Sunday, November 8
Shadow

Top Highlights

ராஜமௌலின் அடுத்த படைப்பு ஒரு கேங்ஸ்டர் படம்

ராஜமௌலின் அடுத்த படைப்பு ஒரு கேங்ஸ்டர் படம்

Latest News, Top Highlights
இந்திய சினமா மட்டும் இல்லாமல் உலக சினிமாவை உண்மையில் திரும்ப பார்க்கவைத்த ஒரு இயக்குனர் என்றால் அது ராஜமௌலிதான் அவரின் பாகுபலி படம் அப்படி ஒரு மிரட்சியை உண்டுபண்ணியது பாகுபலி-2வைத் தொடர்ந்து ஜூனியர் என்டிஆர், ராம்சரணை இணைத்து மல்டி ஹீரோ படத்தை இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் ராஜமவுலி. இந்த படத்திலும் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இடம் பெறுவதாக கூறியுள்ள அவர் படத்திற்கு ஆர்ஆர்ஆர் என்ற தலைப்பினை தற்காலிகமாக வைத்துள்ளார். இந்த படம் எந்தமாதிரியான கதையில் உருவாகிறது என்பதை இன்னும் ராஜமவுலி அறிவிக்கவில்லை. ஆனால், தற்போது இப்படம் கேங்ஸ்டர் கதையில் தயாராகயிருப்பது தெரியவந்துள்ளது. இதில், கேங்ஸ்டர் வேடத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்க, உயர் போலீஸ் அதிகாரியாக ராம் சரண் நடிக்கிறாராம். அதனால் அவர்கள் இருவரையும் உடல்ரீதியாக தங்களை தயார்படுத்த, டிரைனர்களை வைத்து தீவிர பயிற்சி கொடுத்து வருகிறார...
அஜித், விஜய், விஷால், உயர்திரு ‘ஸ்’ஸை மரண கலாய்  கலாய்க்கும் சிவாவின் தமிழ்ப்படம் 2.0

அஜித், விஜய், விஷால், உயர்திரு ‘ஸ்’ஸை மரண கலாய் கலாய்க்கும் சிவாவின் தமிழ்ப்படம் 2.0

Latest News, Top Highlights
சி.எஸ். அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்துள்ள படம் தமிழ் படம் 2.0. 2010ம் ஆண்டு வெளியான தமிழ் படத்தின் இரண்டாம் பாகம் தான். தலைப்பில் 2.0 என்று வைத்து எந்திரன் படத்தின் இரண்டாம் பாக தலைப்பை கலாய்த்துள்ளனர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிவா வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து சமாதியில் அமர்ந்து தியானம் செய்தார். போஸ்டரை பார்த்ததுமே யாரை கிண்டல் செய்துள்ளார்கள் என்பது சூப்பராக புரிந்துவிட்டது தமிழ் படம் 2.0-ன் ஒரு நிமிட டீஸர் இன்று வெளியாகியுள்ளது. சிவாவாகிய நான் என்று சிவா பதவியேற்கும் அதுவும் அழுது கொண்டு வெள்ளை நிற கைக்குட்டையால் கண்ணீரை துடைக்கும் காட்சியுடன் டீஸர் துவங்குகிறது. கைக்குட்டையை பார்த்த உடனே யாரை கலாய்க்கிறீர்கள் என்று தெரிந்துவிட்டது துப்பறிவாளன் விஷால் மற்றும் அஜித்தின் விவேகம் படத்தையும் ஜாலியாக கலாய்த்துள்ளனர். அஜித்தின் மங்காத்தா, விஜய் படத்தை கூட ...
பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் தயாராகிக்கொண்டிருக்கும் “ தேவ் “

பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் தயாராகிக்கொண்டிருக்கும் “ தேவ் “

Latest News, Top Highlights
கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் “ தேவ் “ இப்படத்தின் படப்பிடிப்பு பல அழகிய இடங்களில் வைத்து நடைபெறவுள்ளது. அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் , “ சிங்கம் -2 “ , த்ரிஷா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள “ மோகினி “ ஆகிய படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது . முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் S. லக்ஷ்மன் எந்தவித சமரசமுமின்றி 55 கோடி ரூபாய் பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக தயாரித்துள்ளார். ஆக்சன் , காமெடி , அட்வென்ஜர் கலந்து உருவாகும் இப்படத்தின் அடுத்தகட்டப்படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்க உள்ளது. இன்று முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் வைத்து நடைபெறவுள்ளது. விறுவிறுப்பான கார் சேசிங் மற்றும் பாடல் காட்சிகள் இங்கே படமாக்கப்படவ...
ஆண்டனி – திரைவிமர்சனம் (புதிய முயற்சி )  Rank 3/5

