Thursday, April 25
Shadow

பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வெளியாகும் விஜய்யின் பைரவா

விஜய் நடிக்க, பரதன் இயக்கத்தில் உருவான பைரவா படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

படத்தின் டீசர் பெற்ற சாதனைகளை இதற்கு உதாரணமாக சொல்லாம்.

இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதியை சற்றுமுன் உறுதி செய்துள்ளனர்.

பைரவா பாடல்கள் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது.

இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2017 ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதவாது மூன்று நாட்களுக்கு முன்பே ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். படத்துக்கு மிகவும் மிக பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது இந்த படத்தை தமிழக முழுவதும் ஸ்ரீ கிரீன் சார்பாக வெளியிடுகிறார்கள் .

Leave a Reply