Author: admin
சிகிச்சைக்கு பணம் இல்லாததால் உயிரிழந்த நா.முத்துக்குமார்
சிகிச்சைக்கு பணம் இல்லாததால் நா.முத்துக்குமார் உயிரிழந்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மறைவு தமிழ் சினிமாவை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மஞ்சள் காமாலை நோயால் கடந்த சில மாதங்களாகவே பாதிக்கப்பட்டிருந்த முத்துக்குமார், அந்த வேதனையிலும் தன்னை நம்பி வந்தவர்களுக்கு இடைவிடாது பணிகளை செய்து முடித்துக் கொடுத்து வந்துள்ளார்.
ஆனால், அவருடைய நேர்மை அவருக்கு கைகொடுத்ததா? என்றால் அது இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
இவர் இதுவரை தமிழ் சினிமாவில் 1500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.
இவர் எழுதிய பல பாடல்களுக்கான சம்பளப் பணத்தை காசோலைகளாகத்தான் வாங்கியுள்ளார்.
அப்படி வாங்கியுள்ள காசோலைகளில் பெரும்பாலானவை இவரது வங்கி கணக்கில் பணத்தை கொண்டுவந்து சேர்க்கவில்லை.
மாறாக, அவரது வீட்டு அலுமாரியில் காகிதங்களா...
இசையமைப்பாளரைப் பாராட்டிய இசையமைப்பாளர்
எசியன் சினி கம்பைன்ஸ் ஐஸ்வேர் வீ.சந்திரசாமி மற்றும் நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் இணைந்து தயாரிக்கும் மாவீரன் கிட்டு படப்பிடிப்பு இடைவிடாது நடைபெற்று வருகிறது .
இயக்குநர் சுசீந்திரனின் நேர்த்தியான திட்டமிடுதல் பணியைக் கண்ட ஐஸ்வேர் வீ.சந்திரசாமி முழு ஒத்துழைப்பை வழங்கிட குறித்த காலத்திற்குள் கம்பீரமாக மாவீரன் கிட்டு உருவாகிவருகிறார்.
சமீபத்தில் கொடைக்கானலில் படப்பிடிப்பு நடந்த போது தயாரிப்பாளர் இந்தப்படத்தின் வசனம் மற்றும் பாடல்களை எழுதும் கவிஞர் யுகபாரதியுடன் பேசிக் கொண்டிருந்த போது "உங்கள் ஏற்றுமதி தொழிலைப் போல மிக அழகான திட்டமிடுதலை ஒவ்வொரு நாளும் உருவாக்கி மொத்த குழுவினருக்கும் நீங்கள் தரும் ஆதரவு மனதுக்கு மிகவும் நிறைவாக உள்ளது என்றார். இதையே வேறு விதமாக இசையமைப்பாளர் சிற்பி தயாரிப்பாளரின் சமீப சென்னை பயணத்தின் போது சொன்னார். "நானும் தம்பி சந்திரசாமியும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்க...
Shruti added in elements from her own closet to help Gautami and ensure the look really pops on screen” : Shruti Haasan’s Spokesperson
There have been baseless rumours doing the rounds about actress Shruti Haasan's apparent disagreements with Gautami Tadimalla who's the stylist on her film with her father Kamal Haasan - Sabash Naidu.
Setting the record straight and putting an end to all the rumour mongering, her spokesperson says "Being someone who's a fashion favourite and followed extensively for her style, it comes as no surprise to see Shruti's clear minded approach to even her looks in her film. While being very hands on, she also ensures she's collaborating with the producer and director to freeze on her look so that everyone's vision is taken into account. Her role in her father's film is that of a young, feisty gal who's grown up in Los Angeles, who uses fashion as an expression of her quirky and devil may care...
கேரளா துணை கலெக்டர் – விஜய் சந்திப்பு
துணை கலெக்டரின் ஃபேஸ்புக் பதிவால் நெகிழ்ச்சி அடைந்து அவரை அழைத்து கிராமத்தைப் பற்றி விசாரித்திருக்கிறார் விஜய்.
