இயக்குனரும் நடிகருமான கவுரவ் நாராயணன் பிறந்த தினம்
மதுரையில் பிறந்த இவர், தமிழில் துங்கா நகரம் மூலம் திரையுலகில் அறிமுகானார். மதுரையில் பட்டப்படிப்பை முடித்த இவர், துங்கா நகரம் படத்தை தொடர்ந்து, நடிகர் விக்ரம் பிரபு, சத்தியராஜ் மற்றும் சதீஷ் ஆகியோர் நடித்த சிகரம் தொடு படத்தை இயக்கினார்.
லைக்கா தயாரிப்பில் இப்படைவெல்லும் படத்தை தொடர்ந்து உலகளவில் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து, ஹாட்ரிக் இயக்குனர் என்ற பெயர் பெற்றார்.
இவர் நடிகராக, இயக்குனராக, கதையாசிரியராக பணியாற்றிய படங்கள்
துங்காநகரம், சிகரம் தொடு, இப்படை வெல்லும்
இவர் நடித்த படங்கள்
நான் ராஜாவாக போகிறேன், ஆறாது சினம்...




