Monday, November 9
Shadow

Top Highlights

காலா வியாபார முறையில் கடும் ரிஸ்க்

காலா வியாபார முறையில் கடும் ரிஸ்க்

Latest News, Top Highlights
தனுஷின் 'வுண்டர் பார் பிலிம்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 'காலா' படம் ஜூன் 7-ஆம் தேதி வெளியாகிறது. 'காலா' ரிலீஸுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் 'காலா' படத்தின் தமிழ்நாட்டு ஏரியாக்களின் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. சென்னை சிட்டி உரிமையை சத்யம் சினிமாவின் எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. கோயம்பத்தூர் ஏரியா உரிமையை திருப்பூர் சுப்பிரணியன் வாங்கியுள்ளார். மதுரை ராமநாதபுரம் ஏரியா உரிமையை பைனான்சியர் அன்பு செழியனும், சேலம் ஏரியா உரிமையை '7G' சிவாவும் வாங்கியுள்ளார். இந்த நான்கு ஏரியாக்கள் தவிர மற்ற ஏரியாக்களின் வியாபாரம் இன்னும் சில தினங்களில் முடிவடையும் என்று சொல்லப்படுகிறது. காலா படத்தின் தமிழ்நாடு ஏரியாக்களின் விலை அதிகமாக சொல்லப்பட்டதால், யாருமே அவுட்ரைட்ஸ், எம்.ஜி. அடிப்படையில் வாங்க முன்வரவில்லை. எனவே வேறு வழியில்லாமல் ...
வரலாற்றுப் பின்னணியில் ராதிகா நடிக்கும் சந்திரகுமாரி தொடர்

வரலாற்றுப் பின்னணியில் ராதிகா நடிக்கும் சந்திரகுமாரி தொடர்

Latest News, Top Highlights
ஹீரோயினாக அறிமுகமாகி, இன்றைக்கு அம்மா கதாபாத்திரம் உள்ளிட்ட குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் ராதிகா. பெரிய திரையில் அவருக்கெனத் தனியிடம் இருப்பது போல், சின்னத்திரையிலும் அசைக்க முடியாத ஒரு இடத்தைப் பல வருடங்களாகப் பிடித்து வைத்திருக்கிறார் ராதிகா. அது, சீரியல். அவர் தயாரித்த, நடித்த சீரியல்கள் பல செம ஹிட்டாகியுள்ளன. தற்போது அவர் ‘வாணி ராணி’ சீரியலில் நடித்து வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் இந்த சீரியலில், அக்கா - தங்கை என இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் ராதிகா. சில வருடங்களாக ஒளிபரப்பாகிவரும் இந்த சீரியல், விரைவில் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. எனவே, அடுத்த சீரியலில் கவனம் செலுத்தித் தொடங்கிவிட்டார் ராதிகா இந்த சீரியலுக்கு ‘சந்திரகுமாரி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் இந்த சீரியலை, ராதிகாவின் ராடன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயார...
ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்யின் 2.0 படம் எப்போது ரிலீஸ்

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்யின் 2.0 படம் எப்போது ரிலீஸ்

Latest News, Top Highlights
ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் '2.0'. இப்படம் பற்றிய தகவல்களை ஏற்கெனவே அறிவித்தபடி தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து எந்தவிதமான அறிவிப்புகளையும் வெளியிடுவதில்லை. 2015ல் ரஜினிகாந்த் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதியன்று இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. அக்டோபர் 2017ல் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. முதலில் இப்படத்தை 2017 தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டார்கள். அதன் பின் 25 ஜனவரி 2018ல் வெளியிடுவதாக அறிவித்தார்கள். பின்னர் அதையும் மாற்றி ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றார்கள். ஆனால், ஏப்ரல் கடந்து மே முடிவடைய உள்ளது, இன்னும் '2.0' எப்போது வெளியாகும் என்று எந்த விதமான அறிவிப்பையும் வெளியிடாமல் இருக்கிறார்கள். படத்தில் முதல் பார்வை வெளியீடு மும்பையிலும், இசை வெளியீடு துபாயிலும் பிர...
என்னது சூர்யா படத்தின் பட்ஜெட் இவ்வளவு கோடியா

என்னது சூர்யா படத்தின் பட்ஜெட் இவ்வளவு கோடியா

Latest News, Top Highlights
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், அல்லு சிரிஷ் மற்றும் பலர் நடிக்க புதிய படம் ஒன்று விரைவில் ஆரம்பமாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜுலை மாதத்தில் லண்டனில் ஆரம்பமாக உள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில் ஆகிய வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளார்கள். சூர்யாவுக்கு தமிழைத் தவிர தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வரவேற்பு உள்ளது. அதனால், அந்த ரசிகர்களையும் கவரும் விதத்தில் மலையாளத்திற்காக மோகன்லாலையும், தெலுங்கிற்காக அல்லு சிரிஷையும் படத்தில் நடிக்க வைக்கிறார்கள். சூர்யாவின் ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை. அனேகமாக சாயிஷா நடிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கார்த்தி நடித்துள்ள 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் கார்த்தியின் ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார். அதனால், கண்டிப்பாக சூர்யா ஜோடிய...
இயக்குனர் சுசீந்திரனின் சாம்பியன் படபிடிப்பு இன்று முதல் ஆரம்பம்

இயக்குனர் சுசீந்திரனின் சாம்பியன் படபிடிப்பு இன்று முதல் ஆரம்பம்

Latest News, Top Highlights
கால் பந்தாட்டத்தை மையமாக வைத்து சுசீந்திரன் இயக்கும், 'சாம்பியன்' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா, நான் மகான் அல்ல உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியவர் சுசீந்திரன். இவரது இயக்கத்தில் கடைசியாக 'நெஞ்சில் துணிவிருந்தால்' படம் ரிலீசானது. அதனைத் தொடர்ந்து 'ஏஞ்சலினா' என்ற படத்தை இயக்கினார் சுசீந்திரன். புதுமுகங்கள் நடித்த இப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இதற்கிடையே 'ஜீனியஸ்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ள சுசீந்திரன், தனது அடுத்த பட படப்பிடிப்பை இன்று தொடங்கியுள்ளார். இப்படத்திற்கு சாம்பியன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. கால் பந்தாட்டத்தை கதைக்களமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் ரோஷன் மற்றும் மிருணாளினி என்ற புதுமுகங்கள் நாயகன், நாயகியாக அறிமுகம் ஆகின்றனர்....
ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி படத்தின் முக்கிய அறிவிப்பு

ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி படத்தின் முக்கிய அறிவிப்பு

Latest News, Top Highlights
ஜோதிகா நடிப்பில் கடைசியாக வெளியான `நாச்சியார்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இந்த நிலையில், ஜோதிகாவின் அடுத்த படமான காற்றின் மொழி படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் 4-ஆம் தேதி துவங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி ஒருமாதத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது, படம் வருகிற அக்டோபரில் ரிலீசாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ராதா மோகன் இயக்கும் இந்த படத்தில் இந்த படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிகர் விதார்த் நடிக்கிறார். இந்தியில் நேகா நடித்த வேடத்தில், லட்சுமி மஞ்சு நடிக்கிறார். போப்டா நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.எச்.காஷிப் இசையமைக்கிறார். இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `தும்ஹரி சூளு' படத்தின் தமிழ்...
விஜய் 62 படத்தில் ராதாரவி என்னவாக நடிக்கிறார் தெரியுமா ?

விஜய் 62 படத்தில் ராதாரவி என்னவாக நடிக்கிறார் தெரியுமா ?

Latest News, Top Highlights
இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இவர்களுடன் அரசியல்வாதியாக பழ.கருப்பையா மற்றும் ராதாரவி ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படம் அரசியல் படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதற்காக அரசியல் பொதுக்கூட்ட மேடைகள் போல் செட் அமைத்து படக்குழுவினர் படப்பிடிப்பு நடத்திவரும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. இதையடுத்து நடிகர் ராதாரவி முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் நடிகர் விஜய் அரசியலை விமர்சித்து பேசும் வசனங்களும் இப்படத்த்தில் இடம்பெற்றுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு கோடாரி என பெயரிட படக்குழுவி...
ஆர்.டி.ராஜா தயாரிப்பில் அருவி இயக்குனரின் அடுத்த படைப்பு ஆரம்பம்

ஆர்.டி.ராஜா தயாரிப்பில் அருவி இயக்குனரின் அடுத்த படைப்பு ஆரம்பம்

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் தான் டிரண்ட் செட் படங்களாக அமைகிறது அந்த வகையில் அமைந்த படம் என்றால் அது அருவி அனைத்து தஹரப்பையும் கவர்ந்த படம் என்று சொன்னால் மிகையாகு வசூலில் மட்டும் இல்லாமல் விமர்சனரீதியாகவும் மிக பெரிய பெயர் எடுத்த படம் அது ஒரும இளம் இயக்குனர் என்பது மேலும் ஆச்சர்யம் இயக்குநர் அருண் பிரபுவின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான அருவி திரைப்படம் விமர்சன ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் குறைந்த செலவில் தயாராகியிருந்ததும் நல்ல லாபத்தை ஈட்டி தந்ததாகவும் கருதப்படுகிறது. இப்படத்தில் நாயகியாக நடித்த அதிதி பாலன் தனது நடிப்பாற்றல் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அருவி படத்தை தொடர்ந்து இயக்குநர் அருன் பிரபுவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குநர் அருண் பிரபு இயக்...
காலா படம் ரிலீஸ் பல வியூகங்களில் பிரச்சனை வசூல் பாதிக்குமா?

காலா படம் ரிலீஸ் பல வியூகங்களில் பிரச்சனை வசூல் பாதிக்குமா?

Latest News, Top Highlights
இன்று தமிழ் சினிமாவில் படம் எடுப்பதை விட ரிலீஸ் செய்து வியாபாரம் பண்ணிவது என்பது மிக பெரிய பிரச்னை என்றாகிவிட்டது காரணம் ஒரு பக்கம் அரசியல்வாதிகளால் ஒரு பக்கம் ஒரு பக்கம் பைரசி பிரச்னை கடன் வாங்கி வீடு சொத்து எல்லாம் வித்து தான் படம் எடுக்கிறான் எங்கோ இருந்து ஒரு அரசியவாதி படத்தை ரிலீஸ் செய்யவிடமாட்டேன் என்று கூறுகிறான் ஒரு பக்கம் பைரசி காரண ரிலீஸ் முதல் நாள் ஆண் லைன்ல ரிலீஸ் செய்வேன் என்று சாவல் விடுகிறான் இயக்குநர் பா.ரஞ்சித் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியிருக்கும் காலா படத்தில் ரஜினிகாந்துடன் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், ஈஸ்வரிராவ் என பலரும் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஜூன் 7-ம் தேதி திரைக்கு வரும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் காலா படத்தின் 2-வது ட்ரெய்லரை படக்குழுவினர் நேற்று ...
அஜித்தின் விஸ்வாசம் படத்தில் இணைந்த மிக முக்கிய பிரபலம்

அஜித்தின் விஸ்வாசம் படத்தில் இணைந்த மிக முக்கிய பிரபலம்

Latest News, Top Highlights
அஜித்தின் விசுவாசம் திரைப்படம் எப்படியாவது தீபாவளிக்கு ரிலீஸ் செய்து ஆகவேண்டும் என்று படபிடிப்பு மிக மும்முரமாக நடந்து வருகிறது அஜித் தன் முதல் கட்ட படபிடிப்பை முடித்து விட்டார். அஜித் சிவா மீண்டும் கூட்டணியில் இணைந்து நடித்து வருகிறார். விசுவாசம் என பெயரிப்பட்ட இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்று முடிந்தது. ஹைதராபாத்தில் இதற்கான ஷூட்டிங்ஸ் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் விரைவில் மும்பையில் தொடங்கவுள்ளது. இமான் முதன் முதலாக அஜித்தின் படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் படத்தில் அஜித்துடன் நயன்தாரா, தம்பி ராமையா, யோகி பாபு ஆகியோர் நடித்து வருகின்றனர். தற்போது காலா படத்தில் ரஜினியுடன் நடித்துள்ள சாக்க்ஷி அகர்வால் இந்த விசுவாசம் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....