Sunday, November 8
Shadow

Top Highlights

அட்லீயை ஒதுக்கிவிட்டு விஜய் 63 படத்துக்கு எந்த இயக்குனரை தளபதி  டிக் செய்துள்ளார் தெரியுமா?

அட்லீயை ஒதுக்கிவிட்டு விஜய் 63 படத்துக்கு எந்த இயக்குனரை தளபதி டிக் செய்துள்ளார் தெரியுமா?

Latest News, Top Highlights
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தளபதி படபிடிப்பு மிகவேகமாக நடந்து வருகிறது இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது இது நாம் அறிந்த விஷயம் இந்த படத்தை தொடர்ந்து விஜய் 63 யார் இயக்கபோகிறார் என்ற ஒரு கேள்வி மிகவும் பெரிய கேள்வியாக இன்று கோடம்பாக்கத்தில் பேசிவருகிறார்கள் இதற்க்கு தற்போது ஒரு விடை கிடைத்துள்ளது . தளபதியின் அடுத்த படத்தை தானே இயக்கி ஹாட்ரிக் அடிக்கலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்தார் இயக்குனர் அட்லி . இரண்டு வெற்றி கொடுத்திருப்பதால் மூன்றாவதும் நமக்குத்தான் வாய்ப்பு என்று காத்திருந்தார். ஆனால் தளபதி டிக் அடித்திருப்பது தனியொருவன் இயக்குனர் மோகன் ராஜாவை அட்லி கதை பிடித்திருந்தாலும் தளபதி தவிர்த்தது ஏன் தெரியுமா? முந்தைய இரண்டு தயாரிப்பாளர்களுக்கும் பட்ஜெட்டை மீறி பல கோடி செலவு இழுத்துவிட்டது தான். படம் வெற்றி பெற்றாலும் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்தது தான்....
தமிழில் மீண்டும் மிரட்ட வருகிறது டைனோசர் ஜூன் 7 ல் ரிலீஸ்

தமிழில் மீண்டும் மிரட்ட வருகிறது டைனோசர் ஜூன் 7 ல் ரிலீஸ்

Latest News, Top Highlights
உலக சினிமாவை மிரட்டிய படங்கள் என்றால் அது ஒரு சில படங்கள் தான் அடங்கும் அந்த வகையில் அனைவரையும் மிகவும் கவர்ந்த படம் குரிப்பககுழந்தகளிடம் மிகவும் வரவேற்ப்பு பெற்ற படம் என்றால் அது என்று ஜூராசிக் பார்க் என்று தான் சொல்லலாம். ஹாலிவுட்டில் 1993-ல் தொடங்கிய டைனோசர்களின் ஆதிக்கம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஜூராசிக் பார்க் படத்தின் பல பாகங்கள் வெளிவந்து விட்டது. அவற்றில் சிலவற்றை ஸ்டீபன் ஸ்பீல் பெர்க் இயக்கி உள்ளார். சிலவற்றை தயாரித்துள்ளார். அவரது தயாரிப்பில் அடுத்து வருகிறது ஜூராசிக் பார்க் : பாலன் கிங்டம். இதனை பயோனா இயக்கி உள்ளார். இவர் புகழ்பெற்ற ஏ மான்ஸ்டர் கால்ஸ், தி இம்பாசிபிள் படங்களை இயக்கியவர். ஜூராசிக் பார்க் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் கிரிஸ் ப்ராட், ப்ரைஸ் டல்லாஸ் ஹோவர்ட் இதிலும் நடித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர டெட் லெவின், டோனி ஜோன்ஸ் உள்ளிட்டோரும் நடித்த...
விஜய் மற்றும் அஜித் பட வசூலை மிஞ்சிய கீர்த்தி சுரேஷின் நடிகையர் திலகம்

