Monday, November 9
Shadow

Top Highlights

நடிகை ராதாவின் பிறந்த நாள் இன்று அவரை பற்றி பலருக்கு தெரியாத சில வரிகள்

நடிகை ராதாவின் பிறந்த நாள் இன்று அவரை பற்றி பலருக்கு தெரியாத சில வரிகள்

Latest News, Top Highlights
இன்று தனது 52வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகை ராதாவின் உண்மையான பெயர் சந்திரிகா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 100 திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த 1981 முதல் 1991 வரையிலான ஆண்டுகளில் இவர் ஒரு புகழ்பெற்ற முக்கிய நடிகை இருந்தார். இவரது சகோதரியான நடிகை அம்பிகாவும் இதே காலகட்டத்தில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார். இவர்கள் இருவரும் இணைந்து எண்பதுகளில் பல தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்துள்ளனர், இவர்கள் இருவரும் இணைந்து "ஏ. ஆர். எஸ். ஸ்டுடியோஸ்" என்னும் படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர். இந்நிறுவனம் 2013வது ஆண்டில் ஒரு புதிய உணவக வளாகமாக மாற்றப்பட்டுள்ளது. ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ’ஜோடி நம்பர் ஒன்’ நடன நிகழ்ச்சியின் 6 & 7 ஆவது பகுதிகளில் நடுவராகப் பொறுப்பாற்றியதன் மூலம் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இவர் ...
ஜூன் 3  தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர் மறைந்த தினம்

ஜூன் 3 தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர் மறைந்த தினம்

Latest News, Top Highlights
இவரது இயற்பெயர் சங்கர். இவருக்கு இவரது முதல் திரைப்படத்தின் இயக்குனர் ஜோசப் தளியத், ஜெய் என்ற பெயர்ச் சேர்க்கையை அளித்தார். பட்டப்படிப்பு முடித்துள்ள இவர், 1965-ல் இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முடித்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் முதலியோர் நடித்த அதே கால கட்டத்தில் நடித்தாலும், இவருக்கென ரசிகர்கள் இருந்தார்கள். இவரது சமகால நடிகர்களான முத்துராமன், ரவிச்சந்திரன் போன்றோருடனும் இவர் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பிறகு, ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளையில் வில்லனாகப் புதிய பரிமாணத்தில் தோன்றி பாராட்டுக்களைப் பெற்றார். அதன்பிறகு, பல படங்களிலும் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பரிமளித்தார். ஜெய்சங்கர் சண்டைப் படங்களில் அதிகம் நடித்த...
விழுப்புரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் நலத்திட்ட உதவிகள் !

விழுப்புரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் நலத்திட்ட உதவிகள் !

Latest News, Top Highlights
தளபதி விஜய் மக்கள் இயக்க விழுப்புரம் மாவட்டம் ரிசிவந்தியம் ஒன்றியம் எடுத்தனூர் கிராமத்தில் கிளை மன்ற தலைவர் திருநாவுக்கரசு அருணா திருமண விழாவில் ரிசிவந்தியம் ஒன்றிய தலைவர் j .சுந்தரமூர்த்தி அவர்கள் ஏற்பாடு செய்திருந்த 2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளான மருந்து தெளிப்பான் இயந்திரம் 44 பேருக்கும் ,விதைநெல் 100 பேருக்கும் ,அரிசி 2 கிலோ வீதம் 100 பேருக்கும் ,இலவச சேலை 300 பேருக்கும் ,வேட்டி 200 பேருக்கும் ,600 பேருக்கு நோட்டு புத்தகங்களும் ,டிப்பன் பாக்ஸ் 400 குழந்தைகளுக்கும், 200 பேருக்கும் மரக்கன்றுகளும் ஆகியவற்றை அகில இந்திய தலைமை விஜய் மக்கள் மன்ற மாநில பொறுப்பாளர் திரு .புஸ்ஸி N .ஆனந்து ( EX MLA ) அவர்கள் வழங்கினார் .நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி வடக்கு மாவட்ட தலைவர் ,குஷிமோஹன் நகர ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்....
வைரமுத்து வரிகளில் ரம்யா நம்பீசன் பாடிய பாடல் அருவா சண்டை படத்துக்காக