ஆண்டனி – திரைவிமர்சனம் (புதிய முயற்சி ) Rank 3/5

Review, Top Highlights
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக புதிய தொழில்நுட்பத்தில் படங்கள் அதிகம் வருகின்றது அது எல்லமே புதிய இயக்குனர்களின் முயற்சியாகவும் அமைகிறது அந்த வகையில் தமிழின் அதாவது தமிழ் சினிமாவின் முதல் முயர்ச்சி தான் ஆண்டனி படம் இந்த இந்தியாவின் முதல் கிளாஸ்ட்ரோஃபோபிக் சஸ்பென்ஸ் திரில்லர் படம் ஆண்டனி இந்த படத்தில் நிஷாந்த், வைஷாலி, லால், ரேகா, சம்பத்ராஜ், வெப்பம் ராஜா, சேரன் ராஜ் மற்றும் பலர் நடிப்பில் ஆர்.பாலாஜி ஒளிப்பதிவில் சிவாத்மிகா இசையில் குட்டி குமார் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் ஆண்டனி கதாநாயகன் ஆண்டனி (நிஷாந்த்), கொடைக்கானல் நகரின் ஸ்டிரிக்டான போலீஸ் எஸ்.ஐ. அவரது தந்தை ஜார்ஜும் (லால்) முன்னாள் போலீஸ் அதிகாரி. தாய் மேரி (ரேகா) விபத்தில் கால்களை இழந்த மாற்றுத்திறனாளி. ஆண்டனியின் காதலி மகா (வைஷாலி) லேடிஸ் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் பெண் இளம். ஜார்ஜின் போலீஸ் நண்பர் சம்பத்ராம். ப...
காலா திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவது குறித்து முடிவு இன்று வெளியிடப்படும்- விஷால்

காலா திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவது குறித்து முடிவு இன்று வெளியிடப்படும்- விஷால்

Latest News, Top Highlights
ரஜினிகாந்த் நடிப்பில் ஜூன் 14ம் தேதி வெளியாக இருக்கும் காலா படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் பிரச்சனைக்கு விஷாலின் நடவடிக்கை குறித்து ரஜினி சார் நடிச்த காலா படத்தை கர்நாடகாவில் வெளியிடக் கூடாது தடை செய்ய வேண்டும் என சில அமைப்புகள் கூறுகிறார்கள்.கர்நாடகா பிலிம் சேம்பர் அவர்களிடம் பேசியுள்ளோம்.நேற்று மாலை ஆலோசனை கூட்டம் நடந்தது இன்று முடிவு எடுக்கப்படும் என கூறியிருக்கிறார்கள்.சினிமா வேறு அரசியல் வேறு.காலா படம் ஒரு தயாரிப்பாளரால் தயாரிக்கப்பட்டு அதில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்திருக்கிறார் இது திரைப்படம்.அவர் அரசியலுக்கு வருவது வேறு. இன்று பிலிம் சேம்பர் என்ன முடிவு எடுப்பார்கள் என தெரியவில்லை.இது கண்டிப்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை இது தொடர்பாக சந்திப்போம்.காலா படம் எல்லா இடங்களிலும் நல்லபடியா வெளியாக வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம்.காவிரி பிரச்சனை பற்றி ரஜினி சார்,கமல் சார்,சிம்பு ம...
காதலர்களின் மனபோராட்டமும் ஒரு ‘கார்கில்’ போர் தான்..!

காதலர்களின் மனபோராட்டமும் ஒரு ‘கார்கில்’ போர் தான்..!

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் அவ்வப்போது புது முயற்சிகளாக சில வித்தியாசமான படங்கள் வருவதுண்டு,, அப்படி புதிய முயற்சிகளின் மூலம் தான், புதிய படைப்பாளிகள், ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைக்க முடியும். அப்படி ஒரு படம் தான், சிவானி செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கார்கில்’. ஜிஷ்ணு என்பவர் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் என்ன புது முயற்சி என்றால், இந்தப்படத்தில் அவர் ஒரே ஒருத்தர் மட்டும் தான் நடித்துள்ளார். கார்கில் என்றதுமே இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் தான் மக்களுக்கு ஞாபகத்தில் வரும். ஆம்.. இதுவும் ஒரு போர் தான்..சென்னையிலிருந்து காரில் பெங்களுர் செல்லும் நாயகனுக்கும் அவன் காதலிக்கும் ஏற்படும் மன போராட்டமே இந்தப்படம். ஒரே ஒருத்தர்தான் நடித்துள்ளார், அப்படியானால் காதலி யார் என கேட்கிறீகளா..? அதுதான் படத்தின் ட்விஸ்ட்டே. காதலில் நம்பிக்கை மிக அவசியம், அந்த நம்பிக்கை காதலை சேர்த்து வைக...
நடிகர் சரத்குமார் ரஜினிகாந்தை தேசத்துரோக சட்டத்தின் கிழ் கைது செய்யவேண்டும் என்று வற்புத்தல்

நடிகர் சரத்குமார் ரஜினிகாந்தை தேசத்துரோக சட்டத்தின் கிழ் கைது செய்யவேண்டும் என்று வற்புத்தல்

