Sunday, November 8
Shadow

Top Highlights

“Vijay Antony are I are poles apart in real life” – Anjali

“Vijay Antony are I are poles apart in real life” – Anjali

Latest News, Top Highlights
Actress Anjali has her kitty overwhelming with huge projects that are depicting her in different dimensions. But what keeps her more invigorated for the moment is this week release ‘Kaali’. The actress plays one of the female lead roles opposite Vijay Antony starrer movie, directed by Kiruthiga Udhayanidhi. On sharing her experience working with Vijay Antony, Anjali says, “I must say that Vijay Antony has a huge variation when the camera lens is off and on. He is completely calm and much reserved, but he transformed into a powerhouse when camera is switched on. I am playing his partner in episodes that is set against the modern backdrops. My role in this film is sketched with humour and jovialness, which I believe audiences will enjoy and accept. Vijay Antony has offered me some of the...
கேன்ஸ் பட விழா தனுஷ் பங்கேற்ற விழா ஆரம்பித்ததும் வெளிநடப்பு செய்த மக்கள்

கேன்ஸ் பட விழா தனுஷ் பங்கேற்ற விழா ஆரம்பித்ததும் வெளிநடப்பு செய்த மக்கள்

Latest News, Top Highlights
கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் உள்ள கேன்ஸ் நகரில் நடந்து கொண்டிருக்கிறது. பாலிவுட் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், சோனம் கபூர், ஹூமா குரேஷி, மல்லிகா ஷெராவத், நடிகர் தனுஷ் உள்ளிட்ட இந்திய பிரபலங்கள் இந்த திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் லார்ஸ் வோன் ட்ரையர் இயக்கிய சீரியல் கில்லர் படமான தி ஹவுஸ் தட் ஜாக் பில்ட் திரையிடப்பட்டது. திங்கட்கிழமை இரவு திரையிடப்பட்ட தி ஹவுஸ் தட் ஜாக் பில்ட் படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே 100 பிரபலங்கள் அரங்கில் இருந்து வெளியே சென்றுவிட்டனர் தொடர் கொலை செய்யும் ஜாக் என்ற கதாபாத்திரத்தில் மேட் தில்லன் நடித்துள்ளார். அவர் 2 குழந்தைகளின் தலையில் சுட்டுக் கொன்ற காட்சியை பார்த்ததுமே 100 பிரபலங்கள் அரங்கில் இருந்து நடையை கட்டிவிட்டனர். சின்ன குழந்தைகள், பெண்களை ஈவு இரக்கமே இல்லாமல் கொன்று அவர்களின் உடல்களை சிதைப்பதை காட்டும் இது எல்லாம் ஒரு படமா...
மீண்டும் படம் இயக்கபோகும் டி.ஆர். நாயகியாக நமீதா

மீண்டும் படம் இயக்கபோகும் டி.ஆர். நாயகியாக நமீதா

Latest News, Top Highlights
இயக்குநர், நடிகர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், திரைக்கதை எழுத்தாளர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் எனப் பல முகங்கள் கொண்டவர் டி.ராஜேந்தர். இவர் கடைசியாக இயக்கி, நடித்த படம் ‘வீராசாமி’. மும்தாஜ் ஹீரோயினாக நடித்த இந்தப் படத்தில், எம்.எஸ்.பாஸ்கர், சந்தானம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். 2007-ம் ஆண்டு இந்தப் படம் ரிலீஸானது. அதன்பின் எந்தப் படத்தையும் இயக்கி, நடிக்காத டி.ஆர்., 2017-ம் ஆண்டு வெளியான ‘கவண்’ படத்தில் நடித்திருந்தார். கே.வி.ஆனந்த் இயக்கிய இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மயில்வாகனன் என்ற கேரக்டரில் தொலைக்காட்சி உரிமையாளராக நடித்தார். அதேபோல், சேதுராமன் இயக்கத்தில், சந்தானம் நடிப்பில் வெளியான ‘சக்க போடு போடு ராஜா’ படத்தில் தான் கடைசியாக அவர் பாடினார். சிம்பு இசையமைத்த இந்தப் ப...
உங்களுக்குமட்டும் தான் கோவம் வருமா எங்களுக்கும் வரும் கொத்திக்கும் உதயநிதி  கோவம் நியாமானதா

உங்களுக்குமட்டும் தான் கோவம் வருமா எங்களுக்கும் வரும் கொத்திக்கும் உதயநிதி கோவம் நியாமானதா

Latest News, Top Highlights
தினேஷ் மாஸ்டர் ஹீரோவாக நடித்துள்ள ஒரு குப்பை கதையை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயிண்ட் மூவிஸ் மூலம் தயாரித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உதயநிதி கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, ரெட் ஜெயிண்ட் மூவிஸ் துவங்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இளைய தளபதி விஜய் நடித்த குருவி படத்தை தான் முதன்முதலில் தயாரித்தேன். நிறைய படங்கள், நிறைய ஹிட் படங்கள், நிறைய ஆவரேஜ் படங்கள், கொஞ்சம் மட்டமான படங்கள் கொடுத்துள்ளோம். இந்த பத்து ஆண்டுகள் நாங்கள் இருக்க அப்பப்போ நல்ல படங்கள் அமைந்துவிடும். அதில் இந்த படம் கண்டிப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். எப்படி நான் ஒரு கல் ஒரு கண்ணாடி துவங்கி சந்தானத்துடன் பண்ணினேன். அது போன்று தான் தினேஷ் மாஸ்டருடனும். எல்லோரும் என்னை கிண்டலடிப்பார்கள். சந்தானம் சார் ஹீரோ இவர் அவருடைய நண்பராக நடிப்பார், அதனால் அப்படியே ஓடிக்கி...
கோலமாவு கோகிலாபடத்தில் மிக தைரியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் நயன்தாரா

கோலமாவு கோகிலாபடத்தில் மிக தைரியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் நயன்தாரா

Latest News, Top Highlights
நயன்தாரா தமிழ் சினிமாவின் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் அதோடு தான் ஒரு சிறந்த நடிகை என்று சமீபகாலமாக தான்னடித்துவரும்படங்களில் நிருபித்துவருகிறார் அது மாதிரியான படங்களையும் கதாபாத்திரங்களையும் தான் தேர்வு செய்து நடிக்கிறார் அந்த வகையில் தற்போது நடிக்கும் படம் கோலமாவு கோகிலா இந்த படத்தில் மிகவும் தைரியமான கதபாதிரமென்று தான் சொல்லணும் நயன்தாரா நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கிற படம் கோலமாவு கோகிலா. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார், சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகள் நடந்து வருகிறது. நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த நயன்தாரா குடும்பத்துக்கு ஒரு தீடீர் சிக்கல். அதை சரி செய்ய நிறைய பணம் தேவைப்படுகிறது. இதனால் வேறு வழியில்லாமல் போதை பொருள் விற்கிறார்...
அஜித்தின் விஸ்வாசம் படத்தின் படபிடிப்புக்கு எதிர்க்கும் பிரபல இயக்குனர் ஏன்?

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் படபிடிப்புக்கு எதிர்க்கும் பிரபல இயக்குனர் ஏன்?

Latest News, Top Highlights
அஜித்தின் விஸ்வாசம் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருக்கிறது. சென்னை போன்று செட் போட்டு படப்பிடிப்பை நடத்தி வருகிறார் இயக்குனர் சிவா. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி கூறியதாவது, தயாரிப்பாளர்களுக்கு மட்டும் அல்ல, நடிகர்களுக்கும் ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறோம். எங்களின் இழப்புகளை ஏற்றுக் கொண்டு கூட தயாரிப்பாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளோம் தயாரிப்பாளர்களின் செலவு, சிரமம் குறையும், படங்களின் எண்ணிக்கை கூடும், வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் தான் பல சலுகைகளை அளித்துள்ளோம். சில படங்கள் தமிழ்நாட்டுக்கு வெளியே படமாக்கப்படும்போது எங்களின் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு குறைகிறது. காலா படத்தை இங்கு ஷூட் செய்தார்கள். ரூ. 12 கோடி மதிப்புள்ள செட்டில் ஷூட் பண்ணபோது 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்தார்கள். சினிமாக்...
150 பட வாய்ப்புகளை ஏற்க மறுத்த அருவி நாயகி அதிதி ஏன் ?

150 பட வாய்ப்புகளை ஏற்க மறுத்த அருவி நாயகி அதிதி ஏன் ?

Latest News, Top Highlights
நடிகை அதிதி பாலன் தன்னை தேடி வந்த சுமார் 150 பட வாய்ப்புகளை ஏற்க மறுத்துள்ளாராம். அருவி படம் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர் அதிதி பாலன். அதிதி என்ற பெயரை விட்டுவிட்டு அவரை ரசிகர்கள் அருவி என்றே அன்புடன் அழைக்கிறார்கள். ஒரே படத்தில் தூள் கிளப்பிய அதிதியை தங்களின் படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் விரும்புகிறார்கள். ஆனால் அம்மணியோ கதைகளை தேர்வு செய்வதில் மிகுந்த கவனமாக உள்ளாராம். அருவி படம் மூலம் கிடைத்த பெயரை ஏதோ ஒரு படத்தில் நடித்து கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. என் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் என்கிறாராம் அதிதி. அவர் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் சுமார் 150 பட வாய்ப்புகளை ஏற்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. நடிக்க வேண்டுமே என்பதற்காக அவசரப்பட்டு முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்று அதிதி தெ...
கமல் மற்றும் விஜய் பாராட்டியதை விட வேற யாரெல்லாம் பாராட்டி இருக்காங்க பாருங்க

கமல் மற்றும் விஜய் பாராட்டியதை விட வேற யாரெல்லாம் பாராட்டி இருக்காங்க பாருங்க

Latest News, Top Highlights
சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகமாகவே மாறியுள்ளார். இந்த புள்ளைக்குள்ள இப்படி ஒரு திறமையா என்று வியக்காதவர்களே இல்லை. இந்நிலையில் கீர்த்திக்கு மிகப் பெரிய கவுரவம் கிடைத்துள்ளது. கமல் ஹாஸனை வைத்து அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் கீர்த்தி சுரேஷை பாராட்டியுள்ளார் சாவித்ரிகாருவுடன் நான் சேர்ந்து எடுத்த புகைப்படம் உள்ளதா என்று பலரும் கேட்கிறார்கள். அப்பொழுது இல்லை ஆனால் தற்போது இருக்கிறது என்று கூறி தான் கீர்த்தியுடன் இருக்கும் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ். சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் படத்தில் நடிக்க பல பிரபலங்கள் ஏங்கிய நிலையில் அவர் கீர்த்தியை சாவித்ரி என்று கூறியிருப்பது கீர்த்திக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதை விட கீர்த்திக்கு வேறு என்ன வேண...
“மைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும்”; ‘ஒரு குப்பை கதை’க்கு உதயநிதி பாராட்டு..!

“மைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும்”; ‘ஒரு குப்பை கதை’க்கு உதயநிதி பாராட்டு..!

Latest News, Top Highlights
பல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்து, தேசிய விருதையும் வென்றவர் தினேஷ். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'ஒரு குப்பை கதை'. கதாநாயகியாக வழக்கு எண் புகழ் மனிஷா நடித்துள்ளார் இயக்குநர் அஸ்லம் தயாரித்திருக்கும் இப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காளி ரங்கசாமி இயக்கியுள்ளார். இந்தப்படத்தை தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார் உதயநிதி.. மே-25ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த், நாகேந்திர பிரசாத், இயக்குனர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனு ராமரசாமி, பொன்ராம், சுசீந்திரன் உள்ளிட்ட உள்ளிட்ட பலர் கலந்தகொண்டனர். இந்த விழாவில் இயக்குனர் சீனுராமசாமி பேசும்போது, “குப்பை அ...
மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களுக்கு நடிகர் சிவகுமார் இறுதி மரியாதை செலுத்தினார்

மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களுக்கு நடிகர் சிவகுமார் இறுதி மரியாதை செலுத்தினார்

Latest News, Top Highlights
பாலகுமாரனின் எழுத்துக்களுக்கு முழுவதும் அடிப்படையே அவருடைய அம்மா என்று தான் சொல்ல வேண்டும். நடுத்தர வர்க்கத்து பெண்களின் வலிகள் வேதனைகள். சமூகம் எப்படி பெண்களுக்கு இரண்டாம் தர இடத்தை தந்துள்ளது என்பதை தெளிவாக எழுதக்கூடியவர் பால குமாரன். 150 நாவல்கள் எழுதுவது என்பது சாதாரணமான ஒன்று அல்ல. சினிமா மீது அவருக்கு முதலிலிருந்தே ஒரு காதல் இருந்தது. பாலகுமாரன் எழுத்துக்களுக்கு விகடன் மற்றும் கல்கி போன்ற பத்திரிகைகள் மிகப்பெரிய உதவியாக இருந்தது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற ஒரு தொடரையும் பிரபல பத்திரிகைக்கு அவர் எழுதியுள்ளார். கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர் இவர். அவருடைய நாயகன் மற்றும் குணா படங்களுக்கு இவர் தான் திரைக்கதை வசனம். காதலன் , ஜென்டில்மேன் , ஜீன்ஸ் போன்ற பெரிய அளவில் ஓடிய படங்களுக்கு இவர் தன்னுடைய எழுத்துக்களை அர்பணித்துள்ளார். பாலகுமாரனுக்கு 45 வயதில் தான் ஆன்மிக ஆர்வம் வந்தது....