Sunday, November 8
Shadow

Top Highlights

புதிய தொழில்நுட்பத்தில் தடம் பதிக்கும் தயாரிப்பாளர் R.ரவிந்தரனின் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ்

புதிய தொழில்நுட்பத்தில் தடம் பதிக்கும் தயாரிப்பாளர் R.ரவிந்தரனின் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ்

Latest News, Top Highlights
அஜீத் நடித்த ஆரம்பம், என்னை அறிந்தால், விஜய் நடித்த திருப்பாச்சி, கத்தி மற்றும் சமீபத்தில் வெளியான விக்ரம் வேதா, அறம் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்தவரும் வெற்றிவேல், சிவலிங்கா வெற்றிபடங்களை டிரைடன்ட் ஆர்ட்ஸ் சார்பில் தயாரித்த R.ரவீந்திரன் தனது புதிய பயணத்தை துவங்கவிருக்கிறார். "மிட்டா" (Mitta) எனப்பெயரிடப்பட்டுள்ள புதிய Web Series ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் டிஜிட்டல்ஸ் சார்பில் R.ரவீந்திரன் தயாரிக்கின்றார். D.P.பிரதிப் இத்தொடரை இயக்க, அரவ விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்கின்றார். பாரிஜாதம், போடா போடி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தரண், இந்த வெப் தொடருக்கு இசையமைக்கின்றார். நடிகர் நடிகையர் பற்றிய விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது....
தன் கதாபாத்திரம் ஆத்மார்த்தமாக  முழுமையடைந்ததை உணர்ந்த ரெஜினா கஸாண்ட்ரா!

தன் கதாபாத்திரம் ஆத்மார்த்தமாக முழுமையடைந்ததை உணர்ந்த ரெஜினா கஸாண்ட்ரா!

Latest News, Top Highlights
வசீகரிக்கும் அழகான தோற்றம், மயக்கும் திரை ஆளுமை மற்றும் நம்பிக்கை அளிக்கும் சிறப்பான நடிப்பு ஆகியவை தான் ஒரு நடிகைக்கு வெற்றியை ஈட்டி தருகின்றன. ஆனால் முழு திருப்தியை அளிப்பது அவர்களின் சொந்த குரலில் டப்பிங் பேசுவது தான். அப்படி ஒரு அளவில்லா மகிழ்ச்சி ரெஜினா கஸாண்ட்ராவுக்கு கிடைத்துள்ளது. தென்னிந்திய திரையுலகில் சிறந்த நடிப்பு மற்றும் அழகான தோற்றத்தால் மிகவும் கொண்டாடப்படும் ஒரு அழகான இளவரசி ரெஜினா. அடுத்து வெளியாக இருக்கும் மிஸ்டர் சந்திரமௌலி படத்தின் மூலம் அவரது திரையுலக கேரியரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி இருக்கிறார். படத்தில் அவரின் கவர்ச்சி அவதாரத்துக்காக இடையறாத பெருமழையாக பாராட்டுக்களை பெற்று வரும் வேளையில், அவரே முதன்முறையாக சொந்த குரலில் டப்பிங்கும் பேசி இருக்கிறார். படக்குழுவில் உள்ள அனைவரும் அவரின் இந்த முயற்சியை பாராட்டி வரும் இந்த வேளையில் படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன்...
குந்தி படத்தின் டிரைலரை T.ராஜேந்தர் வெளியிட்டார்.

குந்தி படத்தின் டிரைலரை T.ராஜேந்தர் வெளியிட்டார்.

