Monday, November 9
Shadow

Shooting Spot News & Gallerys

துல்கர் சல்மானின் பிறந்தநாளை இனிமையாக்கிய ‘மிட்டாய் மழை’… ‘AOT’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!

துல்கர் சல்மானின் பிறந்தநாளை இனிமையாக்கிய ‘மிட்டாய் மழை’… ‘AOT’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!

Shooting Spot News & Gallerys
துல்கர் சல்மானின் பிறந்தநாளை இனிமையாக்கிய ‘மிட்டாய் மழை’... ‘AOT’ படத்தின் முதல் பாடல் வெளியீடு! நடிகர் துல்கர் சல்மானின் பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக, அவரது புதிய திரைப்படமான ‘ஆகாசம்லோ ஒக தாரா (AOT)’ படக்குழு ரசிகர்களுக்கு இனிய பரிசாக படத்தின் முதல் பாடலான ‘மிட்டாய் மழை’ பாடலை வெளியிட்டுள்ளது. வெளியான சில மணி நேரங்களிலேயே இந்த மெலோடி பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள ‘மிட்டாய் மழை’, கதையின் உணர்வுப்பூர்வமான மையக்கருவை அழகாக எடுத்துரைக்கும் மனதை வருடும் மெலோடி. கதாநாயகியின் மனநிலையிலிருந்து சொல்லப்படும் இந்தப் பாடல், உயரங்களை எட்ட வேண்டும் என்ற அவளது கனவையும், எந்த எதிர்பார்ப்பும் இன்றி அவளுக்கு உறுதுணையாக நிற்கும் நாயகனின் அமைதியான ஊக்கத்தையும் கவிதை நயத்துடன் வெளிப்படுத்துகிறது. ...
படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’… அறிமுக நாயகன் ஜெயனை திரையுலகிற்கு அழைத்து வரும் இசையும் குடும்பமும் கலந்த புதிய திரைப்படம்

படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’… அறிமுக நாயகன் ஜெயனை திரையுலகிற்கு அழைத்து வரும் இசையும் குடும்பமும் கலந்த புதிய திரைப்படம்

Shooting Spot News & Gallerys
படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த 'ராஜாஸ் பிளேலிஸ்ட்'... அறிமுக நாயகன் ஜெயனை திரையுலகிற்கு அழைத்து வரும் இசையும் குடும்பமும் கலந்த புதிய திரைப்படம்! எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் உருவாகும் "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படம் படப்பிடிப்பை நிறைவு செய்து, தற்போது பின் தயாரிப்புப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. இசை, குடும்ப உறவுகள், உணர்வுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், மறைந்த மூத்த தயாரிப்பாளர் ஆர்.டி. பாஸ்கரின் இளைய மகனும், இசைஞானி இளையராஜாவின் சகோதரர் மகனுமான ஜெயன் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் என்பதால் ஆரம்பம் முதலே ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ் திரையுலகில் பலருடனும் நீண்டகால நட்புறவைப் பேணி வந்த மறைந்த தயாரிப்பாளர் ஆர்.டி. பாஸ்கரின் நினைவையும், அவருடனான அன்பையும் போற்றும் வகையில், தயாரிப்பாளர் ரமணன் பாலகங்காதரன் இந்தப் படத்த...
Arjun Kapoor doesn’t need a script to steal the show

Arjun Kapoor doesn’t need a script to steal the show

Shooting Spot News & Gallerys
Arjun Kapoor doesn't need a script to steal the show Some actors shine brightest when the camera cuts. Arjun Kapoor with his natural gift of gab is just that. Whether it's a chat show couch, an awards stage or an interview that's gone delightfully off the rails, Arjun has built a reputation for saying the thing everyone else is thinking, often with a smile with a dash of wit. His recent appearance on Lock Upp only reinforced that impression. As he stepped into the show's high-pressure environment, he looked less like someone making a guest appearance and more like someone who genuinely enjoys the unpredictability of unscripted television. He joked with contestants, asked uncomfortable questions without making them feel confrontational and knew exactly when to lighten the mood. It'...
மலேசியாவில் கோலாகலமாக நடைபெறும் ‘சொடக்கு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா – திரையுலக பிரபலங்கள் பங்கேற்பு

மலேசியாவில் கோலாகலமாக நடைபெறும் ‘சொடக்கு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா – திரையுலக பிரபலங்கள் பங்கேற்பு

Shooting Spot News & Gallerys
மலேசியாவில் கோலாகலமாக நடைபெறும் ‘சொடக்கு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா – திரையுலக பிரபலங்கள் பங்கேற்பு தமிழ் திரைப்பட உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘சொடக்கு’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழா, மலேசியாவில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. சென்னை – மலேசியா இணைந்து உருவாக்கியுள்ள இந்த திரைப்படத்தின் வெளியீட்டு நிகழ்வு, வருகிற ஜூலை 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை, மலேசியாவின் புகழ்பெற்ற பத்துகேவ்ஸ் செங்கா மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவின் முக்கிய அம்சமாக, திரைப்படத்தின் பாடல்களை முன்னணி இயக்குநரும் நடிகருமான லோகேஷ் கனகராஜ் வெளியிடுகிறார். திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சியை இயக்குநரும் நடிகருமான வெங்கட் பிரபு வெளியிடுகிறார். இதன் மூலம் ‘சொடக்கு’ திரைப்படம் சர்வதேச அளவில் தனது பயணத்தை தொடங்கவுள்ளது. ...
ஒரே மேடையில் 125 திரைப்பட நடன இயக்குநர்கள்… 38 மாவட்ட நடன ஆசிரியர்களுக்கு சிறப்பு கவுரவம்; ‘டான்ஸ் டான் 2’ மூலம் புதிய வரலாறு படைத்த ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி

ஒரே மேடையில் 125 திரைப்பட நடன இயக்குநர்கள்… 38 மாவட்ட நடன ஆசிரியர்களுக்கு சிறப்பு கவுரவம்; ‘டான்ஸ் டான் 2’ மூலம் புதிய வரலாறு படைத்த ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி

Shooting Spot News & Gallerys
ஒரே மேடையில் 125 திரைப்பட நடன இயக்குநர்கள்... 38 மாவட்ட நடன ஆசிரியர்களுக்கு சிறப்பு கவுரவம்; 'டான்ஸ் டான் 2' மூலம் புதிய வரலாறு படைத்த ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி   சென்னையில் நடைபெற்ற 'டான்ஸ் டான் 2' நிகழ்ச்சி, நடனக் கலை உலகையே ஒரே மேடையில் ஒன்றிணைத்த அரிய நிகழ்வாக அமைந்தது. கலைமாமணி ஸ்ரீதர் தலைமையில் செயல்பட்டு வரும் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி, திரைப்பட நடனக் கலைஞர்கள் மற்றும் நடன ஆசிரியர்களின் பங்களிப்பை கௌரவிக்கும் நோக்கில் இந்த பிரம்மாண்ட விழாவை நடத்தியது. முன்னணி நடன இயக்குநரான கலைமாமணி ஸ்ரீதர் மற்றும் அவரது மகள் அக்ஷதா ஸ்ரீதர் இணைந்து நடத்தி வரும் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு நடனப் பயிற்சி அளித்து வருகிறது. கலை வளர்ச்சியுடன் கலைஞர்களின் அர்ப்பணிப்பையும் பாராட்டும் வகையில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இந்த ...
Riteish Deshmukh’s Boldest Career Move Yet as he goes From Chhatrapati Shivaji Maharaj to Dhamaal 4

Riteish Deshmukh’s Boldest Career Move Yet as he goes From Chhatrapati Shivaji Maharaj to Dhamaal 4

Shooting Spot News & Gallerys
Riteish Deshmukh's Boldest Career Move Yet as he goes From Chhatrapati Shivaji Maharaj to Dhamaal 4 There comes a point in an actor’s career when playing it safe is not an option. For Riteish Deshmukh, 2026 feels like that. Within weeks, he has moved from portraying Chhatrapati Shivaji Maharaj in Raja Shivaji to diving headfirst into the madcap world of Dhamaal 4. On paper, the two films couldn't be further apart. One is mounted as a sweeping historical, the other thrives on unapologetic slapstick. Yet Riteish has made the transition look almost effortless. That isn't a coincidence but the mark of an actor who refuses to let one success define him. Trade circles have often spoken about how difficult it is for actors to break away from an image that audiences have embraced. Comedy ...
From Comedy to Crime Drama: The Range of Divyenndu Sharma

From Comedy to Crime Drama: The Range of Divyenndu Sharma

Shooting Spot News & Gallerys
From Comedy to Crime Drama: The Range of Divyenndu Sharma Over the course of his career, Divyenndu Sharma has built a body of work defined by range, moving fluidly between comedy, drama, crime, and action without settling into any single register. Each role brings its own voice, physicality, and rhythm, reflecting an actor invested in the craft of building a character from the ground up. It's this versatility that has made him one of the most consistently engaging performers working in Indian entertainment today. From comedy and social drama to crime thrillers, period narratives and action entertainers, his craft has adapted with every project. Here's a closer look at the acting choices behind some of his most memorable work. *Pyaar Ka Punchnama - Comedy* Comic timing is unforgiv...
Why Riteish Deshmukh No Longer Has to Choose Between Box Office and Creative Satisfaction

Why Riteish Deshmukh No Longer Has to Choose Between Box Office and Creative Satisfaction

Shooting Spot News & Gallerys
Why Riteish Deshmukh No Longer Has to Choose Between Box Office and Creative Satisfaction For years, Bollywood has operated on an unwritten rule. If you chase creative fulfilment, you risk losing your mass audience. If you chase box office, you're often expected to leave experimentation behind. Riteish Deshmukh seems to have found a way around that. In the same year, he has delivered Raja Shivaji, one of the most ambitious films of his career as both director and actor, and followed it up with Dhamaal 4, a full-blown commercial entertainer that is racing towards the 100-crore mark. The two films have almost nothing in common except the man leading them. Raja Shivaji wasn't a safe choice. It demanded years of preparation, the responsibility of portraying one of India's most revered...
As Dhamaal 4 Enters 100 Crore Club, Riteish Deshmukh Remains the Franchise’s Heart Says Indra Kumar

As Dhamaal 4 Enters 100 Crore Club, Riteish Deshmukh Remains the Franchise’s Heart Says Indra Kumar

Shooting Spot News & Gallerys
As Dhamaal 4 Enters 100 Crore Club, Riteish Deshmukh Remains the Franchise's Heart Says Indra Kumar The latest instalment of the franchise, Dhamaal 4, has made its way into the 100-crore club at the domestic box office. The success of the latest instalment once again proves the enduring appeal of one of the most loved comedy franchises of Hindi cinema. The film crossed the milestone on its eighth day in theatres after a steady run driven by family audiences and positive word of mouth. For director Indra Kumar, however, the latest success is also a reminder of an actor who has remained a constant through the franchise's evolution, Riteish Deshmukh. In an interview, Kumar, who has now worked with Riteish across eight films, says the actor's contribution to Dhamaal goes far beyon...