Wednesday, October 28
Shadow

Author: admin

ஜீ ஸ்குவாட் – மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் புதிய படம்

ஜீ ஸ்குவாட் – மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் புதிய படம்

Latest News, Top Highlights
ஜீ ஸ்குவாட் – மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் புதிய படம் விஷால் வெங்கட் இயக்கத்தில் நாசர், ரெஜினா கசாண்ட்ரா, ரமேஷ் திலக் நடிக்கும் புதிய திரைப்படம் – படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் சென்னை: லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் நிறுவனமும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கும் இப்படத்தில் நாசர், ரெஜினா கசாண்ட்ரா, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘பாம் – Bomb’ ஆகிய படங்களை இயக்கிய விஷால் வெங்கட் இப்படத்தை இயக்குகிறார். ஹரிஹரன் ராஜூ கதை எழுத, எஸ்.கே. செல்வகுமார் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை கே. ம...
ரஜினிகாந்த், கமல்ஹாசன் முதல் ஜாக்கி ஷெராஃப், மோகன்லால் வரை… திரையுலகை தொடர்ந்து கலக்கும் பழம்பெரும் நட்சத்திரங்கள்!

ரஜினிகாந்த், கமல்ஹாசன் முதல் ஜாக்கி ஷெராஃப், மோகன்லால் வரை… திரையுலகை தொடர்ந்து கலக்கும் பழம்பெரும் நட்சத்திரங்கள்!

Latest News, Top Highlights
90களில் கொடிகட்டிப் பறந்தவர்கள்… இன்றும் அதே மாஸ்! ரஜினிகாந்த், கமல்ஹாசன் முதல் ஜாக்கி ஷெராஃப், மோகன்லால் வரை… திரையுலகை தொடர்ந்து கலக்கும் பழம்பெரும் நட்சத்திரங்கள்! இந்திய சினிமாவில் ஒவ்வொரு தலைமுறைக்கும் தனித்துவமான நட்சத்திரங்கள் இருப்பார்கள். ஆனால், 90களில் ரசிகர்களின் மனதில் பதிந்த நட்சத்திரங்களுக்கான வரவேற்பு மட்டும் இன்னும் குறையவில்லை. அன்றைய காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக வலம் வந்த பலரும், இன்றைய தலைமுறை ரசிகர்களிடமும் தங்களது திரை ஆளுமையை தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர். காலம் மாறியிருக்கலாம்… சினிமாவின் தொழில்நுட்பம் மாறியிருக்கலாம்… ஆனால் இந்த நட்சத்திரங்களின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மட்டும் இன்னும் அப்படியே இருக்கிறது. ரஜினிகாந்த் – வயது கடந்தாலும் குறையாத மாஸ்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற பெயரே தனி பிராண்ட். பல தலைமுறை ரசிகர்களை கடந்தும் இன்றும் திரையரங...
#Love’ – வெப் சீரிஸ் விமர்சனம்

#Love’ – வெப் சீரிஸ் விமர்சனம்

Latest News, Review
காதலா... கணக்கா? எதிர்பார்ப்பை ஏமாற்றும் ‘#Love’ – வெப் சீரிஸ் விமர்சனம் டேட்டிங் ஆப், AI, காதல், கெமிஸ்ட்ரி, காம்பாட்டிபிலிட்டி என இன்றைய டிஜிட்டல் தலைமுறையின் உறவுகளை மையமாக வைத்து உருவாகியிருக்கும் Netflix வெப் சீரிஸ் தான் ‘#Love’. அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமி போன்ற திறமையான நடிகர்கள் நடித்திருப்பதால், காதலைப் பற்றிய ஒரு வித்தியாசமான கதையை எதிர்பார்க்க வைக்கிறது இந்தத் தொடர். ஆனால், அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் அளவுக்கு கதையோ, திரைக்கதையோ வலுவாக அமையவில்லை என்பதே வருத்தம். கதை என்ன? ‘Found’ என்ற டேட்டிங் செயலியின் CEO தாரா கிருஷ்ணன். மனிதர்களின் எண்ணங்கள், விருப்பங்கள் மற்றும் பதில்களை AI மூலம் ஆய்வு செய்து, அவர்களுக்கு ஏற்ற துணையை கண்டுபிடித்துக் கொடுப்பதே இந்த செயலியின் நோக்கம். மறுபுறம், ‘Find My Bae’ என்ற போட்டி செயலியின் முதலீட்டாளராக இருக்கிறார் மேத்யூ ஜெப்ராஜ். இவரத...
‘டோரதி’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல… என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய அனுபவம் – நடிகர் ரிஷிகாந்த்

