Monday, April 27
Shadow

Tag: #vijay #bairavaa #santhoshnarayanan #bharathan #keerthi suresh @sathiesh #

விஜய் ரசிகர்களுக்கு ஆப்பு வைத்த ‘ஐ-டியூன்ஸ்

விஜய் ரசிகர்களுக்கு ஆப்பு வைத்த ‘ஐ-டியூன்ஸ்

Latest News
பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'பைரவா'. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை விஜயா வாஹினி நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜனவரி 12ம் தேதி ஸ்ரீக்ரீன் நிறுவனம் வெளியிட இருக்கிறது. இப்படத்தின் இசை உரிமையைக் கைப்பற்றியது லகரி மியூசிக் நிறுவனம். 'பைரவா' பாடல்கள் வெளியீடு முதலில் டிசம்பர் 20ம் தேதி இருந்தது. பிறகு டிசம்பர் 23ம் தேதி மாற்றியது படக்குழு. ஆனால், எதிர்பாராத விதமாக ஐ-டியூன்ஸ் இணையத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) பாடல்கள் வெளியானதால் படக்குழு அதிர்ச்சியடைந்தது. இதுகுறித்து லகரி மியூசிக் நிறுவனம், "மிகவும் வருந்துகிறோம். தகவல் தொடர்பு கோளாறால் ஐ-டியூன்ஸ் இணையத்தில் 'பைரவா' பாடல்கள் வெளியாகிவிட்டது. ஆனால், உடனடியாக தெரியப்படுத்தி மாற்றினோம். ஐ-டியூன்ஸ் அலுவலகம் சில வாரங்கள் இயங்காததால் முந்தைய இசை வெளியீட்டு தேதிக்கு வெளியிட்டு விட்டார்கள...
பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வெளியாகும் விஜய்யின் பைரவா

பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வெளியாகும் விஜய்யின் பைரவா

Latest News
விஜய் நடிக்க, பரதன் இயக்கத்தில் உருவான பைரவா படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. படத்தின் டீசர் பெற்ற சாதனைகளை இதற்கு உதாரணமாக சொல்லாம். இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதியை சற்றுமுன் உறுதி செய்துள்ளனர். பைரவா பாடல்கள் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2017 ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதவாது மூன்று நாட்களுக்கு முன்பே ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். படத்துக்கு மிகவும் மிக பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது இந்த படத்தை தமிழக முழுவதும் ஸ்ரீ கிரீன் சார்பாக வெளியிடுகிறார்கள் ....