சில தினங்களுக்கு முன்பு கேரளா பாலக்காட்டில் துணை கலெக்டரான உமேஷ் கேசவன் தனது ஃபேஸ்புக் பதிவில் "பாலக்காட்டில் அட்டப்பாடி பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சாலைகள் இல்லை, தெரு விளக்குகள் இல்லை. உங்கள் இடத்தில் கழிவறை வசதி இருக்கிறதா எனக் கேட்டால் ... இந்த மலையைச் சுற்றியுள்ள இடமே எங்கள் கழிவறை என்கிறார்.
அரசாங்கத்தின் மீது அம்மக்களுக்கு வெறுப்பு இருக்கிறது. அங்கிருக்கும் சிறார், சிறுமியரில் பெரும்பாலானோருக்கு பள்ளி செல்ல விருப்பமில்லை. பள்ளிப்படிப்பால் பயனில்லை என நினைக்கிறார்கள் அவர்கள். தங்கள் சமூகத்தை தாண்டி என்ன நடக்கிறது என்பதில் அவர்களுக்கு ஈடுபாடு இல்லை. விவசாய வேலை இல்லா நாட்களில் டி.வி.யில் விஜய் படங்கள் பார்க்கிறோம் என்கின்றனர்.
...
3௦௦ திரை அரங்குகளில் வெளியாகும் விஜய் சேதுபதியின் “தர்மதுரை”
விஜய் சேதுபதி படம் என்றாலே ரசிகர்களிடம் ஒரு பெரும் எதிர் பார்ப்பு இருக்க செய்யும் அந்த வகையில் வரும் வெள்ளிகிழமை வெளியாக இருக்கும் படம் தர்மதுரை படத்துக்கு மேலும் மிக பெரிய எதிர் பார்ப்பு உள்ளது என்று சொன்னால் அதற்கு முக்குய காரணம் படத்தின் ட்ரைலர் பாடல்கள் மற்றும் இயக்குனர் சீனு ராமசாமி இதுவரை இல்லாத எதிர் பார்ப்பு இந்த படத்துக்கு ஏற்பட்டுள்ளது அதற்குஇன்னும் ஒரு காரணம் விஜய் சேதுபதி சீனு ராமசாமி கூட்டணியில் இதற்க்கு முன் வந்த படமும் ஒரு காரணம் அது மட்டும் இல்லமல் விஜய் சேதுபதி யுடன் மூன்று நாயகி வேறு நடித்துள்ளனர் முதல் முறையாக டாக்டராக நடிக்கிறார் . ஏற்கனவே ராதிகா விஜய் சேதுபதி கூட்டணி நானும் ரவுடி தான் மிக பெரிய வெற்றியை தந்த படம் இதுவும் இந்த படத்துக்கு பெரிய பலம் ஸ்டுடியோ9 தயாரிப்பு நிறுவனம் தயாரித்த மற்றும் வெளியிட்ட படங்கள் எல்லாமே வெற்றி படங்கள் மட்டும் இல்லை மிக தரமான படங்கள் என்...
விஜய் அஜித் இதில் யார் பெஸ்ட் மனம் திறக்கும் காஜல் அகர்வால்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து கலக்கி வருகிறார் காஜல். இவர் அடுத்து அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.
ஏற்கனவே விஜய்க்கு ஜோடியாக துப்பாக்கி, ஜில்லாவில் நடித்தவர். இந்நிலையில் இன்று சுதந்திர தின ஸ்பெஷலாக சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார்.
இதில் பேசிய இவரிடம் ‘விஜய், அஜித் இதில் யார் பெஸ்ட்?’ என கேட்க, ‘நான் விஜய்யுடன் நடித்துவிட்டேன், அஜித்துடன் நடிக்கப்போகிறேன், இரண்டு பேரையும் என்னால் அளவிட முடியாது.
நான் பார்த்த வரை இருவருமே மிகவும் நல்ல மனிதர்கள்’ என கூறியுள்ளார்....