‘டோரதி’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல… என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய அனுபவம் – நடிகர் ரிஷிகாந்த்

Latest News, Top Highlights
‘டோரதி’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல… என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய அனுபவம் – நடிகர் ரிஷிகாந்த் வித்தியாசமான கதைக்களங்களையும், சவாலான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடிப்பதன் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வருகிறார் நடிகர் ரிஷிகாந்த். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘மொத ராத்திரி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற நிலையில், தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தில் அவர் ஏற்றுள்ள ‘கார்த்தி’ கதாபாத்திரத்திற்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து ரிஷிகாந்த் கூறும்போது, “ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் அன்பும் ஆதரவும் நான் எதிர்பார்க்காத ஒரு பெரிய ஆசீர்வாதம். உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்தப் படத்தை ரசிப்பார்கள் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும்தான் நாங்கள் அனைவரும் இணைந்து இப்படத...
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்த ‘மரகத நாணயம் 2’ கூட்டணி… படப்பிடிப்பு நிறைவு!

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்த ‘மரகத நாணயம் 2’ கூட்டணி… படப்பிடிப்பு நிறைவு!

Latest News, Top Highlights
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்த ‘மரகத நாணயம்’ 2 கூட்டணி… படப்பிடிப்பு நிறைவு! ‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. ஆதி – ஏ.ஆர்.கே. சரவன் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மரகத நாணயம்’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெற்றிப் படமாக அமைந்தது. வித்தியாசமான கதை, நகைச்சுவை மற்றும் சுவாரஸ்யமான திரைக்கதையுடன் உருவான இப்படம் வெளியாகி பல ஆண்டுகள் கடந்தும் ரசிகர்களின் நினைவில் இருந்து வருகிறது. இந்நிலையில், முதல் பாகம் வெளியாகி சுமார் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய ஏ.ஆர்.கே. சரவணே ‘மரகத நாணயம் 2’ படத்தையும் இயக்கியுள்ளார். படத்தின் அறிவிப்பு வெளியானது முதல...
Bollywood Actresses & Their International Luxury Brand Associations – Priyanka Chopra Jonas, Aditi Rao Hydari to Khushi Kapoor

Bollywood Actresses & Their International Luxury Brand Associations – Priyanka Chopra Jonas, Aditi Rao Hydari to Khushi Kapoor

Latest News, Top Highlights
Bollywood Actresses & Their International Luxury Brand Associations - Priyanka Chopra Jonas, Aditi Rao Hydari to Khushi Kapoor Bollywood and global luxury brands have often been connected with actresses who have become faces of international titles. Be it Gucci or Dior, these actresses have associated themselves with renowned brands in a way that mirrors the growing presence of Indian cinema and its leading ladies. Take a look: *Priyanka Chopra Jonas — Rolex / Bvlgari* Priyanka Chopra Jonas has placed herself as a global icon and her association with Bvlgari as the global brand ambassador since 2021 and a Testimonee for Rolex since this year reflects her dominating presence in the world of brands. *Alia Bhatt — Gucci* Alia Bhatt holds the title of being the first global bran...
Alia Bhatt to Alaya F: Bollywood Divas Who’re Defining Fashion Sophistication in Black

Alia Bhatt to Alaya F: Bollywood Divas Who’re Defining Fashion Sophistication in Black

Latest News, Top Highlights
Alia Bhatt to Alaya F: Bollywood Divas Who’re Defining Fashion Sophistication in Black   When it comes to bringing a sense of command in fashion, nothing brings clear definition than black. Our leading ladies from Bollywood have often let the charm of black take center stage, whether through patterned outfits or elevated ones. Take a look: *Alia Bhatt:* Alia Bhatt keeps it chic and sophisticated in a black midi dress featuring off-shoulders. The actress styles her look with matching stilettos, sharp shades and a sturdy diamond neckpiece. https://www.instagram.com/p/DSFblqCE6ac/?img_index=1&stkn=MTI1Z3J5YWhwMDI5ZQ%3D%3D *Ananya Panday:* Ananya Panday looks straight out of a dream in a black bodycon outfit featuring a halterneck. The actress keeps her look clean with ...
“தமிழ்நாட்டில் சூதாட்ட கிளப்புகளா? இருக்காது சார்… இருக்காது!” – சிரித்தபடியே பதிலளித்த ஜேசன் சஞ்சய்

