
நாளுக்கு நாள் திரும்ப்பங்களை கொடுக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி மேலும் ஒரு திருப்பத்தை கொடுத்துள்ளது என்று தான் சொல்லணும் இருக்கும் குடும்பாத்ருடன் ஏற்கனவே சண்டை சச்சரவுகளுடன் போகும் வீட்டில் மேலும் ஒருவர் பிந்து மாதவி வைல்ட் கார்டு கொடுத்துள்ளார். உள்ளே போகும் போதே ட்விட்டர் முதல் இணையதளங்களை வைராலாக வைத்து விட்டு சென்றுள்ளார். மேலும்
இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் கதா நாயகியாக நடித்துள்ளதால் இவருக்கு தமிழ் ரசிகர்கள் கொஞ்சம் உள்ளனர், இதனால் ஓவியா ஆர்மி போலவே இவருக்கும் இவரது ரசிகர்களும் களத்தில் குதித்துள்ளனர்.
மேலும் இவர் உள்ளே செல்லும் போதே எனக்கு போட்டி ஓவியா தான் என கூறியதால் இவரது ரசிகர்கள் இப்போதே சண்டையை ஆரம்பித்து விட்டனர்.
ஏற்கனவே ஓவியா ஆர்மி இப்ப பிந்து மாதவி படை ஒன்று கிளம்பியுள்ளது நேற்று மட்டும் இணையதளங்களில் மிக பெரிய சண்டை ஓவியா மற்றும் பிந்து மாதவி ரசிகர்கள் இனிமேல் தான் நிகழ்ச்சி மேலும் சூடு பிடிக்கபோகிறது போகும் போதே சண்டையுன் செல்லும் பிந்து மாதவி மேலும் என்ன நடக்க இருக்கு என்று தான் பார்க்கணும்