Latest News, Top Highlights
அன்னை திரைக்களம் சார்பில் மே.கோ.உலகேசு குமார், மேடூர் பா.விஜயராகவன், சா.பா.கார்த்திராம் இணைந்து தயாரிக்க SFF TV வழங்கும் படம் “ குந்தி “ இந்த படத்தில் பூர்ணா கதாநாயகியாக நடிக்கிறார். பூர்ணா ஜோடியாக அபினவ் நடித்திருக்கிறார். ஆடுகளம் கிஷோர், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வில்லனாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அபிமன்யூ சிங் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் பேபி தன்வி, பேபி கிருத்திகா இருவரும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பலர் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலரை இயக்குனரும், நடிகருமான T.ராஜேந்தர் வெளியிட்டார்....
இருட்டு அறையில் முரட்டு குத்து படமும் இன்றய  கண்ணோட்டமும்

இருட்டு அறையில் முரட்டு குத்து படமும் இன்றய கண்ணோட்டமும்

Latest News, Top Highlights
தமிழ் நாட்டில் பல வெள்ளிக்கிழமைகள் சீறும் சிறப்புடன் போகும் ஆமாங்க பட ரீலிஸ் நாளாச்சே அந்த வகையில் இந்த வாரம் வெளிவந்துள்ள படம் தான்.., இருட்டு அறையில் முரட்டு குத்து அந்த படத்தை பற்றியே கருத்தே இப்பதிவு..., படம் பார்த்த பலரும் படம் நல்லா இருக்கு கொடுத்த காசுக்கு ஓகே சமுக அக்கறை எல்லாம் எதிர்பார்க்க கூடாது காசு சம்பாதிக்க எடுத்துறுக்காங்க நாமலும் போனாமா வந்தோமா அப்டினு இருக்கணும் இதுவே பலரின் கருத்து இதோடு மட்டும் இல்லாமல் அனைவரும் சொல்லும் கூடுதல் தகவல் ஆண்கள் மட்டும் படம் பார்க்க செல்ல வேண்டும் இது என்னடா நியாயம் ஏன் உங்களுக்கு மட்டும் தான் செக்ஸ் பற்றிய புரிதல் இருக்கிறதா பெண்களுக்கு இல்லையா அல்லது பெண்கள் இந்த மாதிரி அடல்ட் படம் பார்த்தால் அவர்கள் தவறான வழிக்கு சென்றுவிடுவார்கள் என்ற அசிங்க புத்தியா? இதை எப்படி எடுத்துக்கொள்வது இதேபோல இன்னொரு நிகழ்வு கடந்த ஒருவாரமாக ச...
“சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற மே 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது.”

“சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற மே 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது.”

Latest News, Top Highlights
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தவுள்ள 'காலா 'படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற மே 9 ஆம் தேதி சென்னையில் உள்ள YMCA மைதானத்தில் ( நந்தனம் ) பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. காலா படத்தினை (நடிகர்/தயாரிப்பாளர்) தனுஷின் 'வுண்டர்பார் பிலிம்ஸ்' தயாரித்துள்ளது. கபாலி மற்றும் மெட்ராஸ் பட புகழ் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்த இசைவெளியீட்டு விழாவானது நேரலையாக டுவிட்டர், பேஸ்புக், யூடியூபில் ஒளிபரப்பப்பட உள்ளது. சந்தோஷ் நாராயணன் தனது (Dopeadelicz & RAP குழு) இசைக்குழுவினருடன் இணைந்து காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நேரடி இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார். வுண்டர்பார் ஸ்டுடியோஸ் நிறுவனமும் அதன் டிஜிட்டல் பங்குதாரரான டிவோ (DIVO) நிறுவனமும் இணைந்து காலா படத்தின் பாடல்களையும்,இசைநிகழ்ச்சியினை நேரடியாக இணையதளங்களில் வெளியிட உள்ளனர்....
இருட்டு அறையில் முரட்டு குத்து – திரைவிமர்சனம்

இருட்டு அறையில் முரட்டு குத்து – திரைவிமர்சனம்

Review, Shooting Spot News & Gallerys, Top Highlights
இருட்டு அறையில் முரட்டு குத்து – திரைவிமர்சனம்காமெடி கச முசா) கன்னி கழியாத பசங்களை எல்லாம் கண்டு புடிச்சி கரெக்ட் பண்ணி கை வச்சி படம் அடல்ட் படம் அங்க எல்லாம் சொல்லலாம் பட் நம்ம திரைவிமர்சனம் அடல்ட்டுக்கு மட்டும் அல்ல பொது மக்களுக்கும் ஆக இந்த டேசை படம் பார்த்து பில் பண்ணி கோங்க. இந்த திரைவிமர்சனத்தின் வாயிலாக நாங்கள் பார்த்து ரசித்ததை சொல்லுகிறோம் அதனை கேட்டுவிட்டு நீங்கள் படத்திற்கு செல்லுங்கள் கட்டாயம் செல்லுங்கள் பட் நீங்கள் யாருடன் போகலாம் எப்போ போகலாம் எங்க போகலாம் என்பதை முடிவு பண்ணிகோங்க.., என்னடா படம் நாடு எங்க போகுது சினிமா உலகத்த கெடுக்குது அப்டி இப்டினு வியாக்கியானம் பேசும் அதிபுத்திசாலிகளே நீங்கள் தயவு செய்து படத்தை பாரக்காதீர்கள் இன்னும் ஒரு படி மேலே போய் சொல்ல வேண்டும் என்றால் நீங்க பாத்து கிழிச்சது எல்லாம் போதும் இனி நாங்க கிழிச்சத பாருங்க அப்டின்னு சொல்கின்ற ...
சினிமா இசை மட்டும் தான்  மக்களுக்கான இசை என்ற பிம்பத்தை  “மெட்ராஸ் மேடை” உடைக்கும்!  இயக்குநர் பா.இரஞ்சித் பேச்சு

சினிமா இசை மட்டும் தான் மக்களுக்கான இசை என்ற பிம்பத்தை “மெட்ராஸ் மேடை” உடைக்கும்! இயக்குநர் பா.இரஞ்சித் பேச்சு

Latest News, Top Highlights
இந்தியாவில் முதன்முறையாக 7 பேண்ட்ஸ் இசைக்கலைஞர்கள் பங்குபெறும் “மெட்ராஸ் மேடை - 2018” பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி. தமிழகத்தில் சினிமா தவிர்த்த இசையும் இசைக்கலைஞர்களும் கொண்டாடப்படுவதில்லை. ஆனால் இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், மெட்ராஸ் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் நடத்திய “THE CASTELESS COLLECTIVE” திறந்தவெளி இசை நிகழ்ச்சி அதை மாற்றியது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிய கேஸ்ட்லெவ் கலெக்டிவ் இசை நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு விவாதங்களையும் உருவாக்கியது. அதைத்தொடர்ந்து இந்தியாவில் முதன்முறையாக 7 பேண்ட்ஸ் மற்றும் பல தனியிசைக்கலைஞர்கள் பங்குபெறும் மெட்ராஸ் மேடை பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்துகிறது மெட்ராஸ் ரெக்கார்ட்ஸ் நிறுவனம். சென்னை கீழ்ப்பாக்கம் சி.எஸ்.ஐ. பெயின் பள்ளி வளாகத்தில் மே மாதம் 19ம் தேதி (19.05.2018) சனிக்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு நட...
இந்தியாவில் முதன்முறையாக 7 பேண்ட்ஸ் இசைக்கலைஞர்கள் பங்குபெறும் “மெட்ராஸ் மேடை – 2018” பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி.*u

இந்தியாவில் முதன்முறையாக 7 பேண்ட்ஸ் இசைக்கலைஞர்கள் பங்குபெறும் “மெட்ராஸ் மேடை – 2018” பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி.*u

Latest News, Top Highlights
தமிழகத்தில் சினிமா தவிர்த்த இசையும் இசைக்கலைஞர்களும் கொண்டாடப்படுவதில்லை. ஆனால் இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், மெட்ராஸ் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் நடத்திய “THE CASTELESS COLLECTIVE” திறந்தவெளி இசை நிகழ்ச்சி அதை மாற்றியது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிய அந்த இசை நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு விவாதங்களையும் உருவாக்கியது. அதைத்தொடர்ந்து இந்தியாவில் முதன்முறையாக 7 பேண்ட்ஸ் மற்றும் பல தனியிசைக்கலைஞர்கள் பங்குபெறும் மெட்ராஸ் மேடை பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்துகிறது மெட்ராஸ் ரெக்கார்ட்ஸ் நிறுவனம். *சென்னை கீழ்ப்பாக்கம் சி.எஸ்.ஐ. பெயின் பள்ளி வளாகத்தில் மே மாதம் 19ம் தேதி (19.05.2018) சனிக்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு நடைபெறுகிறது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொள்ளும் இடவசதி கொண்ட வளாகத்தில் நடைபெறும் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில்  த...
தமிழகத்தில் அல்லு அர்ஜுனின் அனல் பறக்கிறது.

தமிழகத்தில் அல்லு அர்ஜுனின் அனல் பறக்கிறது.

Latest News, Top Highlights
தனது சீரிய முயற்சியாலும், அபாரமான திறமையாலும் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த அல்லு அர்ஜுன் , என் பேரு சூர்யா என் வீடு இந்தியா திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர உள்ளார். நாளை , மே 4ஆம் தேதி வெளி வர உள்ள இந்த படத்தை திரை இட திரை அரங்கு உரிமையாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. " அல்லு அர்ஜுன் படங்கள் எப்போதும் அனல் பறக்கும். திரை அரங்குகள் திரை துறை வேலை நிறுத்ததுக்கு பிறகு வெகு ஜனங்களை கவரும் ஒரு ஜனரஞ்சகமான படத்தை தேடி வந்த. மக்களை கவரும் அனைத்து அம்சங்களும் ஒருங்கே பெற்ற "என் பேரு சூர்யா என் வீடு இந்தியா" அவர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும்.இதுவரை நாங்கள் 207 காட்சிகள் உறுதி செய்து இருக்கிறோம். தமிழ் ரசிகர்கள் இந்த படத்துக்கு பெரிய வரவேற்பு தருவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை" என்கிறார் இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் வெளி இடும் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் தலைவர் பி சக்தி...
சீட்டின் நுனிக்கு வர வைத்து கண்களை இமைக்காமல்  பார்க்க வைக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள்

சீட்டின் நுனிக்கு வர வைத்து கண்களை இமைக்காமல் பார்க்க வைக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள்

Latest News, Top Highlights
உலகம் முழுக்க இருக்கும் ரசிகர்கள் மனதில் ஒரு சிறப்பான இடத்தை பிடித்திருப்பவை திரில்லர் படங்கள். மொழி, நாடு எல்லைகளை கடந்து சிறப்பான வரவேற்பை பெறுகின்றன. இந்த வகை படங்களை உருவாக்குபவர்களுக்கு பொழுதுபோக்கை தாண்டி, அவர்களது படைப்பால் ரசிகர்களை வேறு உலகத்துக்கு அழைத்து செல்ல வேண்டிய கூடுதல் பொறுப்பும் உள்ளது. அருள்நிதி, அஜ்மல், மஹிமா நம்பியார் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, மு மாறன் இயக்கியிருக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் முதல் ரசிகன் வேறு யாருமல்ல, அந்த படத்தின் தயாரிப்பாளர் ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லி பாபு. உலகமெங்கும் மே 11ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தை பற்றியும், ஒட்டுமொத்த படக்குழுவையும் மகிழ்ச்சியோடு பாராட்டியிருக்கிறார் டில்லி பாபு. திரில்லர் வகை படங்களின் தீவிர ரசிகனாக இருப்பதால், இயக்குனர் மு மாறனின் கதை சொல்லலை கண்டு வியந்தேன். சொன்ன கதையை திரையில் காட்சிகளாக சி...