Latest News, Top Highlights
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே அமைதியானவர் ஆன்மீகவாதி என்று சொல்லவார்கள் இவர் அரசியல் கட்சி ஆரம்பிக்க போகிறார் என்றதும் மக்கள் இவர் மீது மிக பெரிய நம்பிக்கை வைத்து இருந்தனர். எதை பேசினாலும் அதை மிகவும் ஆழமாக யோசித்து பேசுவார் அதோடு அவர் பேசும் விஷயங்கள் மக்களை நல் வழி படுத்தும் என்று பல நம்பிக்கையில் இருந்தனர் ஆனால் இவை அனைத்துயும் ஒரு நிமிடத்தில் உடைத்து விட்டர் ரஜினிகாந்த் என்று தான் சொல்லணும் . தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் சொல்ல சென்ற இடத்தில் ரஜினிகாந்த என்ன பேசவேண்டும் என்று சற்றும் யோசிக்காமல் பேசிவிட்டார் இதனால் தூத்துக்குடி மக்கள் மட்டும் இல்லாமல் இன்றைய தமிழ்நாட்டு ஓட்டு மொத்தமக்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளார் இவரை இன்று பலரும் எதிர்த்து பேசிவருகின்றனர் குறிப்பாக ஓட்டு மொத்த அரசியல்வாதிகள் இவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் குறி...
ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கு ஜிப்சி படத்துக்கு இமாச்சல பிரதேஷ் அழகி நடாஷா சிங்

ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கு ஜிப்சி படத்துக்கு இமாச்சல பிரதேஷ் அழகி நடாஷா சிங்

Latest News, Top Highlights
'குக்கூ', 'ஜோக்கர்' ஆகிய படங்களை இயக்கிய ராஜு முருகன், 'ஜிப்ஸி' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் ஹீரோவாக நடிக்க ஜீவா ஒப்பந்தமானதைத் தொடர்ந்து, அவருக்கு ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம் என தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், மிஸ் இந்தியா இறுதி போட்டியாளரும் மிஸ் இமாச்சல பிரதேஷ் பட்டம் வென்றவருமான நடாஷா சிங் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மாடலிங் துறையில் புகழ்பெற்ற இவர், பாலிவுட்டில் விளம்பர படங்களிலும் டிவி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். ரொமான்டிக் என்டர்டெயினர் ஜானரில் உருவாகி வரும் இந்தப் படத்தின் மற்ற கலைஞர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவித்திருக்கிறது படக்குழு. இந்தப் படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜீவாவின் நடிப்பில் 'கீ', 'கொரில்லா' முதலிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது....
நான் மிகவும் கஷ்டப்பட்டு தான் நடிக்கிறேன் ஆனால் என் படங்கள் ஓடுவதில்லை -அஜித்

நான் மிகவும் கஷ்டப்பட்டு தான் நடிக்கிறேன் ஆனால் என் படங்கள் ஓடுவதில்லை -அஜித்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ அதோடு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டியலில் இருக்கும் அஜித் பற்றிய ஒரு விஷயம் எல்லோரையும் மிகவும் ஆச்சிரியபடுத்தியுள்ளது ஆம் அவருடன் நடித்த பிரபல நடிகர் ஒரு பேட்டியில் அஜித் சொன்ன விஷயத்தை சொன்னார் அது மிகவும் அதிர்ச்சி அடையசெய்துள்ளது அஜித் இன்று தல என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இவர் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் வரலாறு படத்தின் போது நடிகர் ராஜேஷிடம் மனம் விட்டு பேசியுள்ளார், இதில் ‘நானும் மிகவும் கஷ்டப்பட்டு தான் நடிக்கின்றேன். ஆனால், படம் தான் ஓடவில்லை’ என மிகவும் மனம் நொந்து பேசியதாக ராஜேஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அஜித் அந்த சமயத்தில் ஜி, ஆழ்வார், கிரீடம் என தொடர் தோல்வி படங்களாக கொடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது, அதை தொடர்ந்து பில்லாவில் தான் மீண்டு எழுந்தார்....
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா

Latest News, Top Highlights
கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. 1996-ம் ஆண்டு மே மாதம் 9-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது. அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார். அப்பா கமலுக்கு ஜோடியாக சுகன்யாவும், மகன் கமலுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலாவும் நடித்தனர். கமலின் மகளாக கஸ்தூரி நடித்திருந்தார். ஊர்மிளா மடோன்கர், கவுண்டமணி, செந்தில், மனோரமா, நெடுமுடி வேணு, அஜய் ரத்னம், கிரேஸி மோகன், நிழல்கள் ரவி, பொன்னம்பலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஜீவா ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். பி.லெனின் மற்றும் வி.டி.விஜயன் இருவரும் சேர்ந்து எடிட் செய்தனர். ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் படம் எடுக்கப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரரான அப்பா கமல், லஞ்சம் வாங்கும் மகனையே தண்டிப்பதுதான் படத்தின் ஹைலைட். வர்மக்கலையில் தேர்ச்சி பெற்றவரான அப்பா கமல...