“தமிழ்நாட்டில் சூதாட்ட கிளப்புகளா? இருக்காது சார்… இருக்காது!” – சிரித்தபடியே பதிலளித்த ஜேசன் சஞ்சய்

Latest News, Top Highlights
“தமிழ்நாட்டில் சூதாட்ட கிளப்புகளா? இருக்காது சார்… இருக்காது!” – சிரித்தபடியே பதிலளித்த ஜேசன் சஞ்சய் போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகளை மையமாகக் கொண்டே ‘சிக்மா’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், எந்தவொரு போதைப் பொருளையும் படத்தின் மூலம் விளம்பரப்படுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும் இயக்குநர் ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார். வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்ற ‘சிக்மா’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில், படத்தின் தயாரிப்பாளர் தமிழ்குமரன், இயக்குநர் ஜேசன் சஞ்சய், நடிகை பரியா அப்துல்லா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். செய்தியாளர்களை முதலில் சந்தித்த தயாரிப்பாளர் தமிழ்குமரன், “சிக்மா திரைப்படம் எனக்கு மிகுந்த மனநிறைவை கொடுத்துள்ளது. ஜேசன் சஞ்சய் இந்தப் படத்திற்காக மிகவும் உழைத்துள்ளார். இனி இது எங்களுடைய ‘சிக்மா’ மட்டுமல்ல, உங்கள் ‘சிக்மா’” என்றார். ...
‘டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள்’ –  திரைவிமர்சனம். (Rank 2.5 / 5)

‘டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள்’ – திரைவிமர்சனம். (Rank 2.5 / 5)

Latest News, Review
ஃபஹத்தின் நடிப்பு காப்பாற்றிய ஃபேன்டஸி காமெடி… ‘டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள்’ எப்படி? ஃபேன்டஸி கதைகளுக்கு இருக்கும் மிகப்பெரிய பலம், பார்வையாளர்களை நிஜ உலகத்திலிருந்து விலக்கி ஒரு புதிய உலகத்துக்குள் அழைத்துச் செல்வதுதான். அதிலும் குழந்தையை மையமாக வைத்து ஒரு ஃபேன்டஸி காமெடியை உருவாக்கும்போது, கற்பனை, நகைச்சுவை, உணர்வு என மூன்றும் சரியான அளவில் கலந்திருக்க வேண்டும். அந்த வகையில் நல்ல ஐடியாவுடன் தொடங்கும் ‘டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள்’, அதை முழுமையான திரை அனுபவமாக மாற்றுவதில் சில இடங்களில் தடுமாறுகிறது. மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான ஃபஹத் ஃபாசில், தனி கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் தெலுங்குப் படம் இது. எஸ்.எஸ். ராஜமௌலி வழங்கும் இப்படத்தை ஷோபு யார்லகட்டா, பிரசாத் தேவினேனி, எஸ்.எஸ். கார்த்திகேயா ஆகியோர் தயாரித்துள்ளனர். ஷஷாங்க் யெலெட்டி இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ஸாரா பாலேகர், மகேஷ் மஞ்ச்ரேகர்...
Sharman Joshi Expresses His Opinion on the Evolving Tastes of the Audience: I appreciate that audiences now are much more critical

Sharman Joshi Expresses His Opinion on the Evolving Tastes of the Audience: I appreciate that audiences now are much more critical

Latest News, Top Highlights
Sharman Joshi Expresses His Opinion on the Evolving Tastes of the Audience: I appreciate that audiences now are much more critical   Sharman Joshi is all set to revive his iconic character, Laxman, in one of the most-awaited comedy capers, Golmaal 5. The actor, who is a part of the original cast, recently expressed excitement about the film and about reuniting with Kunal Kemmu after their comedy rollercoaster, Dhol. Sharing his views about the changing tastes of the audience, Joshi said, "I appreciate that audiences now are much more critical. From the production value and direction to the story, which is the backbone of everything, they are demanding more, it is wonderful and exciting," adding that it is then that the actors are pushed to do better. "Only then will we be abl...