“Heartkulla” – இளைஞர்களின் ஹார்ட்பீட்டை தூக்கும் பான் இந்தியா மியூசிக் வைப்ஸ்!
“Heartkulla” – இளைஞர்களின் ஹார்ட்பீட்டை தூக்கும் பான் இந்தியா மியூசிக் வைப்ஸ்! 🔥
தென்னிந்திய இசை உலகில் புதிய டிரெண்ட் உருவாகிக் கொண்டிருக்கிறது — அதுதான் Independent Music! அந்த வரிசையில், எல்லா மொழி எல்லைகளையும் கடந்து இளைஞர்களின் மனசை கவர வந்திருக்கிறது ‘Heartkulla’.
இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையில் உருவான இந்த பாடல், காதலும், குளிர்ந்த வைப்ஸும் கலந்த ஒரு மாடர்ன் யூத் அந்தம் மாதிரி இருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற பல மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி, பான் இந்தியா மியூசிக் ஆல்பம் என்ற புதிய அடையாளத்தையும் இது பெற்றிருக்கிறது.
“Heartkulla” என்ன special?
இது ஒரு சாதாரண பாடல் இல்லை. இப்போதைய இளைஞர்கள் கேட்க விரும்பும் அந்த feel, அந்த energy, அந்த காதல் vibe — எல்லாத்தையும் ஒரு track-ல pack பண்ணி கொடுத்திருக்காங்க. காதல், fun, stylish visuals — எல்லாம் சேர்ந்து இது...