விஜய் மற்றும் அஜித் பட வசூலை மிஞ்சிய கீர்த்தி சுரேஷின் நடிகையர் திலகம்

Latest News, Top Highlights
கடந்த வெள்ளிகிழமை வெளியான படம் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி இந்திய சினிமாவை பிரமிக்க வைத்த படம் என்றால் அது நடிகையர் திலகம் சாவித்திரி வாழ்கை வரலாற்றை சொல்லும் கதை தான் இந்த படம் வர்த்தக ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் மிக பெரிய வெற்றி படம் கீர்த்தி சுரேஷ்க்கு இந்த வருடம் மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. அவர் நடிப்பில் வெளிவந்துள்ள மகாநதி படம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூலை தந்து வருகின்றது, அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் இப்படத்திற்கு பிரமாண்ட வரவேற்பு உள்ளது. அங்கு இப்படம் வெளிவந்த 4 நாட்களில் 1.2 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது, எப்படியும் 2 மில்லியன் டாலர் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இதன் மூலம் விஜய்யின் பைரவா, அஜித்தின் விவேகம் படத்தின் அமெரிக்கா வசூலை கீர்த்தி முறியடித்துள்ளார்....
காளி படத்தில்  நெருக்கமான காதல் காட்சிகளில் முதல் முறையா நடிக்கும் விஜய் ஆண்டனி

காளி படத்தில் நெருக்கமான காதல் காட்சிகளில் முதல் முறையா நடிக்கும் விஜய் ஆண்டனி

Latest News, Top Highlights
விஜய் ஆண்டனி நடித்து முடித்துள்ள படம் காளி. பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார், கிருத்திகா உதயநிதி இயக்கி உள்ளார். விஜய் ஆண்டனி ஜோடியாக அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என நான்கு ஹீரோயின்கள் ஜோடியாக நடித்துள்ளனர். இதில் விஜய் ஆண்டனி அம்ரிதாவுடன் நெருக்கமாக நடித்துள்ளார். இதுபற்றி விஜய் ஆண்டனி கூறியதாவது: பொதுவாக நான் எல்லா படத்திலும் ரொம்ப சீரியசாக நடிப்பதாகவும், ஹீரோயின்களை தொடாமல், நெருக்கம் காட்டாமல் நடிப்பதாவும் சொல்கிறார்கள். அது உண்மைதான். இன்னொரு பெண்ணை கட்டிப்பிடித்து நடிப்பதில் எனக்கு தயக்கம் இருந்தது. ஆனால் இப்போது அதை மாற்றிக் கொண்டுவிட்டேன். நடிப்பு என்றால் இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று புரிந்து கொண்டேன். இந்தப் படத்தில் 4 ஹீரோயின்கள் இருந்தாலும் அம்ரிதாவுடன் நெருக்கமாக நடித்திருக்கிறேன். சீரியசாக நடிக்கிறேன் என்கிற இமேஜையும் இந்தப் படம் மாற்றும் என்றார். இ...
விஜய் சேதுபதி நடிக்கும் புது படத்தின் படபிடிப்பு மே 15ம் தேதி ஆரம்பம்

விஜய் சேதுபதி நடிக்கும் புது படத்தின் படபிடிப்பு மே 15ம் தேதி ஆரம்பம்

Latest News, Top Highlights
விஜய் சேதுபதி தற்போது '96'', 'சூப்பர் டீலக்ஸ்', 'ஜுங்கா' உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே, 'சைரா நரசிம்ம ரெட்டி', 'செக்கச் சிவந்த வானம்' உள்ளிட்ட சில படங்களில் வில்லன், முக்கிய கேரக்டர் என நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திலும் நடிக்கவிருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அடுத்து 'பண்ணையாரும் பத்மினியும்' படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அருண்குமார் இயக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் வரும் மே 15 முதல் தொடங்கவிருக்கிறது. தென்காசியில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்து மலேசியாவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். சினிமா ஸ்ட்ரைக் நடைபெற்றபோதே, விஜய் சேதுபதி நடிக்க கோகுல் இயக்கிய 'ஜுங்கா' படத்தின் ஷூட்டிங் நடைப...
ஆர்.ஜே பாலாஜிக்கும், ஜூலிக்கும், ஒரே நேரத்தில் அரசியல் ஆசை?: உண்மை இதோ…

