Monday, November 9
Shadow

Top Highlights

என்னிடம் கேட்ட கேள்வியை விஜய் சூர்யா மற்றும் விஜய் சேதுபதியிடம் கேளுங்கள் பாக்கலாம் பொங்கி எழுந்த அமலாபால்

என்னிடம் கேட்ட கேள்வியை விஜய் சூர்யா மற்றும் விஜய் சேதுபதியிடம் கேளுங்கள் பாக்கலாம் பொங்கி எழுந்த அமலாபால்

Latest News, Top Highlights
அமலாபால் தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நடிகை என்ற பட்டம் இருக்கு காரணம் அவர் நடிப்பில் அதை பல படங்களில் நிருபித்துள்ளார் தனது திருமண வாழ்கை முறிந்த நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த அமலாபால் கொஞ்சம் கவர்ச்சியில் தாரளமாக இருக்கிறார் காரணம் படவாய்ப்புக்காக தற்போது ஒரு நல்ல கதாபாத்திரம் விட்டு விடக்கூடாது ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார் . சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. அரவிந்த் சாமி - அமலாபால் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். மலையாளத்தில் வெளியான ‘பாஸ்கர் த ராஸ்கல்’ படத்தின் ரீமேக் இது. இரண்டு குழந்தைகளுக்குப் பெற்றோராக இருவரும் நடித்துள்ளனர். இன்று (மே 11) வெளியாவதாக இருந்த இந்தப் படம், பைனான்ஸ் பிரச்சினையால் அடுத்த வாரத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்த அமலாபாலிடம், ‘இரண்டு குழந்தைகள...
பிரபல முன்னணி நாயகிக்காக தனது அடுத்த பயணத்தை தொடர்ந்த சிவகார்த்திகேயன்

பிரபல முன்னணி நாயகிக்காக தனது அடுத்த பயணத்தை தொடர்ந்த சிவகார்த்திகேயன்

Latest News, Top Highlights
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி ஹீரோ என்பதில் எண்ட வித ஐயமும் இல்லை தொடர் வெற்றியை கொடுக்கும் சிவா தமிழ் சினிமாவில் தன் அடுத்த பரிமாணத்தை வெளிபடுத்தியுள்ளார் அதாவது நானும் சகலகலாவல்லவன் வரிசிசையில் வரவேண்டும் என்ற எண்ணத்தில் களம் இறங்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கோலமாவு கோகிலா’. ஹீரோயினை முன்னிலைப்படுத்திய இந்தப் படத்தில், நயன்தாரா நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன், ‘கலக்கப்போவது யாரு’ அறந்தாங்கி நிஷா மற்றும் ஜாக்குலின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் இருந்து ‘எதுவரையோ...’ என்ற முதல் லிரிக்கல் வீடியோ, கடந்த மார்ச் 8-ம் தேதி வெளியானது. விவேக் மற்றும் கவுதம் மேனன் இருவரும் இணைந்து எழுதிய இந்தப் பாடலை ஷான் ரோல்டன் பாட, இடையில் வரும்...
கே.வி.ஆனந்த் படத்திற்காக முதல் முறையாக  சூர்யா-மோகன்லால் அதிரடி கூட்டணி..!

கே.வி.ஆனந்த் படத்திற்காக முதல் முறையாக சூர்யா-மோகன்லால் அதிரடி கூட்டணி..!

Latest News, Top Highlights
சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மட்டும் இல்லை இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரும் இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோ இந்த ஹீரோ முதல் முறையாக சூப்பர் ஸ்டார் மோகன் லாலுடன் முதல் முறையாக ஜோடி சேருகிறார். இன்றுள்ள இளம் முன்னணி ஹீரோக்களுக்கு மலையாள சினிமாவின் சூப்பர்ஸ்டார் மோகன்லாலுடன் நடிக்கவேண்டும் என்கிற ஆசை இருக்கவே செய்யும்.. அதேபோல மோகன்லாலும் இளம் ஹீரோக்களின் படங்களில் இணைந்து நடிப்பதில் எந்தவித ஈகோவும் பார்க்காதவர் தான்.. அப்படி ஒரு ஆசை விஜய்க்கு ‘ஜில்லா’ படம் மூலம் நிறைவேறியது போல இப்போது சூர்யாவும் மோகன்லாலுடன் முதன்முறையாக இணைந்து நடிக்கும் அதிசயம் அரங்கேறப்போகிறது.. ஆம்..கே.வி.ஆனந்த் டைரக்சனில் சூர்யா நடிக்கும் படத்தில் மோகன்லாலும் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தை லைகா நிறு...
*JULIA’S EYES எனும் ஸ்பானிஷ் படம் தமிழ் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது*

*JULIA’S EYES எனும் ஸ்பானிஷ் படம் தமிழ் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது*

Latest News, Top Highlights
JULIA'S EYES எனும் திகில் திரைபடம் ஸ்பானிஷ் மொழியில் 2010-ஆம் ஆண்டு வெளியானது. ஐரோப்பிய நாடுகள் முழுவதையும் கலக்கிய JULIA'S EYES திரைப்படம் இந்தியாவிலும் வெளியாக வெற்றிபெற்றது . ஸ்பெயின் நாட்டில் மட்டுமே சுமார் 20 மில்லியன் டாலர் வசூல் செய்து பல பாராட்டுகளையும் குவித்திருக்கிறது. ஜூலியா எனும் பெண் தன் சகோதரியின் சாவில் இருக்கும் மர்மத்தை கண்டறியும் முயற்சியில் தன் பார்வையை இழந்துவிடுகிறாள் அதன் பின் என்ன நடக்கிறது என்பதே இக்கதையின் கருவாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை Guillermo Del Toro தயாரித்தார். தற்போது இதை இந்தியாவில் இரண்டு மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளது . தமிழிலும், தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படவுள்ள இத்திரைபடத்தை பிரபல ஒளிப்பதிவாளர் கபீர் லால் தானே தயாரித்து, இயக்கவும் உள்ளார். கபீர் லால் பரதேஸ், அப்னே, Welcome Back போன்ற இந்தி படங்களிலும், ஆதித்ய 369, பைரவ தீபம் அந்...
நாயகியின் சோகத்தை தீர்த்து வைப்பாரா கோழி இயக்குனர்

நாயகியின் சோகத்தை தீர்த்து வைப்பாரா கோழி இயக்குனர்

Latest News, Top Highlights
மூக்கு நீளமான வாரிசு நடிகருடன் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அந்த வாரிசு நடிகை, தற்போது முன்னணி நாயகியாக வலம் வருகிறாராம். அந்த நடிகை சமீபத்தில் ஒரு நடிகையின் வாழ்க்கை படத்தில் நடித்தாராம். அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறதாம். நாயகிக்கும் பாராட்டுக்கள் குவிகிறதாம். இதனால் செம குஷியில் இருக்கும் அந்த நாயகி, தற்போது ஜோசப் நாயகனுடன் ஒரு படத்திலும், கடவுளின் மறுபெயர் கொண்ட படத்தின் இரண்டாவது பாகத்திலும், கோழி படத்தின் இரண்டாவது பாகத்திலும் நடித்து வருகிறாராம். இவ்வாறாக பெரிய நாயகர்களுடன் நடித்து வரும் அந்த நாயகிக்கு ஒரு சிறய வருத்தம் இருக்கிறதாம். நாயகி நடித்து வரும் கோழி படத்தில் மற்றொரு நாயகியும் இருக்கிறாராம். படத்தில் தன்னை விட அந்த நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும், தனக்கு முக்கியத்துவம் இல்லை என்றும் நாயகி வருத்தப்படுவதாக கோலிவுட்டில் கி...
இரவுக்கு ஆயிரம் கண்கள் – திரைவிமர்சனம் Rank 2.5/5

இரவுக்கு ஆயிரம் கண்கள் – திரைவிமர்சனம் Rank 2.5/5

Review, Top Highlights
அக்செஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜி. டில்லி பாபு தயாரிக்க, அருள்நிதி, மகிமா நம்பியார் , ஆனந்தராஜ், ஆடுகளம் நரேன் ஜான் விஜய்,லட்சுமி ராமகிருஷ்ணன்,சாயாசிங்,வித்யா பிரதீப்,ஆனந்தராஜ்,சுஜா வர்ணி , அஜ்மல் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த இருக்கும் திரில்லர் படம் இரவுக்கு ஆயிரம் கண்கள் இரவில் மர்மமான முறையில் கொலை நடக்கிறது. இந்த நிலையில், அந்த பகுதி வழியாக வரும் அருள்நிதியை போலீசார் கைது செய்கின்றனர். அதேநேரத்தில் மற்றொருவரும் கைது செய்யப்படுகிறார். இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்துகின்றனர். இதில் அருள்நிதியை போலீசார் திருப்பி அனுப்புகின்றனர். அதேவேளையில், இன்னொரு புறத்தில் கைது செய்யப்பட்ட நபர் கொலை நடந்த வீட்டில் இருந்து, அருள்நிதி தான் வெளியே வந்ததாக கூறுகிறார். இதையடுத்து அருள்நிதியை கைது செய்ய போலீசார் முடிவு செய்கின்றனர். ஆனால் அருள்நிதி போலீஸாரை அடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச...
இரும்புதிரை – திரைவிமர்சனம் Rank 3.5/5

இரும்புதிரை – திரைவிமர்சனம் Rank 3.5/5

Review, Top Highlights
விஷால் தமிழ் சினிமாவின் முக்கிய புள்ளி காரணம் நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்கம் இந்த இரண்டிலும் முக்கிய பங்கு வகிப்பவர் பர இவரின் அதிரடி திட்டங்களுக்கு எதிரி என்றும் சொல்லலாம். இதனால் இவர் நடித்த இன்று வெளியாகியிருக்கும் இரும்பு திரை படத்துக்கு பெரும் எதிரப்பு இதையும் மீறி தான் இந்த படம் வெளியானது. பொதுவாக விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகும் படம் என்றாலே அது தரமான படமாக தான் இருக்கும் அந்த வகையில் இந்த படமும் மிகவும் தரமான சிறந்த படம் இந்த கதையும் இந்த படத்தில் நடிக்கவும் சரி தயாரிக்கவும் தில் இருக்கணும் அந்த அளவுக்கு மிகவும் மக்களின் கவனத்தையும் சரி பல கட்சியின் கவனத்தையும் சரி நிறையவே கவனிக்க வைத்துள்ள ஒரு படம் . டிஜிடல் இந்தியா எப்படி மிளிர்கிறது என்று வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது இன்றைய டிஜிடல் சிஸ்டமால் எவ்வளவு ஆபத்து அதாவது சமூக வலைத்தளங்களில் ஏற்படும் ஆபத்து சீர் அழ...
மிகுந்த எதிர்பார்ப்புகளில் இன்று வெளியாகும் இரவுக்கு ஆயிரம் கண்கள்

மிகுந்த எதிர்பார்ப்புகளில் இன்று வெளியாகும் இரவுக்கு ஆயிரம் கண்கள்

Latest News, Top Highlights
இரவுக்கு ஆயிரம் கண்கள் டிரைலர் படத்துக்கு சரியான எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. அருள்நிதி, மஹிமா நம்பியார், அஜ்மல் நடித்திருக்கும் இந்த படம் மே 11ஆம் தேதி வெளியாகிறது. பத்திரிக்கையாளராக இருந்து இயக்குனராகி இருக்கும் மு மாறன் இயக்கியுள்ள முதல் படம். முன்னணி தமிழ் இதழ்களான ஆனந்த விகடன், குமுதம், கல்கி போன்ற இதழ்களில் கதைகளை எழுதிக் கொண்டிருந்த மு மாறன் இயக்குனராக அறிமுகமாக மிக முக்கிய காரணம் கிரேஸி மோகன். சுரேஷ் கிருஷ்ணா, கேஎஸ் ரவிகுமார், கேவி ஆனந்த, ராகவா லாரன்ஸ் ஆகியோரிடம் இணை இயக்குனராக பணிபுரிந்து, ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். அடிப்படையில் எழுத்தாளரான இயக்குனர் மாறன், இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் புதுவிதமான கதை சொல்லும் திறனை கையாண்டிருக்கிறார். "Non linear எனப்படும் பாணியில் கதை சொல்வது தான் படத்தின் மிகப்பெரிய ஹைலைட்...
நடிகையர் திலகம் -திரைவிமர்சனம் (பொக்கிஷம்) Rank 4.5/5

நடிகையர் திலகம் -திரைவிமர்சனம் (பொக்கிஷம்) Rank 4.5/5

Review, Top Highlights
நடிகையர் திலகம் தமிழில் வந்து இருக்கும் மிக சிறந்த படம் மன்னிக்கவும் இந்திய சினிமாவின் மிகச் சிறந்த படத்தில் ஒரு படம். ஆம் இந்திய சினிமாவுக்கு ஒரு மகுடம்தான் இந்தப் படம் என்று சொன்னால் மிகையாகாது. தெலுங்கு படங்களையும் அந்த மக்களையும் நாம் கொல்டி என்று கிண்டல் செய்து கொண்டிருக்கிறோம் ஆனால் அவர்கள் எல்லாவறிலும் முன்னுக்கு போய்கொண்டு இருக்கிறார்கள். தொழில் வளர்சியிலும் சரி சினிமாவிலும் சரி அதுக்கு ஒரு உதாரணம் தான் இந்த நடிகையர் திலகம். சாவித்திரி நாம் அறிந்த நடிகை. இன்றைய இளைஞர்களுக்குத் தெரியுமா என்றால் கேள்வி குறிதான். ஆம் காலத்தால் அழிக்க முடியாத ஒரு காவிய தலைவி திரை உலகின் முடிசூடா ஒரு நடிப்பின் அரசி நடிகையர் திலகம் என்ற பட்டம் வாங்கிய ஒரே நடிகை சிவாஜி எம்.ஜி.ஆர் போன்ற நடிகர்கள் காலத்தில் இந்த நடிகைக்காக காத்திருந்த நடிகர்கள் பட்டாளம் அதிகம் என்று தான் சொல்லனும். இப்படி பட...
காலா.. கரிகாலான் போராட்டத்தை சொல்லும்பா.ரஞ்சித்

காலா.. கரிகாலான் போராட்டத்தை சொல்லும்பா.ரஞ்சித்

Latest News, Top Highlights
மனிதமாண்புகளை மீட்டெடுக்கும் போராட்டமே காலா படத்தின் மையக்கரு என அப்படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.கபாலி பட வெற்றியைத் தொடர்ந்து, ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் ரஜினி நடித்துள்ள படம் காலா. தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித், எளிய மக்களின் பிரச்சினைகளையும், அவர்களுக்கு எதிரான அரசியலையும் காலா படம் பேசும் எனக் கூறினார். விழாவில் பேசிய பா.ரஞ்சித், " மகிழ்ச்சி. என் மீது நம்பிக்கை வைத்து, எனக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்த ரஜினி சாருக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கபாலி படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. அந்த படத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கருத்துக்களை சொன்னேன். சினிமாத்தனமாக படம் ...