வைரமுத்து வரிகளில் ரம்யா நம்பீசன் பாடிய பாடல் அருவா சண்டை படத்துக்காக

Latest News, Top Highlights
சிலந்தி, ரணதந்த்ரா படங்களை தொடர்ந்து ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி முடித்திருக்கும் படம் “ அருவாசண்ட “ கபடி விளையாட்டையும், கௌரவக் கொலைகளையும் பின்னணியாகக் கொண்ட அதிரடிப் படமாக உருவாகியிருக்கும், இதன் கிளைமாக்ஸ் காட்சி சமூக அவலங்களுக்கு சாட்டையடி கொடுக்கும் விதமாக, உணர்வுப் பூர்வமாக எடுக்கப்பட்டுள்ளது. அந்த காட்சிகாகவே சரண்யா பொன்வண்ணனுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று படத்தை பார்த்தவர்கள் கூறுகின்றனர். “ இந்த படத்தில் மூன்று அட்டகாசமான பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். இரண்டு பாடல்களை நான் எழுதியிருக்கிறேன். வைரமுத்து எழுதிய “ சிட்டு சிட்டுக் குருவி வாலாட்டுதோ “ தொட்டுத் தொட்டு இழுத்து தாலாட்டுதோ “ என்ற பாடலை தரண் இசையில் நடிகை ரம்யா நம்பீசன் அருமையாக பாடியிருக்கிறார் உடன் இணைந்து பாலாஜி ஸ்ரீ பாடியிருக்கிறார். இந்த பாடல் காதலர்களின் இதயங்களில் சிம்...
செக்கச் சிவந்த வானம்’ படத்தில் சிம்புவின் பங்கை  நிறைவு செய்தார்

செக்கச் சிவந்த வானம்’ படத்தில் சிம்புவின் பங்கை நிறைவு செய்தார்

Latest News, Top Highlights
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. அரவிந்த் சாமி, ஜோதிகா, சிம்பு, விஜய் சேதுபதி, அதிதி ராவ், அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது. மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்கிறார். ஆக்‌ஷன் த்ரில்லராக ‘செக்கச் சிவந்த வானம்’ உருவாகி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஜனவரியில் இரண்டாவது ஷெட்யூல் தொடங்கியது. இடையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க வேலை நிறுத்தத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு, வேலை நிறுத்தத்துக்குப் பின்னர் பரபரப்பாக நடைபெற்றது. கடந்த மாதம் முதல் வாரத்தில் தன்னுடைய போர...
காலாவில் ரஜினிகாந்த் மகனாக நடிப்பது யார் தெரியுமா?

காலாவில் ரஜினிகாந்த் மகனாக நடிப்பது யார் தெரியுமா?

Latest News, Top Highlights
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் 7ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்த நடிகர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. நிதீஷ் வீரா என்பவர்தான் ரஜினியின் மகனாக 'காலா'வில் நடித்துள்ளார். கூத்துப்பட்டறையின் பயிற்சியாளராகிய இவர் செல்வராகவன் இயக்கிய பல படங்களிலும், சுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடிக்குழு', 'மாவீரன் கிட்டு' போன்ற படங்களிலும் நடித்துள்ளார். 'காலா' படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து நிதீஷ் வீரா கூறுகையில், 'ரஜினி அவர்களுடன் நான் 40 நாட்கள் நடித்தேன். இந்த நாட்கள் என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத அபூர்வமான நாட்கள் ஆகும். 'கபாலி'க்கு பின்னர் 'காலா' படத்தை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் எனக்கு ஒரு முக்கிய கேரக்டரை தருவதாக கூறியிருந்தார். ஆனால் படப்பிடிப்பின் முதல் நாள் வரை எனக்கு என்ன கேரக்டர் என்பதை ரஞ்சி...
*அமீரின் உதவி இயக்குனர் இயக்கியிருக்கும் பஞ்சுமிட்டாய்!*

*அமீரின் உதவி இயக்குனர் இயக்கியிருக்கும் பஞ்சுமிட்டாய்!*

Latest News, Top Highlights
இயக்குனர் அமீரின் உதவி இயக்குனர் எஸ்.பி. மோகன் தற்போது பஞ்சுமிட்டாய் திரைப்படத்தின் மூலம் இயக்குனராகியுள்ளார். ம.கா.பா ஆனந்த், நிகிலா விமல், சென்ராயன், பாண்டியராஜன், தவசி, கலைராணி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். எஸ்.கணேஷ், எம்.எஸ்.வினோத்குமார் இணைந்து தயாரித்துள்ளனர். எஸ்.பி.மோகன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு நான்கு தேர்ந்த எழுத்தாளர்கள் திரைக்கதையும், இரண்டு வசனகர்த்தாக்கள் வசனங்களையும் எழுதியுள்ளனர். திருமணமான ஒரு ஜோடியின் முதல் வாரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் தமிழில் வெளிவரவிருக்கும் முதல் மாய எதார்த்த திரைப்படம் என்றும் இப்படம் அனைவராலும் விரும்பத்தகும் அளவுக்கு ஜனரஞ்சகமாக எடுக்கப்பட்டுள்ளதாக இப்படத்தின் இயக்குனர் எஸ்.பி.மோகன் தெரிவித்துள்ளார்,. *விஜய் டிவி மா.கா.பா ஆனந்த் நடித்திருக்கும் வித்தியாசமான படம்: பஞ்சுமிட்டாய்* ...
விஜய் 62 -நடப்பு அரசியலை பற்றி பேசும் படமா கசிந்த துளிகள்