ஆர்.ஜே பாலாஜிக்கும், ஜூலிக்கும், ஒரே நேரத்தில் அரசியல் ஆசை?: உண்மை இதோ…

Latest News, Top Highlights
ஆர்.ஜே. பாலாஜியும், ஜூலியும் அரசியலுக்கு வருவதாக அடுத்தடுத்து அறிவிப்பு வெளியிட்டதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தான் அரசியலுக்கு வருவதாக அறிவிப்பு வெளியிட்டார். அதோடு நிற்கவில்லை. கட்சிக் கொடியை தயார் செய்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். அந்த கொடியை பார்த்து கலாய்க்காதவர்களே இல்லை. ஆர்.ஜே. பாலாஜி அரசியலுக்கு வருவதை பார்த்து ஒரு கூட்டம் அவரை கலாய்த்தாலும் சிலர் அவரை ஆதரித்துள்ளனர். இந்நிலையில் நான் கட்சி துவங்குகிறேன் என்று கூறி ஒரு பெரிய குண்டை தூக்கிப் போட்டார் ஜூலி. இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை. ஆ, ஊன்னா கட்சி துவங்குகிறேன் என்று கிளம்பிவிடுகிறார்கள் என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். ஜூலி கட்சி துவங்குவதாக வெளியான வீடியோவில் அவர் இருந்த கெட்டப், வந்து இறங்கிய காரை பார்த்துவிட்டு மக்களுக்கு லைட்டா டவுட்டு வந்தது. அவர் கட்சி துவங்கவில்லையா...
காளி பட இயக்குனர் கிருத்திகா உதயநிதிக்கு டெஸ்ட் வைத்து தேர்வு செய்த விஜய் ஆண்டனி

காளி பட இயக்குனர் கிருத்திகா உதயநிதிக்கு டெஸ்ட் வைத்து தேர்வு செய்த விஜய் ஆண்டனி

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவின் புரட்சிக்காரன் என்றால் அது விஜய் ஆண்டனி தான் பொதுவாக தமிழ் சினிமாவுக்கு என்று ஒரு செண்டிமெண்ட் இருக்கு அதை உடைத்தவர் என்றால் அது விஜய் ஆண்டனி ஆமாங்க நெகட்டிவான டைட்டில் வைக்கமாட்டங்க அனால் இவர் துணிந்து வைப்பார் அதோடு சிறந்த கதைகளை தேர்வு செய்வதில் மிகவும் கைதேர்ந்தவர் அதன் படி மிக சிறந்த வெற்றிகளை தட்டி சென்றவர் அதோடு இன்று சூர்யா கார்த்தி போல தெலுங்கு மார்கெட்டில் மிக பெரிய ஒரு வர்த்தக ஹீரோ என்று பெயர் வாங்கியவர். இவரின் நடிப்பில் வரும் வெள்ளிகிழமை வெளியாக இருக்கும் காளி படத்தின் பிரஸ் நீட் நேற்று நடந்தது. காளி படத்தின் பிரஸ் மீட் நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது இதில் விஜய் ஆண்டனி நாயகி சுனைனா மற்றும் மேலும் இரண்டு நாயகி அம்ருதா, ஷில்பா மஞ்சுநாத் புதுமுகங்களாக அறிமுகம் ஆகும் நாயகிகள் மற்றும் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் நாதன் எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் இயக்குனர் ...
150 தொகுதிகளில் ரஜினிக்கு செல்வாக்கு : உளவுத்துறை அறிக்கை அனைத்து கட்சியும் பீதியில்

150 தொகுதிகளில் ரஜினிக்கு செல்வாக்கு : உளவுத்துறை அறிக்கை அனைத்து கட்சியும் பீதியில்

