிகர்கள் நிறைவேற்றிக் கொண்டனர். நடிகைகளுக்கும் வைஜெயந்தி ஐபிஎஸ் விஜயசாந்தி போல காக்கி யூனிபார்ம் போட்டு வில்லன்களை பறந்து பறந்து உதைக்க வேண்டும் என்று ஆசைதான் ஆனால் யூனிபார்ம் போட்டாலும் பலருக்கும் பறந்து சண்டை போட காட்சிகள் அமைவத...