விஜய் 62 -நடப்பு அரசியலை பற்றி பேசும் படமா கசிந்த துளிகள்

Latest News, Top Highlights
ரஜினி, கமலை போலவே விஜய்க்கும் அரசியல் ஆசை எழுந்தது. மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கினார். இதனால் ‘தலைவா’ படத்துக்கு சிக்கல் எழுந்தது. அதன் பின்னர் அரசியல் ஆசையை ஒதுக்கி வைத்துவிட்டு படங்களில் மட்டும் கவனம் செலுத்த தொடங்கினார் சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த ‘மெர்சல் படத்தில் மத்திய அரசை குறைகூறும் வசனங்கள் இருந்ததால் தீவிர எதிர்ப்பு கிளம்பியது தற்போது முருகதாஸ் இயக்கத்தில் ஒரு அரசியல் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விவசாயிகளுக்காகவும் மீனவர்களுக்காகவும் அரசியல்வாதிகளை எதிர்த்து போராடும் பணக்காரராக வருகிறார். விவசாயிகளுக்கு துரோகம் செய்து தங்கள் சுயநலனுக்காக அரசியல் செய்யும் அரசியல்வாதிகளாக ராதா ரவியும் பழ.கருப்பையாவும் நடிக்கிறார்கள். இந்த படத்துக்காக ஒரு காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. தாய் கழகத்தில் இருந்து பிரிந்த பழ.கருப்பையா மீண்டும் தாய்க்கழகமான ராதாரவியுடனே ச...
என் இடத்தைத் தீர்மானிக்க நேரம் வரவில்லை:- கீர்த்தி சுரேஷ்

என் இடத்தைத் தீர்மானிக்க நேரம் வரவில்லை:- கீர்த்தி சுரேஷ்

Latest News, Top Highlights
நடிகையர் திலகம் சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தில் சிறப்பாக நடித்ததால் கீர்த்தி சுரேசை நோக்கி கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் வேடங்கள் அதிகமாக செல்கின்றன. தென்னிந்தியாவின் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார் அவரிடம் நடிப்பில் உங்களுக்கான இடம் எது? என்று கேட்டதற்கு ‘என்னைப் பொறுத்தவரைக்கும் நடிப்பு என்பது ஒரு ரயில் பயணம் போல. ஒவ்வொரு நிறுத்தம் வரும்போதும் ஒவ்வொருவித அனுபவம் கிடைக்கும். நமது இடம் எப்போது வரும் என்கிற ஆர்வம் இருக்கும். நான் இறங்கி ஏறிக்கொண்டு இருக்கிறேன். நயன்தாரா, திரிஷா இவர்கள் எல்லாம் முன்னணி கதாநாயகிகள். அவர்கள் வணிகரீதியான படங்களில் நடித்துதான் மேலே வந்தார்கள். இப்போது தங்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்கிறார்கள். அவர்கள் முடிவு சரியானது. நான் அப்படி இல்லை. இப்போதுதான் வளர்ந்துகொண்டு இருக்கிறேன். என் இடத்தைத் தீர்மானிக்கும் நேரம் இன்னு...
இயக்குனர்  கார்த்திக் நரேனை ஹாலிவுட் இயக்குனருடன் ஒப்பிட்ட அரவிந்த்சாமி

இயக்குனர் கார்த்திக் நரேனை ஹாலிவுட் இயக்குனருடன் ஒப்பிட்ட அரவிந்த்சாமி

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் தான் முதல் படத்தில் தன்னை மிக சிறந்த இயக்குனர் என்று நிரூபிப்பார்கள் அந்த வகையில் தனது முதல் படமான துருவங்கள் பதினாறு படம் மூலம் மிக பெரிய பேர் எடுத்தவர் என்றால் அது கார்த்திக் நரேன் துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் தற்போது இயக்கியுள்ள படம் நரகாசூரன். ரிலீசுக்கு தயாராகிவிட்ட இந்த படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப்கிஷன், ஆத்மிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் நரேனை ஹாலிவுட்டில் தி சிக்ஸ்த் சென்ஸ், ஸ்பிலிட் போன்ற படங்களை இயக்கிய நைட் ஷையமாலன் என்பவருடன் ஒப்பிட்டு ஒரு செய்தி வெளியிட்டுள்ளார் அரவிந்த்சாமி. அதாவது, கார்த்திக் நரேன் கதையும், திரைக்கதை அமைக்கும் விதம், நைட் ஷையமாலனைப்போலவே உள்ளது என்று கூறியுள்ளார் அரவிந்த்சாமி...