Latest News, Top Highlights
ரஜினிகாந்த் இன்னும் கட்சி பெயர் தனது கட்சியின் கொள்ள்கை சின்னம் இது எதுவுமே அறிவிக்கவில்லை அனால் கட்சியின் தொண்டர்களின் மாவட்டங்களில் தலைவர்கள் யார் என்ற தேர்வு முடிந்து அதன் அறிக்கையும் வேயிட்டுள்ளர் தனது கட்சி பெயர் கொள்ள்கை இது எதுவுமே சொல்லாமல் ரஜினியின் செல்வாக்கை பார்த்து மற்ற கட்சிகள் பீதியில் உள்ளனர் காரணம் சமீப ஆய்வு புலனாய்துறை கொடுத்த அதிர்ச்சியும் தான் நடிகர் ரஜினி, அரசியல் கட்சி துவக்குவதற்கு முன்னரே, அவருக்கு, 150 தொகுதிகளில் கணிசமான செல்வாக்கு உள்ளதாக, உளவுத்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதையடுத்து, ரஜினியை, அரசியல் ரீதியாக கடுமையாக விமர்சித்து, நெருக்கடி கொடுக்க, அமைச்சர்களுக்கும், மாநில நிர்வாகிகளுக்கும், அ.தி.மு.க., மேலிடம் உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில், சென்னை, மதுரவாயலில் உள்ள தனியார் கல்லுாரியில் நடந்த, எம்.ஜி.ஆர்., சிலை திறப்பு விழாவில், ரஜினி பங்கேற்றார், அப்...
யாருக்கும் பயப்பட மாட்டேன் – பா.ஜ.க-வினர் எதிர்ப்பு குறித்து விஷால் கருத்து!

யாருக்கும் பயப்பட மாட்டேன் – பா.ஜ.க-வினர் எதிர்ப்பு குறித்து விஷால் கருத்து!

Latest News, Top Highlights
விஷால் நடித்து இன்று மாபெரும் வெற்றியோடு ஓடி கொண்டு இருக்கும் படம் என்றால் அது இரும்புதிரை இந்த படம் இன்றைய இந்திய அரசியல் முகத்திரையை கிழிக்கும் படமாக உள்ளது குறிப்பாக மோடி மஸ்தான் செய்து இந்தியாவை ஆளும் ஒரு சிலரின் அதாவது டிஜிடல் இந்தியா என்ற போர்வையில் நாட்டை நாசம் செய்யும் ஒரு சிலருக்கு எதிரான அற்புதமான ஒரு படம் படத்தின் இயக்குனர் சரியான ஒரு இந்திய குடிமகன் என்று நிருபித்துள்ளார் காரணம் இந்த படத்துக்கு அவரின் உழைப்பு அவ்வளவு அந்த அளவுக்கு இந்தியாவில் நடக்கும் ஆண் லைன் விஷயங்களை அலசி ஆராய்ந்து சொல்லி இருக்கும் படம் அதோடு இந்த படத்தின் வசனங்கள் மேலும் இந்த படத்துக்கு வலு சேர்த்துள்ளது இப்படி ஒரு படத்துக்கு பிரச்சனை வரமால் இருக்குமா வந்துவிட்டது பி.ஜே.பி அரசாங்க தொண்டர்கள் மூலம். விஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் நேற்று வெளியான 'இரும்புத்திரை' திரைப்படத்தில் மத்திய அரசின் டிஜிட்டல் இந்...
கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 2 எப்போது தொடங்குகிறது

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 2 எப்போது தொடங்குகிறது

Latest News, Top Highlights
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் பெரும் மாற்றத்தை உண்டு பண்ணியது இந்த நிகழ்ச்சி தமிழ் மக்களின் ஒரு வாழ்க்கையின் மறுபக்கம் போல இருந்தது எதை மறந்தாலும் பிக் பாசை மறக்கவில்லை நாளை என்ன நடக்கும் என்று இன்று பெண்கள் முதல் இளைஞர்கள் வரை இதே ஒரு பரப்பு அதோடு கமலின் அரசியல் பிரவேசத்துக்கு இதும் ஒரு சிறந்த மேடையாக அமைந்தது இந்த நிகழ்ச்சி மீண்டும் எப்போது என்று ஆவலோடு இருந்த மக்களுக்கு இதோ விடை பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்கான டீசரை நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று மாலை வெளியிட்டுள்ளார். powered by Rubicon Project கடந்தாண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. நடிகர் கமல் தொகுத்து வழங்கிய அந்நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றியாளராக தேர்வானார். இந்நிலையில், பிக்பாஸ் 2 அடுத்தமாதம் முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு...